• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பழனி கோயிலில் களமிறங்கியது புதிய குழு... தேவஸ்தான அதிகாரிகளுடன் நேரில் ஆலோசனை... வெளியே எடுக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள்...!

    பொன்மணி ஐ.ஏ.எஸ் தலைமையிலான குழுவினர் பழனி பிரதான திருக்கோயில் மற்றும் அதனைச் சார்ந்த உப கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்களை நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    Author By Amaravathi Thu, 13 Aug 2026 13:41:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Palani special team review temple asset

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் சொத்துகளைப் பாதுகாக்கும் பொருட்டு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை இணைத்துப் புதிய  ஆய்வுக் குழுவினர், பொன்மணி ஐ.ஏ.எஸ்., தலைமையில் அதிகாரிகள் இன்று தேவஸ்தானத்தில் ஆலோசனை மேற்கொண்டு, கோயில் சொத்துகளை நேரில் ஆய்தனர்

    ​​திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், சட்டவிரோதப் பெயர் மாற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளில் சிக்கி வரும் நிலையில், கோயில் சொத்துகளை முழுமையாகப் பாதுகாக்கும் வகையில்  அரசு முடிவெடுத்துள்ளது.

    ​இதன் முதற்கட்டமாக, திருக்கோயில் சொத்துகளை முழுமையாக ஆய்வு செய்து பாதுகாக்கும் பொருட்டு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை இணைத்து ஒரு புதிய பிரத்யேக ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.  

    இதையும் படிங்க: நடுரோட்டில் திருமணமான பெண்ணை வழிமறித்து பாலியல் சீண்டல்... தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்....!

    ​இச்சிறப்புக் குழுவின் தலைவரான பொன்மணி ஐ.ஏ.எஸ்., தலைமையில் அதிகாரிகள் குழுவினர் இன்று பழனி திருக்கோயில் தேவஸ்தான தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அங்கு அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கோயில் சொத்துகள், கணக்கில் உள்ள வருவாய் இனங்கள், கணக்கில் வராத சொத்துகள் மற்றும் சட்டவிரோதப் பெயர் மாற்றங்கள் குறித்து  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  

    ​ஆலோசனைக்குப் பின்னர், பொன்மணி ஐ.ஏ.எஸ் தலைமையிலான குழுவினர் பழனி பிரதான திருக்கோயில் மற்றும் அதனைச் சார்ந்த உப கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்களை நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ​​ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பொன்மணி ஐ.ஏ.எஸ் 
    ​"அறநிலையத்துறை வசம் ஏற்கனவே அனைத்துக் கோயில்களுக்குமான சொத்துப் பதிவேடுகள் (Property Registers) உள்ளன. தற்போது இந்தக் குழு மூலமாக அனைத்துச் சொத்துகளையும் மீண்டும் ஒருமுறை 'ரீ-செக்' (Re-check) செய்து சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ​நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள கோயில் சொத்துகளைப் பொறுத்தவரை, நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் உத்தரவுகள் வரும்போது அதற்கேற்பப் பராமரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    ​இந்த ஆய்வுக் குழுவானது அறநிலையத்துறை, வருவாய்த்துறை (RDO), நில அளவைத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் வட்டாட்சியர் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு ஒருங்கிணைப்புக் குழுவாகும் (Coordination Committee). இதன் மூலம் துறைகளுக்கிடையேயான கூட்டு அமர்வுகள் (Joint Sitting) நடத்தப்பட்டு, கோயில் சொத்துகளை மீட்டெடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து வேகப்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
     
    இதையும் படிங்க: 8 வயது குழந்தைக்கு பாதுகாப்பில்லையா..? ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்..! மர்ம நபருக்கு வலைவீச்சு..!!

    மேலும் படிங்க
    2029-ல் ராகுல்தான் பிரதமர்.... தவெக மறுத்தால் ராஜினாமா! அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    2029-ல் ராகுல்தான் பிரதமர்.... தவெக மறுத்தால் ராஜினாமா! அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    தமிழ்நாடு
    எல்லாருக்கும் சோபா இருப்பதுதான் திராவிட மாடல்! திமுகவினர் விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னியரசு ஓபன் டாக்!

    எல்லாருக்கும் சோபா இருப்பதுதான் திராவிட மாடல்! திமுகவினர் விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னியரசு ஓபன் டாக்!

    தமிழ்நாடு
    முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா படுவேகம்! தமிழக அரசுக்கு தொழில் முனைவோர் சங்க தலைவர் ரகுநாதன் எச்சரிக்கை!

    முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா படுவேகம்! தமிழக அரசுக்கு தொழில் முனைவோர் சங்க தலைவர் ரகுநாதன் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது! வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

    தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது! வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

    தமிழ்நாடு
    வீல் சேரில் வந்து போதைப்பொருள் கடத்தல்! சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

    வீல் சேரில் வந்து போதைப்பொருள் கடத்தல்! சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

    இந்தியா
    17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    2029-ல் ராகுல்தான் பிரதமர்.... தவெக மறுத்தால் ராஜினாமா! அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    2029-ல் ராகுல்தான் பிரதமர்.... தவெக மறுத்தால் ராஜினாமா! அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    தமிழ்நாடு
    எல்லாருக்கும் சோபா இருப்பதுதான் திராவிட மாடல்! திமுகவினர் விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னியரசு ஓபன் டாக்!

    எல்லாருக்கும் சோபா இருப்பதுதான் திராவிட மாடல்! திமுகவினர் விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னியரசு ஓபன் டாக்!

    தமிழ்நாடு
    முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா படுவேகம்! தமிழக அரசுக்கு தொழில் முனைவோர் சங்க தலைவர் ரகுநாதன் எச்சரிக்கை!

    முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா படுவேகம்! தமிழக அரசுக்கு தொழில் முனைவோர் சங்க தலைவர் ரகுநாதன் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது! வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

    தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது! வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

    தமிழ்நாடு
    17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    தமிழ்நாடு
    ஜல்லிக்கட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ! அலங்காநல்லூர் வாடிவாசலில் செப்.3-ல் அதிமுக  ஆர்ப்பாட்டம்!

    ஜல்லிக்கட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ! அலங்காநல்லூர் வாடிவாசலில் செப்.3-ல் அதிமுக  ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share