• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆட்சி அமைக்கும் முன்பே விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி... மத்திய அரசிடம் இருந்து பறந்து வந்த பரபரப்பு கடிதம்...!

    பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழ்நாடு அரசுக்கு கடிதம்
    Author By Amaravathi Wed, 06 May 2026 22:39:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Request for Inclusion of Tamil Nadu in PM SHRI Scheme

    தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வந்த நிலையில் பிஎம்சி திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு வலியுறுத்தி உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசு 'பிரைம் மினிஸ்டர்ஸ் ஸ்கூல்ஸ் ஆப் ரைசிங் இந்தியா' எனப்படும், பி.எம்.ஸ்ரீ திட்டத்தை அறிமுகம் செய்தது.  பிஎம்சி திட்டத்தில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருந்தது. பி.எம்.ஸ்ரீ திட்டம் 2022ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்படி நாடு முழுவதும் 14,500 பள்ளிகளை முன்மாதிரிப் பள்ளிகளாக மாற்றுவதே நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், இது இந்தியை திணிக்கும் திட்டம் என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த திமுக அரசு திட்டத்தை ஏற்க முடியாது என்றும் அறிவித்தது. இதனால் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சுமார் 3500 கோடி ரூபாய் கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தியது. ஆனால், கேரளா உட்பட பல்வேறு மாநிலங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளன. 

    இந்த சூழலில் பிஎம்சி திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு, மேற்கு வங்க தலைமை செயலாளர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசு அமைய உள்ள சூழலில், நிறுத்தி வைக்கப்பட்ட நிதியைப் பெறவும், திட்டத்தை அமல்படுத்தவும் ஏதுவாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

    இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது புதிய கல்விக் கொள்கையை ஏற்பதற்கும், மும்மொழிக் கொள்கையை அனுமதிப்பதற்கான ஒரு நிபந்தனையாகப் பார்க்கப்படுகிறது. அதனால், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இத்திட்டத்தில் கையெழுத்திடாமல், மத்திய அரசை எதிர்த்து வந்தன. அதன் காரணமாக, 'சமக்ர சிக்ஷா அபியான்' (Samagra Shiksha Abhiyan) திட்டத்திற்கான நிதி நிறுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசு இத்திட்டத்தை நிதியுடன் இணைத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இது தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்கும் தவெக அரசு மும்மொழி கொள்கையை ஏற்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

    இதையும் படிங்க: அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! 15 எம்.எல்.ஏ-க்களுடன் புதுச்சேரி சொகுசு விடுதியில் முகாமிட்ட சி.வி.சண்முகம்!

    இதையும் படிங்க: ஆளுநருடன் தவெகவினர் மீண்டும் சந்திப்பு! ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் நீடிக்கும் பரபரப்பு!

    மேலும் படிங்க
    பட்டு வேட்டி, சட்டையில் மாஸ் காட்டிய முதல்வர் விஜய்..! அதிரும் அரசியல் களம்... பரபரக்கும் பனையூர்..!

    பட்டு வேட்டி, சட்டையில் மாஸ் காட்டிய முதல்வர் விஜய்..! அதிரும் அரசியல் களம்... பரபரக்கும் பனையூர்..!

    தமிழ்நாடு
    "ஓயாத பஞ்சாயத்து"..! ஆளுநரிடம் முறையிட்ட திமுக.. வரிசைக் கட்டி வந்த அதிமுக..!

    "ஓயாத பஞ்சாயத்து"..! ஆளுநரிடம் முறையிட்ட திமுக.. வரிசைக் கட்டி வந்த அதிமுக..!

    தமிழ்நாடு
    கோவில் அறங்காவலர் பதவிகளை பெற போட்டா போட்டி! அமைச்சர் ரமேஷை சுத்து போடும் ஆளும் கட்சி நிர்வாகிகள்!

    கோவில் அறங்காவலர் பதவிகளை பெற போட்டா போட்டி! அமைச்சர் ரமேஷை சுத்து போடும் ஆளும் கட்சி நிர்வாகிகள்!

    அரசியல்
    வெளிப்படையான நிர்வாகத்தால் இடமாறுதல்  ஈசியாச்சு! கவுன்சிலிங்கில் ஆசிரியர்கள் மகிழ்ச்சி!!

    வெளிப்படையான நிர்வாகத்தால் இடமாறுதல் ஈசியாச்சு! கவுன்சிலிங்கில் ஆசிரியர்கள் மகிழ்ச்சி!!

    அரசியல்
    கேட்பாரற்று கிடக்கும் ரூ.9,300 கோடி! செயல்படாத 31 லட்சம் PF கணக்குகள்! உரிமைகோர ஆளில்லை!

    கேட்பாரற்று கிடக்கும் ரூ.9,300 கோடி! செயல்படாத 31 லட்சம் PF கணக்குகள்! உரிமைகோர ஆளில்லை!

    இந்தியா
    "இஸ்லாமிய சிறைவாசிகள்"..! கையெழுத்து போட்டும் நடவடிக்கை இல்லை... சட்டத்துறை மீது வேல்முருகன் சரமாரி கேள்வி..!

    "இஸ்லாமிய சிறைவாசிகள்"..! கையெழுத்து போட்டும் நடவடிக்கை இல்லை... சட்டத்துறை மீது வேல்முருகன் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share