• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    2 உயிரை துடிதுடிக்க கொன்று நர வேட்டையாடிய ‘ஆட்கொல்லி’ புலி சிக்கியது?... வனத்துறையினர் தீவிர நடவடிக்கை...!

    கூடலூரில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி சிக்கியுள்ளதாக ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த காலத்தில் இரண்டு பேரைத் தாக்கிக் கொன்ற புலிதானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
    Author By Amaravathi Fri, 18 Sep 2026 09:28:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ooty human killing tiger

    நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள ஓவேலி பகுதியில் கடந்த மாதம் இரண்டு பேர் புலி தாக்கி உயிரிழந்தனர்.

    இந்தப் புலியைப் பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சாலை மறியல் மற்றும் கடையடைப்புப் போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.

    இதையடுத்து, உடனடியாக அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்தியோ அல்லது கூண்டு வைத்துப் பிடிக்கவோ தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவு பிறப்பித்தார்.

    இதையும் படிங்க: “சுட்டு பிடிங்க...” - உச்சக்கட்ட கொந்தளிப்பில் மக்கள்... தொகுதி முழுக்க எடுத்த அதிரடி முடிவு...!

    அதன் அடிப்படையில், கடந்த 28 நாட்களாக வனத்துறையினர் புலியைப் பிடிப்பதற்குத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

    குறிப்பாக, 200-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 210-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலும், மூன்று கும்கி யானைகள், ட்ரோன் கேமராக்கள் மற்றும் மயக்க ஊசி செலுத்துவதற்கான கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்டோர் கடந்த 28 நாட்களாக புலியைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த இரண்டு நாட்களில், புலியைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கூண்டில் புலி சிக்கிய சம்பவமும் நடைபெற்றது. ஆனால், அந்த முயற்சி வெற்றியடையவில்லை.

    இந்த நிலையில், இன்று காலை சில்வர் கிளவுட் என்ற பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் புலி சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அந்தப் புலியின் உறுமல் சத்தத்தைக் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவல் கிடைத்ததும், வனத்துறையினர், வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

    தற்போது கூண்டில் சிக்கியிருப்பது, கடந்த காலத்தில் இரண்டு பேரைத் தாக்கிக் கொன்ற ஆட்கொல்லிப் புலிதானா அல்லது வேறு புலியா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    ஒருவேளை கூண்டில் சிக்கியிருப்பது அந்த இரண்டு பேரைத் தாக்கிக் கொன்ற புலி என்பது உறுதி செய்யப்பட்டால், உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

    அதன் அடிப்படையில், அந்தப் புலியை சென்னைக்கு கொண்டு செல்வதா அல்லது மைசூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு செல்வதா என்பது குறித்து அடுத்தகட்டமாக முடிவு செய்து அறிவிக்கப்பட உள்ளது.

    இதையும் படிங்க: இந்த ஆதாரம் போதுமா?... வன்னியரசு தலையில் இடியை இறக்கிய பாரதிதாசன் ... புதிய வீடியோவால் பரபரப்பு

    மேலும் படிங்க
    மேலூரில் அதிகாலையில் பயங்கரம்.. பள்ளி பின்புறம் இளைஞர் வெட்டிக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!

    மேலூரில் அதிகாலையில் பயங்கரம்.. பள்ளி பின்புறம் இளைஞர் வெட்டிக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!

    குற்றம்
    தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்..! புதிய தலைமைச் செயலகம்..! CPM சண்முகம் விமர்சனம்

    தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்..! புதிய தலைமைச் செயலகம்..! CPM சண்முகம் விமர்சனம்

    தமிழ்நாடு
    அனில் அம்பானி மீது பாய்ந்த வழக்கு..!! செக் வைத்த CBI..!! ரூ.2,684 கோடி எல்.ஐ.சி. மோசடி புகார்!!

    அனில் அம்பானி மீது பாய்ந்த வழக்கு..!! செக் வைத்த CBI..!! ரூ.2,684 கோடி எல்.ஐ.சி. மோசடி புகார்!!

    இந்தியா
    மாணவன் பாரதிதாசன் விவகாரம்.. திமுக அரசியல் செய்வதாக வன்னியரசு குற்றச்சாட்டு..!

    மாணவன் பாரதிதாசன் விவகாரம்.. திமுக அரசியல் செய்வதாக வன்னியரசு குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக திட்டத்தில் திடீர் திருப்பம்! மாற்று இடம் தேடும் அரசு? விஜய் முக்கிய முடிவு!

    பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக திட்டத்தில் திடீர் திருப்பம்! மாற்று இடம் தேடும் அரசு? விஜய் முக்கிய முடிவு!

    அரசியல்
    2027ல் இந்தியாவில் களமிறங்கும் டெங்கு தடுப்பூசி!! 4 வகை டெங்குவுக்கும் செக்.. கொசுவுக்கு ‘குட்பை’?

    2027ல் இந்தியாவில் களமிறங்கும் டெங்கு தடுப்பூசி!! 4 வகை டெங்குவுக்கும் செக்.. கொசுவுக்கு ‘குட்பை’?

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share