• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    போர்களால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு யார் உதவுவது?! ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கேள்வி!

    ஏதோ இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் போரால், அதனுடன் தொடர்பில்லாத நாடுகள் பாதிக்கப்படும்போது, அவற்றுக்கு யார் உதவுவது என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Pandian Thu, 18 Jun 2026 12:33:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pm-modi-asks-who-compensates-nations-affected-by-global-conflicts-at-g7

    பிரான்ஸ்: உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் பங்கேற்ற ஜி7 உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. உலகின் பல பகுதிகளில் நடைபெறும் போர்கள் மற்றும் மோதல்களால், அதனுடன் நேரடி தொடர்பு இல்லாத வளர்ந்து வரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன என்று அவர் கவலை தெரிவித்தார்.

    பிரான்சின் ஈவியானில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, மேற்காசியாவில் கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் மோதல்கள் உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். குறிப்பாக எரிபொருள், உரங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் விநியோகச் சிக்கல்கள் காரணமாக பல வளர்ந்து வரும் நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

    “இரண்டு நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர்களால், அதில் தொடர்பே இல்லாத நாடுகள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? அந்த நாடுகள் சந்திக்கும் இழப்புகளுக்கு யார் பொறுப்பு ஏற்கப் போகிறார்கள்?” என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். இத்தகைய சூழ்நிலைகளில் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவுவதற்காக சர்வதேச நிதி அமைப்புகள் புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: இவ்வளவு நாள் ஆகும்னு நான் நினைச்சு பாக்கல!! எனக்கு ஆச்சரியமாக இருக்கு! அதிபர் ட்ரம்ப் பேச்சு!

    G7Summit

    உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை எளிதாக்க வேண்டும் என்றும், அதற்கான சர்வதேச கட்டமைப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

    ஜி7 மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் நடைபெற்ற சந்திப்பில் இந்தியா-பிரிட்டன் தாராள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

    அதேபோல், கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் நடைபெற்ற சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்துவது மற்றும் விரிவான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்வது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றன. உலக பொருளாதார சவால்கள் குறித்து பிரதமர் மோடி முன்வைத்த கருத்துகள் மாநாட்டில் முக்கிய விவாதமாக மாறியுள்ளன.

    இதையும் படிங்க: இந்தியா எப்போதுமே அமைதியின் பக்கமே நிற்கும்!! உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி!

    மேலும் படிங்க
    இந்தியா குறித்து பாக்., அதிபர் திமிர் பேச்சு!  உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை! மத்திய அரசு சுளீர் பதில்!

    இந்தியா குறித்து பாக்., அதிபர் திமிர் பேச்சு! உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை! மத்திய அரசு சுளீர் பதில்!

    இந்தியா
    முதல்வர் விஜயை பார்த்து அசந்து போன பவன் கல்யாண்!! தவெக மாடலை காப்பி அடிக்கவும் திட்டம்!

    முதல்வர் விஜயை பார்த்து அசந்து போன பவன் கல்யாண்!! தவெக மாடலை காப்பி அடிக்கவும் திட்டம்!

    அரசியல்
    சீரழிந்துள்ள கூவம், அடையாறை சீரழிக்க வேண்டும்! சீரமைப்பு செயல் திட்டத்தை உருவாக்க முதல்வர் விஜய் உத்தரவு!

    சீரழிந்துள்ள கூவம், அடையாறை சீரழிக்க வேண்டும்! சீரமைப்பு செயல் திட்டத்தை உருவாக்க முதல்வர் விஜய் உத்தரவு!

    அரசியல்
    மதுரையில் காலியாகும் அதிமுக கூடாரம்!  தவெக தாவும் நிர்வாகிகள்! உள்ளாட்சி தேர்தலுக்கு வியூகம்!

    மதுரையில் காலியாகும் அதிமுக கூடாரம்! தவெக தாவும் நிர்வாகிகள்! உள்ளாட்சி தேர்தலுக்கு வியூகம்!

    அரசியல்
    பாமகவுடன் திடீர் நெருக்கம் காட்டும் முதல்வர் விஜய்?! கூட்டணி கட்சிகளின் குடைச்சல் காரணமா?!

    பாமகவுடன் திடீர் நெருக்கம் காட்டும் முதல்வர் விஜய்?! கூட்டணி கட்சிகளின் குடைச்சல் காரணமா?!

    தமிழ்நாடு
    தமிழகத்துல என்ன நடக்குதுனே முதல்வர் விஜய்க்கு தெரியல! அடுத்து பதவிக்கு ஆதவ் அர்ஜூனா வந்திருவாரு! நயினார் தாக்கு!

    தமிழகத்துல என்ன நடக்குதுனே முதல்வர் விஜய்க்கு தெரியல! அடுத்து பதவிக்கு ஆதவ் அர்ஜூனா வந்திருவாரு! நயினார் தாக்கு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share