• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    நேபாள Gen Z இளைஞர்கள் போராட்டம் எதிரொலி!! முன்னாள் பிரதமர் சர்மா ஒலி கைது!!

    நேபாளத்தில் கடந்த ஆண்டு நடந்த இளைஞர்கள் போராட்ட அடக்குமுறை தொடர்பாக, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி கைது செய்யப்பட்டார்.
    Author By Pandian Sat, 28 Mar 2026 10:52:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nepal Former PM KP Sharma Oli Arrested Over Deadly Gen Z Protest Crackdown That Killed 76

    அண்டை நாடான நேபாளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இளைஞர்கள் (Gen Z) போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 76 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி இன்று (மார்ச் 28) கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக்கும் கைது நடைபெற்றுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை, நேபாள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 2025 செப்டம்பர் 8ஆம் தேதி, சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊழலை ஒழிக்கக் கோரியும் இளம் தலைமுறையினர் பார்லிமென்டை நோக்கி பேரணி நடத்தினர். ஆரம்பத்தில் அமைதியாகத் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவி வன்முறையாக மாறியது. 

    போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கூட்டத்தை கலைக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரண்டு நாட்கள் நீடித்த இந்த வன்முறையில் 76 பேர் வரை உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. பலர் குண்டடி பாய்ந்து பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கும், அதிபர் ட்ரம்புக்கும் மிகச்சிறந்த உறவு உள்ளது!! ஐஸ் வைக்கும் வெள்ளை மாளிகை!!

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெரும் அழுத்தத்திற்கு உள்ளான ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது அரசும் கலைக்கப்பட்டது. போராட்ட அடக்குமுறை தொடர்பாக உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. நீதிபதி கவுரி பகதூர் கார்கி தலைமையிலான இந்தக் குழு, ஒலி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய பரிந்துரைத்தது. இதன்படி, போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

    BalenShahPM

    இன்று காலை, பக்தபூரில் உள்ள ஒலியின் இல்லத்திலிருந்து போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டார். இதேபோல் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக்கும் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கைக்குப் பின்னணியில், போராட்ட வன்முறையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

    சுவாரஸ்யமாக, இந்த கைது நேற்று (மார்ச் 27) நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா (பாலன் ஷா) பதவியேற்ற ஒரு நாள் கழித்து நடைபெற்றுள்ளது. 35 வயதான ராப் பாடகரும், காத்மாண்டு முன்னாள் மேயருமான பாலேந்திர ஷா, ராஷ்ட்ரிய ஸ்வதந்திரா கட்சியின் தலைவராக இளம் தலைமுறையினரின் ஆதரவுடன் பெரும் வெற்றி பெற்று 47வது பிரதமராக பொறுப்பேற்றார்.

    இந்த சம்பவம் நேபாள அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. இளைஞர்களின் போராட்டம் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய பிறகு, இப்போது பொறுப்புக்கான கணக்கு கேட்கப்படும் காலம் வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஒலி தரப்பில் இந்த கைதை “அரசியல் பழிவாங்கல்” என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: 10 நாள் போர் நிறுத்தம் ஏன்?! படைகளை குவிக்கும் ட்ரம்ப்!! ஈரானை முடித்துக் கட்ட அமெரிக்கா போடும் ஸ்கெட்ச்!

    மேலும் படிங்க
    "பள்ளிக்கரணை பேராபத்து...! சதுப்பு நிலக் கட்டிடம் கூடாது... வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    "பள்ளிக்கரணை பேராபத்து...! சதுப்பு நிலக் கட்டிடம் கூடாது... வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    நடக்க முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... வாயை பொத்தி கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரன்...!

    நடக்க முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... வாயை பொத்தி கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரன்...!

    தமிழ்நாடு
    கட்டுக்கட்டாய் பணம்... ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் கையும் களவுமாக சிக்கிய ஊழியர்கள்... அதிகாரிகளையே ஷாக் ஆக்கிய புது டெக்னிக்...!

    கட்டுக்கட்டாய் பணம்... ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் கையும் களவுமாக சிக்கிய ஊழியர்கள்... அதிகாரிகளையே ஷாக் ஆக்கிய புது டெக்னிக்...!

    தமிழ்நாடு
    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    உலகம்
    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்...  சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்... சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    உலகம்
    இன்றைய ராசிபலன் (19-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு வலுவாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (19-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு வலுவாக இருக்கும்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    "பள்ளிக்கரணை பேராபத்து...! சதுப்பு நிலக் கட்டிடம் கூடாது... வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    நடக்க முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... வாயை பொத்தி கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரன்...!

    நடக்க முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... வாயை பொத்தி கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரன்...!

    தமிழ்நாடு
    கட்டுக்கட்டாய் பணம்... ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் கையும் களவுமாக சிக்கிய ஊழியர்கள்... அதிகாரிகளையே ஷாக் ஆக்கிய புது டெக்னிக்...!

    கட்டுக்கட்டாய் பணம்... ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் கையும் களவுமாக சிக்கிய ஊழியர்கள்... அதிகாரிகளையே ஷாக் ஆக்கிய புது டெக்னிக்...!

    தமிழ்நாடு
    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    உலகம்
    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்...  சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்... சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    உலகம்
    இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!

    இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share