• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முடிந்ததை செய்யட்டும்!! பார்த்துக் கொள்ளலாம்! இலாகாவை மாற்ற அழுத்தமா? அமைச்சர் விக்னேஷ் அதிரடி!

    நல்லது செய்தால் சும்மா இருப்போர் அழுத்தம் தான் தருவர். அவர்களால் முடிந்ததை செய்யட்டும்; பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
    Author By Pandian Wed, 16 Sep 2026 10:57:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister-Vignesh-Tasmac-Action-Pressure-Department-Change-Coimbatore

    கோவை: மதுக்கடைகளில் முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு உறுதி செய்யப்பட்டால் சமரசத்துக்கு இடமின்றி நடவடிக்கை பாயும் என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். மேலும், தனது நடவடிக்கைகளால் சிலர் பாதிக்கப்பட்டு, தமது துறையை மாற்ற அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுவது குறித்து கேட்கப்பட்டபோது, “அவர்களால் முடிந்ததை செய்யட்டும்; பார்த்துக் கொள்ளலாம்” என அவர் பதிலளித்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

    கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில்முனைவோருடன் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் மதன்ராஜ் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விக்னேஷும் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், மதுக்கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

    அப்போது பேசிய அமைச்சர் விக்னேஷ், மதுக்கடைகளில் ஊழியர்கள் தவறு செய்வது கண்டறியப்பட்டால் சஸ்பெண்ட் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். இதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்றும், தவறுகளை அரசு பொறுத்துக்கொள்ளாது என்றும் அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நாங்க திமுக மாதிரி கிடையாது! தப்பு பண்ணினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்! அமைச்சர் விக்னேஷ் அதிரடி!

    breakingnews

    சில இடங்களில் ஊழியர்களை வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் ஊழியர்கள் தரப்பிலிருந்து புகார்கள் வந்துள்ளதாக அமைச்சர் கூறினார். இதுபோன்ற புகார்கள் உண்மையாக இருப்பது விசாரணையில் தெரியவந்தால், 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இதையடுத்து, சில மதுபானத் தொழிற்சாலை உரிமையாளர்கள் அமைச்சரின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு, அவரது இலாகாவை மாற்றுவதற்காக அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்த அமைச்சர் விக்னேஷ், “அது உண்மையா என தெரியவில்லை. நல்லது செய்தால் சும்மா இருப்போர் அழுத்தம் தான் தருவர். அவர்களால் முடிந்ததை செய்யட்டும்; பார்த்துக் கொள்ளலாம்” என்றார். இந்த பதில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

    டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, புகார் உண்மை என தெரியவந்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை என்ற அவரது கருத்து, துறையின் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

    அதேநேரத்தில், தனது துறையை மாற்றுவதற்கான அழுத்தம் இருப்பதாக கூறப்படும் தகவலை அமைச்சர் உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற நவீன இயந்திரங்கள்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

    மேலும் படிங்க
    நாங்க மனுஷங்க இல்லையா சார்?... அமைச்சர் காரை மறித்து பக்தர்கள் ஆவேசம்... மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் பரபரப்பு...!

    நாங்க மனுஷங்க இல்லையா சார்?... அமைச்சர் காரை மறித்து பக்தர்கள் ஆவேசம்... மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    #BREAKING ஒன் வீக் லண்டன் ட்ரிப் ஓவர்... சென்னை திரும்பினார் சி.எம்.விஜய்... ரூ.15,300 கோடி முதலீடுகளை கொத்தாய் அள்ளி கெத்து...!

    #BREAKING ஒன் வீக் லண்டன் ட்ரிப் ஓவர்... சென்னை திரும்பினார் சி.எம்.விஜய்... ரூ.15,300 கோடி முதலீடுகளை கொத்தாய் அள்ளி கெத்து...!

    அரசியல்
     “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை”... பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்...!

    “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை”... பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்...!

    அரசியல்
    #BREAKING மதுரை குலுங்க...குலுங்க... கோபு கலசங்கள் மீது ஊற்றப்பட்டது புனித நீர்... மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்...!

    #BREAKING மதுரை குலுங்க...குலுங்க... கோபு கலசங்கள் மீது ஊற்றப்பட்டது புனித நீர்... மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்...!

    தமிழ்நாடு
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பரபரப்பு... தடுப்புகளை தாண்டி குதித்த பக்தர்கள்... பாதுகாவலர்களுடன் வாக்குவாதம்...!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பரபரப்பு... தடுப்புகளை தாண்டி குதித்த பக்தர்கள்... பாதுகாவலர்களுடன் வாக்குவாதம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (17-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி விவகாரத்தில் புதிய யோசனைகள் உதவும்..!!

    இன்றைய ராசிபலன் (17-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி விவகாரத்தில் புதிய யோசனைகள் உதவும்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    நாங்க மனுஷங்க இல்லையா சார்?... அமைச்சர் காரை மறித்து பக்தர்கள் ஆவேசம்... மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் பரபரப்பு...!

    நாங்க மனுஷங்க இல்லையா சார்?... அமைச்சர் காரை மறித்து பக்தர்கள் ஆவேசம்... மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    #BREAKING ஒன் வீக் லண்டன் ட்ரிப் ஓவர்... சென்னை திரும்பினார் சி.எம்.விஜய்... ரூ.15,300 கோடி முதலீடுகளை கொத்தாய் அள்ளி கெத்து...!

    #BREAKING ஒன் வீக் லண்டன் ட்ரிப் ஓவர்... சென்னை திரும்பினார் சி.எம்.விஜய்... ரூ.15,300 கோடி முதலீடுகளை கொத்தாய் அள்ளி கெத்து...!

    அரசியல்
     “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை”... பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்...!

    “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை”... பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்...!

    அரசியல்
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பரபரப்பு... தடுப்புகளை தாண்டி குதித்த பக்தர்கள்... பாதுகாவலர்களுடன் வாக்குவாதம்...!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பரபரப்பு... தடுப்புகளை தாண்டி குதித்த பக்தர்கள்... பாதுகாவலர்களுடன் வாக்குவாதம்...!

    தமிழ்நாடு
    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share