• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தொடரும் வேட்டை..! சிவகங்கை ரவுடி கொலை விவகாரம்.. மேலும் 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    சிவகங்கையில் ரவுடி சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் இரண்டு பேர் கைதாகி உள்ளனர்.
    Author By Nila Thu, 22 Oct 2026 14:18:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sivagangai murder case arrest

    சிவகங்கை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான மதன் என்ற சுள்ளான் மதன், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திரப் பதிவேட்டு ரவுடியாக அறியப்பட்டவர். அவர் மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட கொலை முயற்சி மற்றும் பிற குற்றச்சாட்டுகளுடன் மொத்தம் சுமார் 15 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவற்றில் முக்கியமானது 2024 ஆம் ஆண்டு கொல்லங்குடி அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கு.

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான ஜெயசூர்யா மற்றும் சுபாஷ் ஆகியோரை வெட்டிக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். அந்த வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், சமீபத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அக்டோபர் 7 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலை பெற்ற சில நாட்களிலேயே இந்த சம்பவம் நடந்தது.அக்டோபர் 18 ஆம் தேதி சிவகங்கை அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

    murder case

    அதில் பங்கேற்க தனது காளையை அழைத்துச் சென்ற சுள்ளான் மதன், நண்பர்களுடன் அங்கு சென்றிருந்தார். நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அருகே உள்ள பகுதியில் நின்றிருந்த போது, திடீரென பல இருசக்கர வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் அவரை சுற்றி வளைத்தது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓடிய அவரை விடாமல் விரட்டிச் சென்ற அந்தக் கும்பல், அருகில் இருந்த கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்து அவரை மடக்கியது. வாள், அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் கை, கால், முகம் உள்ளிட்ட உடல் பாகங்களில் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த மதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

    இதையும் படிங்க: சிவகங்கை ரவுடி கொலை வழக்கு.. "பழிக்கு பழி"..! முக்கிய குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். இந்தக் கொலைக்குப் பின்னணியில் பழைய பகை இருப்பதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது. சுள்ளான் மதன் முன்பு செய்த இரட்டைக் கொலை மற்றும் பிற சம்பவங்களால் ஏற்பட்ட பழிவாங்கல் உணர்வுதான் இதற்குக் காரணம் என கருதப்பட்டது. மேலும், சில மாதங்களுக்கு முன் சிவகங்கை பேருந்து நிலையம் அருகே நடந்த மற்றொரு ரவுடி கொலையும் இந்தப் பகைக்குத் தொடர்புடையதாக விசாரணையில் தெரியவந்தது.போலீசார் ஆறு தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர். சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள்ளேயே முதற்கட்டமாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மானாமதுரை மற்றும் திருமங்கலம் பகுதிகளைச் சேர்ந்தவர்களான பாலமுருகன், பாபு மற்றும் பிரதீப் ஆகியோர் பிடிபட்டனர்.

    அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் நண்பரைக் கொன்றதற்கான பழிக்குப் பழியாகவே இந்தக் கொலையைச் செய்ததாக வாக்குமூலம் அளித்ததாகத் தெரிகிறது. தொடர்ந்து மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மற்றும் மதுரை பகுதிகளைச் சேர்ந்த சந்தோஷ், ஜெய மாணிக்கராஜ், முத்து சூர்யா, விக்னேஷ் உள்ளிட்டவர்கள் பிடிபட்டனர். பின்னர் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மிதுன் மாணிக்கம் உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டனர். தற்போது மேலும் 2 பேர் கைதாகி உள்ளனர்.

     

    இதையும் படிங்க: ரவுடி சுள்ளான் மதன் கொலை..! மேலும் 4 பேர் அரெஸ்ட்..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் தனிப்படை..!

    மேலும் படிங்க
    தேவேகௌடா குடும்பத்தை ஒழிக்க சதி திட்டம்! ரூ.600 கோடி ஒப்பந்தம்? கர்நாடக முதல்வர் மீது குமாரசாமி குற்றச்சாட்டு!

    தேவேகௌடா குடும்பத்தை ஒழிக்க சதி திட்டம்! ரூ.600 கோடி ஒப்பந்தம்? கர்நாடக முதல்வர் மீது குமாரசாமி குற்றச்சாட்டு!

    அரசியல்
    அடுத்தடுத்து அதிர வைக்கும் சம்பவங்கள்.. அந்தியூரில் 13 வயது சிறுமி மாயம்..! பரபரப்பு.!!

