• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நான் பண்ணது தப்புதான்! மனசுக்குள்ள சின்ன வருத்தம் இருக்கு!! புதுச்சேரிக்கு ராகுல்காந்தி செய்து கொடுத்த ப்ராமிஸ்!

    சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 6 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
    Author By Pandian Mon, 06 Apr 2026 18:41:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rahul Gandhi Slams BJP for Remote Control Rule in Puducherry Pledges Local Governance

    புதுச்சேரிக்கு அடிக்கடி வராதது தவறு என்று ஒப்புக்கொண்ட ராகுல், “இங்கு வரும்போது என் மனதில் சிறு வருத்தம் ஏற்படுகிறது. இந்த மாநிலம் டில்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆளப்படுகிறது. பாஜகவின் கொள்கைகளை புகுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, புதுச்சேரி மக்களின் எண்ணங்களையும், விருப்பங்களையும் நிறைவேற்றும் அரசாக இது இல்லை” என்றார்.

    துணைநிலை ஆளுநரை வைத்து மாநிலத்தை ஆட்டிப்படைப்பதாகவும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். “பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. தொழில்துறை நசுக்கப்படுகிறது. புதுச்சேரியை அதானிக்கு விற்க பாஜக முயற்சி செய்கிறது. காரைக்கால் துறைமுகம் ஏற்கனவே அதானிக்கு தாரைவார்க்கப்பட்டுவிட்டது. மின்வாரியமும் அதானிக்கு விற்கப்பட உள்ளது” என்று ராகுல் தெரிவித்தார்.

    போலி மருந்துகள் தயாரிப்பு அதிகரித்து வருவதைத் தடுக்க மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் 30 சதவீதம் கமிஷன் பெறப்படுவது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார்.

    இதையும் படிங்க: ஒரே நாளில் புதுச்சேரி செல்லும் மு.க.ஸ்டாலின் - ராகுல்காந்தி!! ஒரே மேடையில் பிரசாரம் சாத்தியமா?!

    AntiBJP

    பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மதுக்கடைகள் திறக்க அனுமதிப்பது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், கோவில்களுக்கு சொந்தமான இடங்கள் கொள்ளையடிக்கப்படுவதாகவும் ராகுல் விமர்சித்தார்.

    “புதுச்சேரியில் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஊழல் நடக்கிறது. எங்களைப் பொறுத்தவரை துணைநிலை ஆளுநர் மன்னர் போல செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை. புதுச்சேரியின் மண்ணின் மைந்தர்கள் ஆள வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு” என்று வலியுறுத்திய ராகுல், ஆட்சிக்கு வந்தவுடன் 6 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

    மேலும், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை, அரசு மற்றும் தனியார் துறையில் 30,000 வேலைவாய்ப்புகள், புதுச்சேரி பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம், அரசு வேலைக்கான வயது உச்சவரம்பை 40ஆக உயர்த்துதல், ஒரு குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு ஆகியவற்றையும் அவர் அறிவித்தார்.
     
    இதையும் படிங்க: சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    மேலும் படிங்க
    இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    அரசியல்
    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    அரசியல்
    எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

    எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

    அரசியல்
    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    தமிழ்நாடு
    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    அரசியல்
    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!!  நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!! நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share