• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பிரமாண்ட வரவேற்பு ரெடி!! ஆவலோடு காத்திருக்கேன்! இந்தியா வருமாறு தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

    தாரிக் ரஹ்மான் குடும்பத்துடன் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். பிரமாண்ட வரவேற்று உங்களுக்காக காத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Wed, 18 Feb 2026 11:50:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Modi Invites Bangladesh PM Tarique Rahman & Family to India: Grand Welcome Awaits After Oath-Taking Ceremony!

    வங்கதேசத்தில் புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கியுள்ளது. பங்களாதேஷ் நேஷனலிஸ்ட் கட்சி (BNP) தலைவர் தாரிக் ரஹ்மான் (வயது 60) இன்று (பிப்ரவரி 17, 2026) பிரதமராக பதவியேற்றார். கடந்த வாரம் நடந்த தேர்தலில் BNP பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. இதனால், 2024ஆம் ஆண்டு மாணவர் போராட்டத்தில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஷேக் ஹசீனாவுக்குப் பிறகு புதிய அரசு அமைந்துள்ளது.

    தாரிக் ரஹ்மான் BNP தலைவர் காலிதா ஜியாவின் மகனும், முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் மகனுமாவார். தேர்தலில் BNP 209 இடங்களையும், ஜமாத்-இ-இஸ்லாமி 68 இடங்களையும் கைப்பற்றியது. தாரிக் ரஹ்மான் மற்றும் 49 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் முன்னிலையில் தெற்கு பாராளுமன்ற வளாகத்தில் பதவியேற்றது. இந்த விழாவில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார்.

    பதவியேற்பு விழாவுக்குப் பிறகு ஓம் பிர்லா தாரிக் ரஹ்மானை சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடி எழுதிய வாழ்த்து கடிதத்தை வழங்கினார். கடிதத்தில் மோடி, “இரு நாடுகளும் பகிர்ந்த வரலாறு, கலாச்சார உறவுகள், அமைதி மற்றும் செழிப்புக்கான மக்கள் ஆசைகளின் அடிப்படையில் ஆழமான நட்பு கொண்டுள்ளன” என குறிப்பிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு! பிரதமர் மோடிக்கு அழைப்பு?! கடைசியில் ட்விஸ்ட்?!

    BangladeshPM

    வளர்ச்சி முன்னுரிமைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது எதிர்கால ஒத்துழைப்பை வழிநடத்தும் என்றும், இணைப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம், கல்வி, எரிசக்தி, சுகாதாரம், மக்களிடையே பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் உறவுகளை விரிவுபடுத்த நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், தாரிக் ரஹ்மான் தனது மனைவி டாக்டர் ஜுபைதா ரஹ்மான் மற்றும் மகள் ஜைமா உடன் இந்தியாவுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். “பிரமாண்ட வரவேற்பு உங்களுக்காக காத்திருக்கிறது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு உதவும் வகையில் ஒன்றாக பணியாற்ற முடியும்” என மோடி கூறியுள்ளார்.

    இந்த அழைப்பு இந்தியா-வங்கதேச உறவுகளை புதுப்பிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. தாரிக் ரஹ்மான் தலைமையிலான புதிய அரசு பொருளாதார ஸ்திரத்தன்மை, சட்ட ஆட்சி, மக்கள் நலனை மையமாகக் கொண்டு செயல்படும் என அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு மேலும் வலுப்படுமா என உலகம் உற்று நோக்குகிறது.

    இதையும் படிங்க: ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்க!! எங்ககிட்ட கொடுத்திருங்க! வங்கதேச புதிய அரசு இந்தியாவுக்கு வைக்கும் டிமாண்ட்!

    மேலும் படிங்க
    நள்ளிரவில் நடக்கும் அவலம்... சமூகநீதி மாஸ்க் கிழிஞ்சுது...! திமுக மீது அருண்குமார் அட்டாக்..!!

    நள்ளிரவில் நடக்கும் அவலம்... சமூகநீதி மாஸ்க் கிழிஞ்சுது...! திமுக மீது அருண்குமார் அட்டாக்..!!

