• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    UPI மூலம் மெட்ரோ டிக்கெட் வாங்கிய பிரதமர்! ஒரே ரயிலில் அருகருகே அமர்ந்த மோடி–விஜய்! சுவாரஸ்ய நிகழ்வு!

    மெட்ரோ ரயில் பயணத்தின்போது, புதிதாகத் தொடங்கப்பட்ட வழித்தடத்தின் செயல்பாடுகள் மற்றும் தொடர்ந்து நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டறிந்தார்.
    Author By Pandian Sun, 11 Oct 2026 12:26:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    modi-vijay-metro-ride-upi-ticket-payment-chennai

    சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி–வடபழனி வழித்தடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 11) தொடங்கி வைத்தார். போரூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய்யும் பங்கேற்றார். தொடர்ந்து இருவரும் ஒரே மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.

    பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகத் தமிழகம் வந்த பிரதமர் மோடியை, சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் விஜய் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திலிருந்து கார் மூலம் போரூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் சென்ற பிரதமருக்கு வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    சுமார் ரூ.4,900 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ வழித்தடத்தைப் பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். இதையடுத்து, போரூர் புறவழிச்சாலை நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் வரை இருவரும் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டனர். அப்போது பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

    இதையும் படிங்க: போரூரில் மெட்ரோ கொடியசைத்து தொடக்கம்! ஒன்றாக ஒரே ரயிலில் பயணித்த பிரதமர் மோடி– முதல்வர் விஜய்!

    ChennaiMetro

    இந்தப் பயணத்தில் கவனம் ஈர்த்த மற்றொரு அம்சமாக, மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டை பிரதமர் மோடி யுபிஐ மூலம் பணம் செலுத்திப் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையைப் பயன்படுத்தி டிக்கெட் வாங்கியதாகக் கூறப்படும் இந்த நிகழ்வு, பயணத்தின் கூடுதல் செய்தியாக அமைந்துள்ளது.

    மெட்ரோ ரயில் பயணத்தின்போது, புதிதாகத் தொடங்கப்பட்ட வழித்தடத்தின் செயல்பாடுகள் மற்றும் தொடர்ந்து நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டறிந்தார். பூந்தமல்லி, போரூர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

    புதிய மெட்ரோ வழித்தடம் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் அப்பகுதி மக்களின் பயண வசதி மேம்படும் என்றும், சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    மெட்ரோ தொடக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பிரதமர் மோடி சென்னையில் நடைபெறும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவரது வருகையை முன்னிட்டு விமான நிலையம், மெட்ரோ வழித்தடம் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி! சாலையோரம் திரண்ட மக்கள்! உற்சாக வரவேற்பு!

    மேலும் படிங்க
    ஆலயம் முதல் மெட்ரோ வரை... இதுதான் பாரதத்தின் அனுபவம்! பிரதமர் மோடி புகழாரம்!

    ஆலயம் முதல் மெட்ரோ வரை... இதுதான் பாரதத்தின் அனுபவம்! பிரதமர் மோடி புகழாரம்!

    தமிழ்நாடு
    கோவை, மதுரை மெட்ரோவுக்கு ஒப்புதல் தருக! பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    கோவை, மதுரை மெட்ரோவுக்கு ஒப்புதல் தருக! பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுக ஆட்சியில் விதைத்த மெட்ரோ திட்டம்! எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

    அதிமுக ஆட்சியில் விதைத்த மெட்ரோ திட்டம்! எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

    தமிழ்நாடு
    கம்யூனிசத்திற்கு என்றும் அழிவில்லை! அழிக்கவும் முடியாது...! பி. சண்முகம் ஆவேச பதிவு!

    கம்யூனிசத்திற்கு என்றும் அழிவில்லை! அழிக்கவும் முடியாது...! பி. சண்முகம் ஆவேச பதிவு!

    தமிழ்நாடு
    மோடியுடன் ஒரே காரில் முதல்வர் விஜய் பயணம்! ஐஐடியில் மலர் தூவி வரவேற்பு! ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம்!

    மோடியுடன் ஒரே காரில் முதல்வர் விஜய் பயணம்! ஐஐடியில் மலர் தூவி வரவேற்பு! ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம்!

    அரசியல்
    கல்லூரி மாணவரை கொலை செய்த 17 வயது பள்ளிச் சிறுவன்! பழுதான செல்போனால் பகை! திருப்பூரில் அதிர்ச்சி!

    கல்லூரி மாணவரை கொலை செய்த 17 வயது பள்ளிச் சிறுவன்! பழுதான செல்போனால் பகை! திருப்பூரில் அதிர்ச்சி!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share