• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் லஞ்ச வசூல்! மழையில் நனையும் நெல்லை காக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

    பண்ருட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.50 லஞ்சம் கேட்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள டிடிவி தினகரன், முதலமைச்சரின் ஊழல் எதிர்ப்பு முழக்கத்தை விமர்சித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 26 Aug 2026 16:01:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Is CM Vijay's anti-graft talk just a cinema dialogue?: TTV Dhinakaran slams bribery at paddy procurement centres

    தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஒன்றுக்கு ரூ.50 வரை பகிரங்கமாக லஞ்சம் வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் குமுறி வருவதாகவும், லஞ்சத்திற்கு எதிராக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசி வரும் முழக்கங்கள் அனைத்தும் நடைமுறைக்கு உதவாத வெறும் சினிமா வசனம்தானா என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் நிலவும் அவலநிலையைச் சுட்டிக்காட்டியுள்ளார். பண்ருட்டி சுற்றுவட்டாரக் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.50 வரை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நெல்லைக் கொள்முதல் செய்ய முடியும் என்று அதிகாரிகள் கறாராகக் கூறுவதாக விவசாயிகள் கண்ணீருடன் வேதனை தெரிவிக்கின்றனர்.

    Cm vijay

    தவெக அரசின் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்பி ஏமாந்த விவசாயிகள், வாங்கிய கடனை அடைக்கக் கஷ்டப்பட்டு விளைவித்த நெல்லைக் கொண்டுவந்து 15 நாட்களாகக் காத்துக்கிடக்கும் அவலம் நீடிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: தவெக-வின் முகமூடியை கிழிப்போம்! ஆளுநரை சந்தித்த பின் டிடிவி தினகரன் ஆவேசம்!

    அதிகாரிகளின் இந்த லஞ்ச பேரம் மற்றும் மெத்தனப் போக்கினால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திறந்தவெளியில் மழையில் நனைந்து முளைத்து வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு அரசு விலை நிர்ணயிக்கும் முன்பே, அதற்கான லஞ்சத் தொகையை அதிகாரிகள் நிர்ணயிக்கும் நிலையை உருவாக்கியிருப்பது வெட்கக்கேடானது. கடந்த மாதம் இதே கடலூர் மாவட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்து ஓர் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த பிறகும், மீண்டும் அதே பகுதியில் தங்குதடையின்றி லஞ்ச வேட்டை தொடர்வது அரசின் நிர்வாகச் சீர்கேட்டையே காட்டுகிறது எனக் குற்றம்சாட்டினார்.

    ஊழலை ஒழிப்பதற்குத் தீவிரக் களக் கண்காணிப்பும், தவறிழைக்கும் அதிகாரிகள் மீது பாரபட்சமற்ற உடனடி நடவடிக்கைகளுமே தீர்வாக அமையுமே தவிர, மேடைகளில் பேசப்படும் வீர வசனங்களால் எதையும் சாதிக்க முடியாது என்பதை அரசு உணர வேண்டும் எனத் தெரிவித்த டிடிவி தினகரன், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எவ்வித லஞ்சமுமின்றி உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு அரசு விரைந்து உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: விலைவாசி உயர்வு அரசின் கையாலாகாத்தனம்! தவெக அரசை சாடிய டிடிவி தினகரன்!

    மேலும் படிங்க
    ‘டாக்சிக்’ விமர்சனம்: யாஷுக்காக ஒருமுறை பார்க்கலாம்..!! ஆனால் கீது மோகன்தாஸ் கொடுத்த வாக்குறுதி நிறைவேறியதா..?

    ‘டாக்சிக்’ விமர்சனம்: யாஷுக்காக ஒருமுறை பார்க்கலாம்..!! ஆனால் கீது மோகன்தாஸ் கொடுத்த வாக்குறுதி நிறைவேறியதா..?

    சினிமா
    "லஞ்சம் கொடுத்தேன்"..!அமைச்சர் மரிய வில்சனுக்கு செக்..! லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு..!!

    "லஞ்சம் கொடுத்தேன்"..!அமைச்சர் மரிய வில்சனுக்கு செக்..! லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு..!!

    தமிழ்நாடு
    மேட்டூர் அணை திறப்பு..! CM விஜய் வருகை.? ஐ.ஜி. அதிரடி ஆய்வு..!!

    மேட்டூர் அணை திறப்பு..! CM விஜய் வருகை.? ஐ.ஜி. அதிரடி ஆய்வு..!!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ள பேரழிவு..! சுற்றுலா சென்ற தமிழர்கள் எங்கே?.. துரித கதியில் மீட்பு பணிகள்..!

    நேபாள வெள்ள பேரழிவு..! சுற்றுலா சென்ற தமிழர்கள் எங்கே?.. துரித கதியில் மீட்பு பணிகள்..!

    இந்தியா
    காவிரி நீரில் தமிழகத்திற்கு சட்டப்படி உரிமை உண்டு! கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்!

    காவிரி நீரில் தமிழகத்திற்கு சட்டப்படி உரிமை உண்டு! கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்!

    தமிழ்நாடு
    கௌரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாத ஊதியம் வழங்குக.... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    கௌரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாத ஊதியம் வழங்குக.... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கர்நாடகாவில் பரபரப்பு - ஒரே ஏரியில் அடுத்தடுத்து சிக்கிய 6 உடல்கள்... மரணத்தை சுற்றி வலுவாக எழும் சந்தேகம்...!

    கர்நாடகாவில் பரபரப்பு - ஒரே ஏரியில் அடுத்தடுத்து சிக்கிய 6 உடல்கள்... மரணத்தை சுற்றி வலுவாக எழும் சந்தேகம்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share