• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக குறித்து அவதூறு..! தன் மீதான வழக்குகளை ரத்து செய்யணும்... பொன்ராஜுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!!

    தனது மீதான வழக்குகளை ரத்து செய்ய கோரிய பொன்ராஜின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
    Author By Nila Fri, 17 Jul 2026 11:38:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ponraj case court

    அரசியல் விமர்சகரும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகருமான டாக்டர் வி. பொன்ராஜ் மீது தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான சர்ச்சைக்குரிய பேச்சு காரணமாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது. 

    2026 மார்ச் மாதம், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பொன்ராஜ் த.வெ.கவின் பெண் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்தப் பேட்டியில், கட்சியின் பெண் ஆதரவாளர்களைப் பற்றி ஆபாசமான மற்றும் அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, த.வெ.க தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் உள்ளிட்டோர் புகார் அளித்தனர். கடலூர் த.வெ.க எம்.எல்.ஏ ராஜ்குமார் உள்ளிட்டோரின் புகாரின் அடிப்படையில் கடலூர் புதுநகர் காவல் நிலையம் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆகிய இடங்களில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

    case

    இந்த வழக்குகளில் பொன்ராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. ஒரே சம்பவத்துக்காக இரு இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமானது என்றும், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் பொன்ராஜ் தரப்பு வாதிட்டது. 

    இதையும் படிங்க: "மூக்கில் ரத்தம்... உடல் முழுக்க காயம்..! சபரி வர்மனின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்... அதிர்ச்சி தகவல்கள்..!!

    வழக்குகளில் கைது நடவடிக்கைக்கு அஞ்சி பொன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். நீதிபதி ஆர். சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்த இந்த மனுவில், அரசியல் விமர்சகர்கள் பொறுப்புடன் பேச வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர், இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி பொன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். 

    இதையும் படிங்க: நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!

    மேலும் படிங்க
    பழனியில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் களமிறங்கிய சிபிசிஐடி... 8 மணி நேர சோதனையில் நடந்தது என்ன?

    பழனியில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் களமிறங்கிய சிபிசிஐடி... 8 மணி நேர சோதனையில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    “தவெகவில் உரிய அங்கீகாரம் இல்லை...” - நகர செயலாளரின் தாயார் தவெக எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதம்...!

    “தவெகவில் உரிய அங்கீகாரம் இல்லை...” - நகர செயலாளரின் தாயார் தவெக எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதம்...!

    அரசியல்
    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    தமிழ்நாடு
    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    அரசியல்
    #BREAKING: 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..! நடிகர் தனுஷுக்கு சிறப்பு விருது..!!

    #BREAKING: 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..! நடிகர் தனுஷுக்கு சிறப்பு விருது..!!

    சினிமா
    பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி..  சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பழனியில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் களமிறங்கிய சிபிசிஐடி... 8 மணி நேர சோதனையில் நடந்தது என்ன?

    பழனியில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் களமிறங்கிய சிபிசிஐடி... 8 மணி நேர சோதனையில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    “தவெகவில் உரிய அங்கீகாரம் இல்லை...” - நகர செயலாளரின் தாயார் தவெக எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதம்...!

    “தவெகவில் உரிய அங்கீகாரம் இல்லை...” - நகர செயலாளரின் தாயார் தவெக எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதம்...!

    அரசியல்
    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    தமிழ்நாடு
    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    அரசியல்
    பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி..  சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    தமிழ்நாடு
    அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே..! 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

    அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே..! 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share