• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ப்ரீ..! ப்ரீ...!! - இந்த மாத இறுதிக்குள் அரசாணை... கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி வெளியிட்ட குட்நியூஸ்...!

    சட்டமன்ற நேரலை நிறுத்தப்பட்டதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என அமைச்சர் விஜய் பாலாஜி புதிய விளக்கம். 
    Author By Amaravathi Sat, 20 Jun 2026 12:45:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Vijay balaji good news

    இலவச வேட்டி சேலை திட்டத்திற்கான  அரசாணை இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என  கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார். 

    தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு கோட்டை பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி, சட்ட மன்றத்தில் துறை சார்ந்த கேள்விகள் கேட்காமல் சம்பந்தமில்லாத கேள்விகளை எதிர்கட்சிகள் எழுப்புகிறார்கள். கடந்த ஆண்டு அவர்கள் செய்த தவறை மறைப்பதற்காக புதிது புதிதாக பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சட்டமன்றத்தில்  அமைச்சர்கள் பதில் சொல்கிறார்கள் முதலமைச்சர் பேச வேண்டிய நேரத்தில் பேசுவார் இதற்காகத்தான் நேற்றே பதில் சொல்லியிருக்கிறோம் கொளத்தூரில் முதலமைச்சர் பேசிய சிறிது நேரத்திலேயே என்ன நடந்தது என்று தமிழ்நாடு மக்களுக்கு தெரியும்.

    tvk

    சட்ட்மன்றத்தில் நேரடி ஒளிபரப்பு நாங்கள் ரத்து செய்யவில்லை அது நடந்து கொண்டுதான் இருந்தது அதில் டெக்னிக்கல் ஃபால்ட் (தொழில்நுட்ப கோளாறு) ஏற்பட்டதால் நேரடி ஒளிபரப்பு தடைப்பட்டிருக்கிறது.  நிகழ்ச்சி முழுமையாக தான் ஒளிபரப்பானது சின்ன இடையூறு ஏற்பட்டதால் தடைபட்டது.

    இதையும் படிங்க: "அத்துமீறும் ஆளுங்கட்சியினர்"..! பள்ளிக்கூடத்தில் இப்படியா..? TTV தினகரன் விளாசல்..!!

    மேகதாது தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வந்ததை ஏற்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறாரே?  என்ற கேள்விக்கு, அதை அரசியலுக்காக எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர் கட்சி அரசியலுக்காக எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு விமர்சனம் செய்கிறார்.

     கர்நாடக முதலமைச்சர் உடன் இந்த அரசு பேச்சுவார்த்தை நடத்துமா என்ற கேள்விக்கு, 
     இது முதலமைச்சர் முடிவு செய்வார் என்றார். 

    இலவச வேட்டி சேலைக்கான டெண்டர் விடுவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கின்றோம். இந்த மாத இறுதிக்குள் அரசாணை வெளியிடப்படும் என்றார்.
     
    இதையும் படிங்க: அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    மேலும் படிங்க
    மதுராந்தகம், தாராபுரத்தில் வெல்லப்போவது யார்? ... எத்தனை சுற்றுகள், முன்னிலை நிலவரம் எப்போது தெரியும்?

    மதுராந்தகம், தாராபுரத்தில் வெல்லப்போவது யார்? ... எத்தனை சுற்றுகள், முன்னிலை நிலவரம் எப்போது தெரியும்?

    அரசியல்
    “அந்த லட்சணத்தில் தான் விஜயோட 4 மாச ஆட்சி...” - தவெகவை லிஸ்டு போட்டு கிழித்தெடுத்த வானதி சீனிவாசன்...!

    “அந்த லட்சணத்தில் தான் விஜயோட 4 மாச ஆட்சி...” - தவெகவை லிஸ்டு போட்டு கிழித்தெடுத்த வானதி சீனிவாசன்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (09-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் புதுவிதமான கற்பனை வளரும்..!!

    இன்றைய ராசிபலன் (09-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் புதுவிதமான கற்பனை வளரும்..!!

    ஜோதிடம்
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்

    செய்திகள்

    மதுராந்தகம், தாராபுரத்தில் வெல்லப்போவது யார்? ... எத்தனை சுற்றுகள், முன்னிலை நிலவரம் எப்போது தெரியும்?

    மதுராந்தகம், தாராபுரத்தில் வெல்லப்போவது யார்? ... எத்தனை சுற்றுகள், முன்னிலை நிலவரம் எப்போது தெரியும்?

    அரசியல்
    “அந்த லட்சணத்தில் தான் விஜயோட 4 மாச ஆட்சி...” - தவெகவை லிஸ்டு போட்டு கிழித்தெடுத்த வானதி சீனிவாசன்...!

    “அந்த லட்சணத்தில் தான் விஜயோட 4 மாச ஆட்சி...” - தவெகவை லிஸ்டு போட்டு கிழித்தெடுத்த வானதி சீனிவாசன்...!

    அரசியல்
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share