• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    வெடித்துச் சிதறிய ஏசி.. பாகிஸ்தான் அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து... 15 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பலி...!!

    இன்று காலை மருத்துவமனையின் குழந்தைகள் காப்பகத்தினுள் ஏர் கண்டிஷனர் கம்ப்ரசர் வெடித்ததைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது.
    Author By Amaravathi Wed, 26 Aug 2026 13:55:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pakistan hospital fire accident

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இயங்கி வரும் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக (PIMS) மருத்துவமனையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவின் மூன்றாவது தளத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்புப் பகுதியில் இந்த விபத்து நேரிட்டது. இதில் அங்கு சிகிச்சையில் இருந்த 15 புதிதாக பிறந்த குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அங்குள்ள குழந்தைகள் காப்பகத்தில் 16 பச்சிளங்குழந்தைகள் வைக்கப்பட்டிருந்தனர். அங்குள்ள செய்தி நிறுவனங்கள், பச்சிளம் குழந்தை ஒன்றில் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளன. 

    இன்று காலை 6:45 மணிக்கு மருத்துவமனையின் குழந்தைகள் காப்பகத்தில் ஏர் கண்டிஷனர் கம்ப்ரசர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தீ மளமளவென பரவியுள்ளது. அந்த சமயத்தில் அந்தப் பிரிவில் மொத்தம் 16 புதிதாகப் பிறந்த குழந்தைகள் சிகிச்சையில் இருந்தன. அங்கு பரவிய அடர்ந்த புகையினாலும், தீயின் பிடியினாலும் ஒரே ஒரு குழந்தை மட்டுமே உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்ற 14 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தன.

    இதையும் படிங்க: பயங்கரவாதிகளுக்கு ரூ.25 கோடி? முகாம்களை புனரமைக்க ரூ.11 கோடி! மீண்டும் அடங்காத பாக்.,!

    தீ விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர், மருத்துவமனை கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

    தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுத் தணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், இந்தத் துயரச் சம்பவம் குறித்து "ஆழ்ந்த துக்கத்தையும் மனமார்ந்த வருத்தத்தையும்" வெளிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். "உடனடி விசாரணை நடத்துமாறு" அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியவர், "குழந்தைகளுடனான இத்தகைய நிலைமையைச் சரிசெய்ய முடியாது" என வருத்தம் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: இந்தியா முன்னேறுகிறது! பாக்., திணறுகிறது! அந்நாட்டு அமைச்சரே வெளியிட்ட அதிர்ச்சி எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    ‘டாக்சிக்’ விமர்சனம்: யாஷுக்காக ஒருமுறை பார்க்கலாம்..!! ஆனால் கீது மோகன்தாஸ் கொடுத்த வாக்குறுதி நிறைவேறியதா..?

    ‘டாக்சிக்’ விமர்சனம்: யாஷுக்காக ஒருமுறை பார்க்கலாம்..!! ஆனால் கீது மோகன்தாஸ் கொடுத்த வாக்குறுதி நிறைவேறியதா..?

    சினிமா
    நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் லஞ்ச வசூல்! மழையில் நனையும் நெல்லை காக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

    நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் லஞ்ச வசூல்! மழையில் நனையும் நெல்லை காக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    "லஞ்சம் கொடுத்தேன்"..!அமைச்சர் மரிய வில்சனுக்கு செக்..! லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு..!!

    "லஞ்சம் கொடுத்தேன்"..!அமைச்சர் மரிய வில்சனுக்கு செக்..! லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு..!!

    தமிழ்நாடு
    மேட்டூர் அணை திறப்பு..! CM விஜய் வருகை.? ஐ.ஜி. அதிரடி ஆய்வு..!!

    மேட்டூர் அணை திறப்பு..! CM விஜய் வருகை.? ஐ.ஜி. அதிரடி ஆய்வு..!!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ள பேரழிவு..! சுற்றுலா சென்ற தமிழர்கள் எங்கே?.. துரித கதியில் மீட்பு பணிகள்..!

    நேபாள வெள்ள பேரழிவு..! சுற்றுலா சென்ற தமிழர்கள் எங்கே?.. துரித கதியில் மீட்பு பணிகள்..!

    இந்தியா
    காவிரி நீரில் தமிழகத்திற்கு சட்டப்படி உரிமை உண்டு! கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்!

    காவிரி நீரில் தமிழகத்திற்கு சட்டப்படி உரிமை உண்டு! கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கௌரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாத ஊதியம் வழங்குக.... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    கௌரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாத ஊதியம் வழங்குக.... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share