• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உச்சம் தொட்டது அரிசி விலை!! சீரக சம்பா தடாலடி உயர்வு!! பற்றாக்குறையால் பதறும் இல்லத்தரசிகள்!!

    'தமிழகத்தில், அரிசி விலை கிலோவுக்கு, 5 முதல், 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. போதிய மழையின்மை, நெல் விளைச்சல் குறைவு உள்ளிட்டவையே, அரிசி விலை உயர்வுக்கு முக்கிய காரணம்' என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
    Author By Pandian Tue, 30 Jun 2026 11:24:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rice Prices Surge in Tamil Nadu by Rs 5-10 per kg Due to Low Rainfall and Shortage

    சென்னை: தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது மக்களின் அன்றாட செலவை அதிகரித்துள்ள நிலையில், வியாபாரிகள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    போதிய மழைப்பொழிவு இல்லாதது, நெல் விளைச்சல் குறைவு, லாரி வாடகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரிசி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

    தமிழகத்தில் தற்போது 21 லட்சம் டன் அரிசி பற்றாக்குறை நிலவுகிறது. இதை ஈடுகட்ட ஆண்டுக்கு 30 லட்சம் டன் உயர் ரக சன்ன அரிசியை ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: அதிரடியாய் உயர்ந்த அரிசி விலை! இல்லத்தரசிகளுக்கு பேரிடி! விளைச்சல், வரத்து குறைவால் சோகம்!

    கடந்த ஆண்டு கர்நாடகாவில் சில பகுதிகளில் மழை பொழியாததால் உயர் ரக சன்ன நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் லாரி வாடகை 25 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் அரிசியின் விலை கிலோவுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

    தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த பருவத்தில் நெல் விளைச்சல் கணிசமாகக் குறைந்தது. கோடை மழை மற்றும் தற்போதைய பருவ மழை எதிர்பார்த்த அளவு இல்லாததால் கோடை மற்றும் குறுவை சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது. அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் குறுவை சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை.

    EssentialCommodities

    அரிசி ஆலைகளுக்கு மின்சார நிலை கட்டணம் 5,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆலை இயங்காவிட்டாலும் இந்தத் தொகையை செலுத்த வேண்டிய நிலை உள்ளதால், இந்த செலவும் அரிசி விலையில் சேர்க்கப்படுகிறது. வரும் காலங்களில் அரிசி விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது.

    தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மாநில செயலர் பரணீதரன் கூறுகையில், “கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் நெல் இருப்பு குறைவாக உள்ளதால் நமக்கு தேவையான அளவு நெல் கிடைப்பது சிரமமாக உள்ளது. சீரக சம்பா அரிசி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 84 ரூபாயாக இருந்தது. தற்போது 180 ரூபாயாக உயர்ந்துள்ளது. வறட்சி மற்றும் உற்பத்திக் குறைவு காரணமாக விலை மேலும் அதிகரிக்கும்” என்றார்.

    மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசி விலை உயர்வு அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நிலையில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: அனைத்து பஸ்களிலும் மகளிருக்கு ஃப்ரீ!!! முதல்வர் விஜய் போட்ட உத்தரவு! அறிக்கை தயாரிப்பு பணி தீவிரம்!

    மேலும் படிங்க
    பவன் கல்யாணுக்கு என்ன ஆச்சு?! தீராத வலி! வேதனை!! உடனே ஆப்ரேஷன் செய்ய டாக்டர்கள் அட்வைஸ்!

    பவன் கல்யாணுக்கு என்ன ஆச்சு?! தீராத வலி! வேதனை!! உடனே ஆப்ரேஷன் செய்ய டாக்டர்கள் அட்வைஸ்!

    அரசியல்
    எனக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வேண்டாம்!! எஸ்.பி வேலுமணி மீண்டும் போர்க்கொடி! எடப்பாடிக்கு தலைவலி!

    எனக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வேண்டாம்!! எஸ்.பி வேலுமணி மீண்டும் போர்க்கொடி! எடப்பாடிக்கு தலைவலி!

    அரசியல்
    வயிற்றுக்குள் ரூ.15 கோடி கொக்கயின் கேப்சூல்கள்! கென்யா நாட்டு இளம்பெண் கைது!

    வயிற்றுக்குள் ரூ.15 கோடி கொக்கயின் கேப்சூல்கள்! கென்யா நாட்டு இளம்பெண் கைது!

    தமிழ்நாடு
    காலையில் குறைந்த தங்கம் விலை! மதியமே எகிறியது! ஒரே நாளில் 2 முறை விலை மாற்றம்! மக்கள் ஷாக்!

    காலையில் குறைந்த தங்கம் விலை! மதியமே எகிறியது! ஒரே நாளில் 2 முறை விலை மாற்றம்! மக்கள் ஷாக்!

    தங்கம் மற்றும் வெள்ளி
    அரசியல் மாறி விட்டது!  இனி அரசியல் கட்சிகளும் மாற வேண்டும்!! அண்ணாமலை அதிரடி!

    அரசியல் மாறி விட்டது! இனி அரசியல் கட்சிகளும் மாற வேண்டும்!! அண்ணாமலை அதிரடி!

    அரசியல்
    அண்ணன் எடப்பாடியார் அவர்களே... கண்ணீருடன் விடைபெறுகிறேன்... ர.ர.க்களுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கமான கடிதம்...!

    அண்ணன் எடப்பாடியார் அவர்களே... கண்ணீருடன் விடைபெறுகிறேன்... ர.ர.க்களுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கமான கடிதம்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share