• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக + காங்கிரஸ் கூட்டணி பெயர் வச்சாச்சு?! முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து பிரவீன் சக்ரவர்த்தி அறிவிப்பு!

    மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள பிரவீண் சக்ரவர்த்தி, முதல்வர் ச. ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Fri, 05 Jun 2026 10:47:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Praveen Chakravarty Thanks CM Vijay After Congress Rajya Sabha Nomination

    மாநிலங்களவை இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தியை அறிவித்துள்ளது. இதையடுத்து, தனது தேர்வுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்க்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

    அதிமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காலியாகியுள்ள இடத்திற்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் சார்பில் பிரவீண் சக்ரவர்த்தி அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள பிரவீண் சக்ரவர்த்தி, இந்த வாய்ப்பை மிகப்பெரிய பொறுப்பாக கருதுவதாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் முதல் மாநிலங்களவை வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமைக்குரிய தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: ராஜ்யசபா சீட்டுக்கு முந்தும் காங்கிரஸ்!! விஜய் யோசனை! ப.சிதம்பரத்தை தொடர்ந்து கிரிஷ் சோடங்கரும் அழுத்தம்!

    cmvijay

    தனது பதிவில், தன் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், தமிழக முதல்வர் விஜய்க்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பிறகு, தமிழ் மக்களின் குரலாக துணிச்சலுடனும் நேர்மையுடனும் செயல்படுவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

    மேலும், கூட்டணியின் லட்சக்கணக்கான தொண்டர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் செயல்படுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    வரவிருக்கும் மாநிலங்களவை இடைத்தேர்தலில் கூட்டணியின் எண்ணிக்கை பலம் காரணமாக, பிரவீண் சக்ரவர்த்தியின் வெற்றி வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அவரது வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் பிரசாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: கேட்ட இலாகா கிடைக்கல! அமைச்சர் பதவியே வேணாம்! ராமலிங்க ரெட்டி ராஜினாமா! கர்நாடகாவில் பரபரப்பு!

    மேலும் படிங்க
    விஜய் நடிக்கமாட்டார்.. சிங்கப்பெண்ணே திட்டத்தில் ஒரு ரகசியம் இருக்கு..!! அர்ச்சனா கல்பாத்தி ஓபன் டாக்..!

    விஜய் நடிக்கமாட்டார்.. சிங்கப்பெண்ணே திட்டத்தில் ஒரு ரகசியம் இருக்கு..!! அர்ச்சனா கல்பாத்தி ஓபன் டாக்..!

    சினிமா
    புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    தமிழ்நாடு
    பெரும் எதிர்பார்ப்பு... வரும் 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும்..! சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..!

    பெரும் எதிர்பார்ப்பு... வரும் 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும்..! சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    காதல் + திகில் காம்போவில் புதிய முயற்சி..!! குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘பாரிஸ் கபே’ பட டீசர் வெளியீடு..!

    காதல் + திகில் காம்போவில் புதிய முயற்சி..!! குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘பாரிஸ் கபே’ பட டீசர் வெளியீடு..!

    சினிமா
    I.N.D.I.A கூட்டணி செத்து புதைச்சாச்சு!! தோல்வியை தழுவிய தலைவர்கள்! பாஜக கடும் விமர்சனம்!

    I.N.D.I.A கூட்டணி செத்து புதைச்சாச்சு!! தோல்வியை தழுவிய தலைவர்கள்! பாஜக கடும் விமர்சனம்!

    அரசியல்
    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அரசியல்

    செய்திகள்

    புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    தமிழ்நாடு
    பெரும் எதிர்பார்ப்பு... வரும் 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும்..! சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..!

    பெரும் எதிர்பார்ப்பு... வரும் 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும்..! சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    I.N.D.I.A கூட்டணி செத்து புதைச்சாச்சு!! தோல்வியை தழுவிய தலைவர்கள்! பாஜக கடும் விமர்சனம்!

    I.N.D.I.A கூட்டணி செத்து புதைச்சாச்சு!! தோல்வியை தழுவிய தலைவர்கள்! பாஜக கடும் விமர்சனம்!

    அரசியல்
    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அரசியல்
    பிரதமர் மோடியை மிரட்டுறதுல பயன் இல்ல!! இந்தியா - அமெரிக்கா உறவு ரஷ்யாவை பாதிக்காது - புடின் திட்டவட்டம்!

    பிரதமர் மோடியை மிரட்டுறதுல பயன் இல்ல!! இந்தியா - அமெரிக்கா உறவு ரஷ்யாவை பாதிக்காது - புடின் திட்டவட்டம்!

    அரசியல்
    எனக்கு மோடியை ரொம்ப புடிக்கும்! நல்ல நண்பர்! விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை!

    எனக்கு மோடியை ரொம்ப புடிக்கும்! நல்ல நண்பர்! விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share