    தமிழ்நாடு
    உங்க விஜய்.. நான் வரேன்..!! வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள்..!! கண்டிஷன் போட்ட போலீசார்..!!

    உங்க விஜய்.. நான் வரேன்..!! வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள்..!! கண்டிஷன் போட்ட போலீசார்..!!

    தமிழ்நாடு
    ஸ்தம்பித்த கத்திப்பாரா... 16-வது நாளாக தொடரும் அங்கன்வாடி ஊழியர்களின் ஆவேச போராட்டம்!

    ஸ்தம்பித்த கத்திப்பாரா... 16-வது நாளாக தொடரும் அங்கன்வாடி ஊழியர்களின் ஆவேச போராட்டம்!

    தமிழ்நாடு
    விறுவிறு தேர்தல் பணிகள்... தமிழகத்திற்கு வரும் தேர்தல் அதிகாரிகள்..! முக்கிய ஆலோசனை..!

    விறுவிறு தேர்தல் பணிகள்... தமிழகத்திற்கு வரும் தேர்தல் அதிகாரிகள்..! முக்கிய ஆலோசனை..!

    தமிழ்நாடு
    புதுச்சேரி மகளிர் உரிமைத் தொகை..!! முதல்வர் ரங்கசாமி போட்ட பக்கா ப்ளான்..!!

    புதுச்சேரி மகளிர் உரிமைத் தொகை..!! முதல்வர் ரங்கசாமி போட்ட பக்கா ப்ளான்..!!

    இந்தியா
    மனசாட்சி இல்லாமல் பேசுறாங்க..! நான் தற்கொலை செய்துகொண்டால் இவர்கள் தான் காரணம் - சீரியல் நடிகை கதறல்..!

    மனசாட்சி இல்லாமல் பேசுறாங்க..! நான் தற்கொலை செய்துகொண்டால் இவர்கள் தான் காரணம் - சீரியல் நடிகை கதறல்..!

    சினிமா

    செய்திகள்

    நள்ளிரவில் நடக்கும் அவலம்... சமூகநீதி மாஸ்க் கிழிஞ்சுது...! திமுக மீது அருண்குமார் அட்டாக்..!!

    நள்ளிரவில் நடக்கும் அவலம்... சமூகநீதி மாஸ்க் கிழிஞ்சுது...! திமுக மீது அருண்குமார் அட்டாக்..!!

    தமிழ்நாடு
    உங்க விஜய்.. நான் வரேன்..!! வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள்..!! கண்டிஷன் போட்ட போலீசார்..!!

    உங்க விஜய்.. நான் வரேன்..!! வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள்..!! கண்டிஷன் போட்ட போலீசார்..!!

    தமிழ்நாடு
    ஸ்தம்பித்த கத்திப்பாரா... 16-வது நாளாக தொடரும் அங்கன்வாடி ஊழியர்களின் ஆவேச போராட்டம்!

    ஸ்தம்பித்த கத்திப்பாரா... 16-வது நாளாக தொடரும் அங்கன்வாடி ஊழியர்களின் ஆவேச போராட்டம்!

    தமிழ்நாடு
    விறுவிறு தேர்தல் பணிகள்... தமிழகத்திற்கு வரும் தேர்தல் அதிகாரிகள்..! முக்கிய ஆலோசனை..!

    விறுவிறு தேர்தல் பணிகள்... தமிழகத்திற்கு வரும் தேர்தல் அதிகாரிகள்..! முக்கிய ஆலோசனை..!

    தமிழ்நாடு
    புதுச்சேரி மகளிர் உரிமைத் தொகை..!! முதல்வர் ரங்கசாமி போட்ட பக்கா ப்ளான்..!!

    புதுச்சேரி மகளிர் உரிமைத் தொகை..!! முதல்வர் ரங்கசாமி போட்ட பக்கா ப்ளான்..!!

    இந்தியா
    கோவை மீது வெறுப்பை கொட்டும் திமுக... தோல்வி தான் பரிசு..! MLA வானதி சீனிவாசன் கண்டனம்..!

    கோவை மீது வெறுப்பை கொட்டும் திமுக... தோல்வி தான் பரிசு..! MLA வானதி சீனிவாசன் கண்டனம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share