• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    அதிமுக ஆட்சியும் வராது. பிரிட்ஜும் வராதும். நம்முடைய ஆட்சிதான் வரும். முதல்வர் என்ன சொன்னாரோ அதை செய்வார்.
    Author By Amaravathi Sat, 11 Apr 2026 20:46:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MP Kanimozhi slams ADMK and BJP

    தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக பாதுகாத்திட, மத நல்லிணக்கத்தை பாதுகாத்திட கடையநல்லூர் தொகுதி மதிமுக வேட்பாளர் தி.மு. ராசேந்திரனுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடையநல்லூரில் வாக்கு சேகரித்தார். 

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி மதிமுக வேட்பாளராக தி.மு. ராசேந்திரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். இந்த நிலையில் இன்று கடையநல்லூருக்கு வருகை தந்த திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தி.மு. ராசேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

    kanimozhi

    இதையொட்டி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கனிமொழி பேசியதாவது:  ஆட்சிக்கு வந்ததும் மகளிருக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் ரூ. 1000 உரிமைத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அத்துடன் ரூ. 8 ஆயிரத்திற்கான கூப்பனை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குவார். உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள எந்த கடைக்கும் சென்று உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

    இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளின் நிலைமை தெரியுமா..? எடப்பாடிக்கு கனிமொழி எச்சரிக்கை..!!

    வீட்டில் ஏற்கனவே ஃபிரிட்ஜ் இருக்கு. இன்னொன்று கொடுத்தால் என்ன செய்யலாம் என்கிற கவலையோடு இருக்கீங்க. அதிமுக ஆட்சியும் வராது. பிரிட்ஜும் வராதும். நம்முடைய ஆட்சிதான் வரும். முதல்வர் என்ன சொன்னாரோ அதை செய்வார்.  அவர் தலைவர் கலைஞரின் மகன். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்.  

    திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கூப்பனை கொடுத்து உங்கள் வேலையை எந்த பொருள் குறைக்குமோ அதை நீங்கள் முடிவு செய்து வாங்குங்கள் என்று முதல்வர் உங்களுக்காக வழங்கவுள்ளார்.  தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக பாதுகாத்திட, மத நல்லிணக்கத்தை பாதுகாத்திட கடையநல்லூர் தொகுதி மதிமுக வேட்பாளர் தி.மு. ராசேந்திரனுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

    இதையும் படிங்க: எதுவும் தேறாதுன்னு தெரிஞ்சு கீழ்த்தரமாக விமர்சிக்கும் இபிஎஸ்..!! பரப்புரையில் கனிமொழி குற்றச்சாட்டு..!

    மேலும் படிங்க
    #BREAKING: ஐபிஎல் 2026: சதம் அடித்து அசத்திய சஞ்சு சாம்சன்..!! டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி..!!

    #BREAKING: ஐபிஎல் 2026: சதம் அடித்து அசத்திய சஞ்சு சாம்சன்..!! டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி..!!

    கிரிக்கெட்
    பாடகி ஆஷா போஸ்லேவுக்கு மாரடைப்பு! கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

    பாடகி ஆஷா போஸ்லேவுக்கு மாரடைப்பு! கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

    இந்தியா
    அமைச்சர் எ.வ. வேலு டெபாசிட் இழக்க வேண்டும் - திருவண்ணாமலையில் அன்புமணி அனல் பறக்கும் பரப்புரை!

    அமைச்சர் எ.வ. வேலு டெபாசிட் இழக்க வேண்டும் - திருவண்ணாமலையில் அன்புமணி அனல் பறக்கும் பரப்புரை!

    அரசியல்
    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்! "மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்" - எடப்பாடி அதிரடி!

    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்! "மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்" - எடப்பாடி அதிரடி!

    அரசியல்
    "ஜனநாயகன்" பட விவகாரம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்சார் போர்டு!

    "ஜனநாயகன்" பட விவகாரம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்சார் போர்டு!

    தமிழ்நாடு
    கணவர் முறைத்தால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள்... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகல...!

    கணவர் முறைத்தால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள்... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகல...!

    அரசியல்

    செய்திகள்

    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்!

    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்! "மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்" - எடப்பாடி அதிரடி!

    அரசியல்

    "ஜனநாயகன்" பட விவகாரம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்சார் போர்டு!

    தமிழ்நாடு
    கணவர் முறைத்தால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள்... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகல...!

    கணவர் முறைத்தால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள்... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகல...!

    அரசியல்
    நோட்டா வழக்கில் திடீர் திருப்பம்... தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    நோட்டா வழக்கில் திடீர் திருப்பம்... தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share