• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கொளுத்தும் கோடை வெப்பம்... விவசாயிகளே உஷார்... ஆட்சியரிடம் இருந்து பறந்த வந்த அதிரடி உத்தரவு...!

    கோடைகாலத்தில் விவசாய பயிர்களை காப்பாற்ற நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவுறுத்தல்
    Author By Amaravathi Fri, 01 May 2026 13:28:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nellai collector office important announcement

    கோடை காலம் தொடங்கி இருக்கக்கூடிய நிலையில் அதிக அளவில் வெயிலின் தாக்கம் நெல்லை மாவட்டம் முழுவதுமே இருந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் பெரும்பான்மையான தொழிலாக விவசாயம் பார்க்கப்படுகிறது. பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பல்வேறு பயிர்களை பயிரிட்டு உள்ளார்கள் இந்த பயிர்களை கோடைகாலத்தில் காப்பாற்றுவது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் விவசாயிகளுக்கு சில அறிவுரைகளை கூறியுள்ளார். 

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தற்போது அதிகளவில் வெப்பத்தின் தாக்கம் இருந்து வரக்கூடிய நிலையில் குளங்கள் மற்றும் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது ஆகவே இரவை பாசன கால் வாயிலாக சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தங்களது நீர் இருப்பை பொறுத்து பயிர் சுழற்சி மற்றும் மாற்றுப் பயிர் சாகுபடி செய்வதன் மூலமாக மண்வளம் அதிகரித்து பூச்சி நோய் தாக்குதல் குறைந்து மகசூல் அதிகரிக்கும். 

    குறைவான நீர் தேவைப்படும் சிறு தானிய பயிர்களான சோளம் கம்பு கேழ்வரகு குதிரைவாலி மற்றும் பயிறு வகை பயிர்களை உளந்து பாசிப்பயிறு தட்டைப்பயிறு மற்றும் எண்ணெய் வித்துக்கள் நிலக்கடலை ஆகியவற்றை சாகுபடி செய்ய தேர்ந்தெடுக்கலாம். விவசாயிகள் தங்களின் கிணறுகளில் உள்ள நீர் தேவை ஏற்ப குறைந்த வயதுடைய மற்றும் குறைவான நீர் தேவை உள்ள பயிர்களை தேர்வு செய்து சாகுபடி செய்வதன் மூலமாக விளைச்சலை பெறலாம். 

    இதையும் படிங்க: நெல்லையில் மருத்துவ கழிவுகள் எரிப்பு..! மர்ம நபர்களுக்கு வலை வீச்சு..! வழக்குப்பதிந்த போலீஸ்..!

    அதிக வெப்பநிலை காரணமாக மண்ணின் ஈரத்தன்மை மற்றும் பாசன நீர் ஆவியாக வீணாவதை தடுக்கும் வகையில் மண்ணின் மேற்பரப்பில் காய்ந்த இலை தலைகள் தென்னை நாற்கழிவு மரத்தூள் அல்லது பாலித்தீன் தாள்களை கொண்டு மூடாக்கு இடலாம்.  இது மண்ணை குளிர்ச்சியாக வைத்து நீர் ஆவியாதனை தடுத்து மண்ணரிப்பை தடுக்கிறது செடிக்கு அருகில் இரண்டு அல்லது மூன்று அங்கு உயரத்திற்கு தண்டு பகுதியில் சிறிது இடைவெளி விட வேண்டும். 

    கோடை உழவு என்பது வெப்பமான கோடை காலத்தில் சிறப்பு கருவிகளை பயன்படுத்தி ஆழமான உழவு செய்வதாகும்.பருவமழைக்கு முன்பு கோடை உழவை மேற்கொள்வதன் மூலம் பூச்சிகளின் கூட்டுப் புழுக்கள் மற்றும் பல்லாண்டு கலைகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியும். 

    கோடையில் ஆழ உழும்போது மண்ணில் வாழும் சில பூச்சிகளும் நோய் காரணிகளும் புதைக்கப்படுகின்றன மண்ணிற்கு மேலே கொண்டுவரப்பட்டு பறவைகளால் உண்ணப்படுகின்றன. இவ்வாறு விவசாயிகள் நீர் இருப்பை பொறுத்து வறட்சியை தாங்கி வளரும் பயிர்களை தேர்ந்தெடுத்தல் சொட்டு நீர் பானம் அமைத்தல் மூடாக்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து தங்களது பயிர்களை வறட்சியில் இருந்து பாதுகாக்கலாம் என்று கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: விடிந்ததுமே தடாலடி மாற்றம்... விஜய்க்கு கிடைத்தது அனுமதி... தவெக தொண்டர்களுக்கு ஹேப்பி நியூஸ்...!

    மேலும் படிங்க
    மருத்துவ கனவை நோக்கி 22.79 லட்சம் மாணவர்கள்! நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது!

    மருத்துவ கனவை நோக்கி 22.79 லட்சம் மாணவர்கள்! நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது!

    இந்தியா
    திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்! சூதாட்ட கும்பலின் வதந்திகளை நம்ப வேண்டாம் என திருமாவளவன் பேட்டி!

    திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்! சூதாட்ட கும்பலின் வதந்திகளை நம்ப வேண்டாம் என திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு
    நாளை வாக்கு எண்ணிக்கை! சதி திட்டங்களை முறியடிக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம்!

    நாளை வாக்கு எண்ணிக்கை! சதி திட்டங்களை முறியடிக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம்!

    தமிழ்நாடு
    நாளை நல்ல தீர்ப்பு வரும்! எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்... ஆர்.பி.உதயக்குமார்!

    நாளை நல்ல தீர்ப்பு வரும்! எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்... ஆர்.பி.உதயக்குமார்!

    தமிழ்நாடு
    வாக்கு எண்ணிக்கை தயார்நிலை! 234 தொகுதி பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை!

    வாக்கு எண்ணிக்கை தயார்நிலை! 234 தொகுதி பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்! கோடை மழையால் வெயில் குறைய வாய்ப்பு!

    தமிழகத்தில் நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்! கோடை மழையால் வெயில் குறைய வாய்ப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share