    அடுத்தடுத்து அதிர வைக்கும் சம்பவங்கள்.. அந்தியூரில் 13 வயது சிறுமி மாயம்..! பரபரப்பு.!!

    தமிழ்நாடு
    தினமும் ஊசி.. வலியைத் தாங்கிய செஃப் தாமு.!! பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்த உருக்கமான தகவல்கள்.!

    தினமும் ஊசி.. வலியைத் தாங்கிய செஃப் தாமு.!! பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்த உருக்கமான தகவல்கள்.!

    சினிமா
    காணாமல் போன சிறுவன் பலி... பாழடைந்த வீட்டிற்குள் கிடைத்த சடலம்... அதிர வைக்கும் திடுக் பின்னணி...!

    காணாமல் போன சிறுவன் பலி... பாழடைந்த வீட்டிற்குள் கிடைத்த சடலம்... அதிர வைக்கும் திடுக் பின்னணி...!

    தமிழ்நாடு
    கோயில் திருவிழாவில் மோதல்! 20 வயது கல்லூரி மாணவர் வெட்டிகொலை! தூத்துக்குடியில் பதற்றம்!

    கோயில் திருவிழாவில் மோதல்! 20 வயது கல்லூரி மாணவர் வெட்டிகொலை! தூத்துக்குடியில் பதற்றம்!

    குற்றம்
    அகிலனுக்கு என்ன நடந்தது..? வேகமெடுக்கும் தற்கொலை விவகாரம்..! சிபிசிஐடிக்கு மாற்றம்..!!

    அகிலனுக்கு என்ன நடந்தது..? வேகமெடுக்கும் தற்கொலை விவகாரம்..! சிபிசிஐடிக்கு மாற்றம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேவேகௌடா குடும்பத்தை ஒழிக்க சதி திட்டம்! ரூ.600 கோடி ஒப்பந்தம்? கர்நாடக முதல்வர் மீது குமாரசாமி குற்றச்சாட்டு!

    தேவேகௌடா குடும்பத்தை ஒழிக்க சதி திட்டம்! ரூ.600 கோடி ஒப்பந்தம்? கர்நாடக முதல்வர் மீது குமாரசாமி குற்றச்சாட்டு!

    அரசியல்
    அடுத்தடுத்து அதிர வைக்கும் சம்பவங்கள்.. அந்தியூரில் 13 வயது சிறுமி மாயம்..! பரபரப்பு.!!

    அடுத்தடுத்து அதிர வைக்கும் சம்பவங்கள்.. அந்தியூரில் 13 வயது சிறுமி மாயம்..! பரபரப்பு.!!

    தமிழ்நாடு
    காணாமல் போன சிறுவன் பலி... பாழடைந்த வீட்டிற்குள் கிடைத்த சடலம்... அதிர வைக்கும் திடுக் பின்னணி...!

    காணாமல் போன சிறுவன் பலி... பாழடைந்த வீட்டிற்குள் கிடைத்த சடலம்... அதிர வைக்கும் திடுக் பின்னணி...!

    தமிழ்நாடு
    கோயில் திருவிழாவில் மோதல்! 20 வயது கல்லூரி மாணவர் வெட்டிகொலை! தூத்துக்குடியில் பதற்றம்!

    கோயில் திருவிழாவில் மோதல்! 20 வயது கல்லூரி மாணவர் வெட்டிகொலை! தூத்துக்குடியில் பதற்றம்!

    குற்றம்
    அகிலனுக்கு என்ன நடந்தது..? வேகமெடுக்கும் தற்கொலை விவகாரம்..! சிபிசிஐடிக்கு மாற்றம்..!!

    அகிலனுக்கு என்ன நடந்தது..? வேகமெடுக்கும் தற்கொலை விவகாரம்..! சிபிசிஐடிக்கு மாற்றம்..!!

    தமிழ்நாடு
    ஜெகன் vs ஷர்மிலா! குடும்ப பங்களாவில் திருமணம் நடத்துவதில் சகோதர - சகோதரி மோதல்!!  ஆந்திராவில் பரபரப்பு!

    ஜெகன் vs ஷர்மிலா! குடும்ப பங்களாவில் திருமணம் நடத்துவதில் சகோதர - சகோதரி மோதல்!! ஆந்திராவில் பரபரப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share