• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    பழனி கோவில் நிலமோசடி வழக்கு; மடத்துக்குளத்தில் வெள்ளத்துரை வீட்டில் 5 மணி நேரம் சிபிசிஐடி தீவிர சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
    Author By Amaravathi Sat, 18 Jul 2026 17:57:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    palani-temple-scam-issue

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் 2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்து மோசடி செய்யப்பட்ட விவகாரம் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

    இதுகுறித்து பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி பிரமுகர்கள் முருகதாஸ் உள்ளிட்ட நான்கு பேர் மீது புகார் அளித்தார். காவல்துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.

    தமிழக அரசு கடந்த 15ஆம் தேதி இந்த வழக்கின் தன்மையை அறிந்து சிபிசிஐடி மாற்றியது. அதனைத் தொடர்ந்து பழனி உடுமலைப்பேட்டை திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த வழக்கை தொடர்புடையவர்கள் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் அதிரடியாக சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: பழனி நில மோசடி: சமையல்காரர் வீட்டிற்குள் தடாலடியாக நுழைந்த சிபிசிஐடி... கதவு, ஜன்னல்களை அடைத்து ரகசிய விசாரணை... பின்னணி என்ன?

    அதன் தொடர்ச்சியாக, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நிலமோசடி வழக்கில் தொடர்புடைய வெள்ளத்துரையின் வீட்டில், சிபிசிஐடி போலீசார் கடந்த 5 மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொண்ட அதிரடிச் சோதனையை முடித்துவிட்டு, முக்கிய ஆவணங்களுடன் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.

    இந்த மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள வெள்ளத்துரையைத் தேடி வரும் சிபிசிஐடி காவல் துறையினர், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள பாப்பான்குளத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர்.

    சிபிசிஐடி ஆய்வாளர் கேசவன் தலைமையிலான ஏழு பேர் கொண்ட போலீசார், மற்றும் மடத்துக்குளம் பகுதியை சார்ந்த வருவாய் துறையினருடன் கடந்த 5 மணி நேரத்திற்கும் மேலாக வீட்டின் ஒவ்வொரு அறையிலும் தீவிர சோதனை நடத்தினர்.

    சோதனையின் போது, தலைமறைவாக உள்ள வெள்ளத்துரையின் மகன் சுர்ஜித் மற்றும் உறவினர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில், நிலமோசடி தொடர்பான முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், அவற்றைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    இதையும் படிங்க: சூடுபிடிக்கும் பழனி கோயில் நில மோசடி விவகாரம்... சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு இறுகும் பிடி...!

    மேலும் படிங்க
    பழனியில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் களமிறங்கிய சிபிசிஐடி... 8 மணி நேர சோதனையில் நடந்தது என்ன?

    பழனியில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் களமிறங்கிய சிபிசிஐடி... 8 மணி நேர சோதனையில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    “தவெகவில் உரிய அங்கீகாரம் இல்லை...” - நகர செயலாளரின் தாயார் தவெக எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதம்...!

    “தவெகவில் உரிய அங்கீகாரம் இல்லை...” - நகர செயலாளரின் தாயார் தவெக எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதம்...!

    அரசியல்
    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    தமிழ்நாடு
    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    அரசியல்
    #BREAKING: 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..! நடிகர் தனுஷுக்கு சிறப்பு விருது..!!

    #BREAKING: 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..! நடிகர் தனுஷுக்கு சிறப்பு விருது..!!

    சினிமா
    அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே..! 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

    அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே..! 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பழனியில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் களமிறங்கிய சிபிசிஐடி... 8 மணி நேர சோதனையில் நடந்தது என்ன?

    பழனியில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் களமிறங்கிய சிபிசிஐடி... 8 மணி நேர சோதனையில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    “தவெகவில் உரிய அங்கீகாரம் இல்லை...” - நகர செயலாளரின் தாயார் தவெக எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதம்...!

    “தவெகவில் உரிய அங்கீகாரம் இல்லை...” - நகர செயலாளரின் தாயார் தவெக எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதம்...!

    அரசியல்
    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    தமிழ்நாடு
    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    அரசியல்
    அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே..! 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

    அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே..! 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு

    "முதல்வரின் நம்பிக்கை தளபதி"..! பிறந்தநாளில் CM விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் ஆனந்த்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share