• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    லோக்சபாவில் இன்று SIR விவாதம்! இறங்கி அடிக்க தயாராகும் ராகுல்காந்தி! பதற்றத்தில் பாஜக!

    தேர்தல் கமிஷனின் எஸ்ஐஆர் நடவடிக்கைகள் பற்றிய விவாதம் பார்லிமெண்ட்டில் இன்று தொடங்குகிறது. மொத்தம் 10 மணி நேரம் இந்த விவாதம் நடக்கிறது.
    Author By Pandian Tue, 09 Dec 2025 10:44:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rahul Gandhi to Launch Fierce Attack on ECI’s SSR Drive in Parliament Today – 10-Hour Mega Debate Begins!

    புதுடெல்லி: தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR) நடவடிக்கை குறித்து இன்று லோக்சபாவில் பெரும் புயல் வீசப் போகிறது. காலை 12 மணி முதல் தொடங்கும் இந்த விவாதம் மொத்தம் 10 மணி நேரம் நீடிக்கும் என்பதால், நாடே பார்லிமெண்ட்டை நோக்கி திரும்பியிருக்கிறது.

    பீஹாருக்குப் பிறகு தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல் ஆணையம் தீவிரமாக வாக்காளர் பட்டியலை “சீர்திருத்தும்” பணியில் இறங்கியுள்ளது. இதில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகவும், புதிதாக சேர்க்கப்படும் பெயர்கள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.

    காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை “வாக்காளர் உரிமை பறிப்பு நடவடிக்கை” என்றும், “2024 தேர்தலுக்கு முன்னோட்டமாக பாஜகவுக்கு சாதகமாக வாக்காளர் பட்டியலை மாற்றும் சதி” என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. கடந்த டிசம்பர் 1-ம் தேதி குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முற்றுகையிட்டு வந்தன.

    இதையும் படிங்க: ஊடுருவல்காரர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்! மம்தா எதிர்ப்புக்கு அமித்ஷா தரமான பதிலடி

    கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சிகள் “SIR மூலம் பாஜக எதிர்கட்சியினர் வாக்காளர்களை நீக்குகிறது” என்று குற்றம் சாட்டி அமளியில் ஈடுபட்டன. இதனால் பல முக்கிய மசோதாக்கள் விவாதம் நடக்கவில்லை.  அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டதால், சபாநாயகர் ஓம் பிர்லா அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினார். அப்போது டிசம்பர் 9-ம் தேதி எஸ்ஐஆர் குறித்து விரிவான விவாதம் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி இன்று லோக்சபாவில் பெரும் சண்டை தொடங்குகிறது.

    ElectionCommission

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இந்த விவாதத்தில் முன்னிலை வகித்துப் பேசுகிறார். திமுக, திரிணமூல், ஆம் ஆத்மி, இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் தீர்க்கமாக தேர்தல் ஆணையத்தை விளாசத் தயாராக உள்ளனர். ராகுல் காந்தி, “மகாராஷ்டிரம், ஹரியாணா, கர்நாடகா தேர்தல்களில் வாக்குத் திருட்டு நடந்தது” என்று ஆதாரங்களுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

    விவாதத்தின் இறுதியில் நாளை (டிசம்பர் 10) மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அரசு சார்பில் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாக்காளர் பட்டியல் சீரமைப்பா? வாக்குரிமை பறிப்பா? என்ற கேள்வி இப்போது நாடு முழுவதும் எழுந்துள்ள நிலையில், இன்றைய 10 மணி நேர விவாதம் பார்லிமெண்ட்டின் இந்தக் குளிர்காலக் கூட்டத் தொடரின் மிக முக்கியமான நாளாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
     
    இதையும் படிங்க: விதியே தெரியாம விமர்சிக்கிறாரு விஜய்!! தவெக தலைவருக்கு தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பதிலடி!

    மேலும் படிங்க
    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    உலகம்
    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share