• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மன்னார்குடியில் ரணகளம்! ஆர்.பி. உதயகுமார் உருவ பொம்மை எரிப்பு.. கொந்தளித்த திமுகவினர்..!

    அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஆர்.பி. உதயகுமார் உருவ பொம்மையை மன்னார்குடியில் திமுகவின் அதிகரித்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
    Author By Nila Sat, 21 Jun 2025 11:06:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rb-udhayakumar--dmk--effigy-burning

    கீழடி விவகாரம் தொடர்பாக திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் வாயை திறந்து பேசுங்கள் பழனிச்சாமி என்றும் பல்லாயிரமாண்டு வரலாறுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும் போர்குரல் எழுப்பிவரும் நிலையில், தினமும் அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை அரசியல் செய்து வரும் பழனிசாமியின் கண்களுக்கு இதெல்லாம் தெரியவில்லையா அல்லது எஜமானர் பழைய வழக்குகளையெல்லாம் தூசிதட்டி எடுத்துவிடுவார் என்ற பயமா என்றும் அதிகாரப்பூர்வ பக்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. 

    ADMK

    அது மட்டும் அல்லாமல், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அரைகுறை ஆடையில் இருப்பது போன்ற ஒரு போஸ்டரை தயாரித்து கீழடியாவது, தாய்மடியாவது நமக்கு எப்பவுமே டாடி மோடி மடிதான் என்று வாசகங்களை எழுதி வெளியிட்டனர். 

    இதையும் படிங்க: காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    ADMK

    இந்த கார்ட்டூன் விவகாரம் அதிமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் TRB ராஜாவுக்கும், திமுக ஐடி விங்- க்கும் கடும் கண்டனங்களை கூறி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து வெளியிடப்பட்ட கார்ட்டூனை சுட்டிக்காட்டி தமிழகத்தில் TRB ராஜா நடமாட முடியாத அளவுக்கு முற்றுகையிடுவோம் என்று முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார் பகிரங்கமாக எச்சரிக்கை எச்சரித்தார்.

    ADMK

    கீழடி அகழாய்வு நிராகரிக்கப்பட்டால் முதலில் குரல் கொடுப்பது அதிமுக தான் என்றும் கீழடி விவகாரத்தில் தேர்வு எழுதாமல் வெற்றி பெற திமுக முயல்கிறது என்றும் குற்றம்சாட்டினார். டி. ஆர். பாலு, டி.ஆர்.பி. ராஜா, அப்பா ஸ்டாலின் என யார் வேண்டுமானாலும் வரட்டும் கீழடி குறித்து விவாதிக்க தயார் எனவும் அவர் சவால் விடுத்தார்.

    ADMK

    இந்த நிலையில் டிஆர்பி ராஜாவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த ஆர்.பி. உதயகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது உருவ பொம்மை எரிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆர்பி உதயகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அவரது உருவ பொம்மை எரித்தனர். தொடர்ந்து கண்டனம் முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினார்கள். இதனால் நாங்க பதட்டமான சூழல் நிலவியது.

    இதையும் படிங்க: திமுகவிடம் விசிக 15 தொகுதிகளை கேட்கிறதா? அவருக்கு யாரு சொன்னா? நயினார் கருத்துக்கு வன்னி அரசு பதிலடி!!

    மேலும் படிங்க
    "வைகையை விட அழுக்கு உதயநிதி பேச்சு"..! அவ்ளோ மோசம்... அண்ணாமலை தாக்கு.!

    "வைகையை விட அழுக்கு உதயநிதி பேச்சு"..! அவ்ளோ மோசம்... அண்ணாமலை தாக்கு.!

    தமிழ்நாடு
    நள்ளிரவில் பயங்கரம்... சமயபுரம் கோயிலுக்குச் சென்ற 3 பேர் உடல் நசுங்கி பலி... 7 பேரின் நிலை என்ன?

    நள்ளிரவில் பயங்கரம்... சமயபுரம் கோயிலுக்குச் சென்ற 3 பேர் உடல் நசுங்கி பலி... 7 பேரின் நிலை என்ன?

    தமிழ்நாடு
    நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு... சென்னை சைபர் கிரைம் போலீஸ் அதிரடி! காரணம் என்ன..??

    நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு... சென்னை சைபர் கிரைம் போலீஸ் அதிரடி! காரணம் என்ன..??

    தமிழ்நாடு
    #BREAKING உதயநிதிக்கு அடுத்தடுத்து பேரதிர்ச்சி... தஞ்சையில் தவெக மகளிர் அணி தரமான சம்பவம்...!

    #BREAKING உதயநிதிக்கு அடுத்தடுத்து பேரதிர்ச்சி... தஞ்சையில் தவெக மகளிர் அணி தரமான சம்பவம்...!

    அரசியல்
    முதல் பட்ஜெட்டுடன் களமிறங்கும் தவெக அரசு..!! வெளியாகுமா புதிய அறிவிப்புகள்? எதிர்பார்ப்பில் தமிழகம்..!!

    முதல் பட்ஜெட்டுடன் களமிறங்கும் தவெக அரசு..!! வெளியாகுமா புதிய அறிவிப்புகள்? எதிர்பார்ப்பில் தமிழகம்..!!

    தமிழ்நாடு
    #BREAKING சி.எம்.விஜய் போட்ட அதிரடி உத்தரவு... பனையூரில் இன்று அவசர அவசரமாக கூடும் தவெக எம்.எல்.ஏ.க்கள்...!

    #BREAKING சி.எம்.விஜய் போட்ட அதிரடி உத்தரவு... பனையூரில் இன்று அவசர அவசரமாக கூடும் தவெக எம்.எல்.ஏ.க்கள்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share