• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வாக்குப்பதிவு நிறைவு! தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் 400-க்கும் மேற்பட்டோர் வாக்களிப்பு!

    சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர் அரங்கத்தில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் 2026-2029 பதவிக் காலத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Sun, 19 Jul 2026 16:50:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    South Indian Film Writers Association Election 2026: Polling Concludes at Vadapalani.

    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் (South Indian Film Writers Association) 2026 - 2029 ஆம் ஆண்டு பதவிக் காலத்திற்கான தேர்தல், சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர் அரங்கத்தில் இன்று (சூலை 19, 2026) காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இந்தத் தேர்தலின் வாக்குப்பதிவு முறைப்படி நிறைவடைந்துள்ளது.  

    இந்தத் தேர்தலில் எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட பலரும் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆவலோடு செலுத்தினர்.  

    South Indian Film Writers Association

    சங்கத்தின் மிக முக்கிய பதவிகளான தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு இரு அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன: நம்ம கே.பாக்யராஜ் அணி – இயக்குநர் சேரன் தலைமையில் போட்டியிடுகிறது. திரைக்கதை மன்னன் K.பாக்யராஜ் அணி – இயக்குநர் குகநாதன் தலைமையில் போட்டியிடுகிறது.  

    இதையும் படிங்க: 100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    South Indian Film Writers Association

    இன்று காலை 8:00 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவானது, மாலை 4:05 மணி வரை எவ்வித சலசலப்புமின்றி அமைதியான முறையில் நடைபெற்றது. தேர்தல் அதிகாரி உமா சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், சங்கத்தின் மொத்தமுள்ள 692 உறுப்பினர்களில் 483 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். அதில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த உறுப்பினர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

    வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு, இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று புதிய நிர்வாகப் பொறுப்புகளை ஏற்கப்போவது யார் என்ற அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதால் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    இதையும் படிங்க: ஆப்பிரிக்கப் பயணி கொடுத்த க்ளூ.. சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    மேலும் படிங்க
    "பெரம்பூர் தொகுதி"..! வெற்றியை எதிர்த்து ஆர்.டி. சேகர் வழக்கு..! முதல்வர் விஜய் பதிலளிக்க ஆணை..!!

    "பெரம்பூர் தொகுதி"..! வெற்றியை எதிர்த்து ஆர்.டி. சேகர் வழக்கு..! முதல்வர் விஜய் பதிலளிக்க ஆணை..!!

    தமிழ்நாடு
    திடீரென அம்மன் வேடத்தில் களமிறங்கிய திரிஷா..!! பேனர்ல சர்ச்சை கிளப்பிவிட்ட விழுதுகள்.. கலவரத்தில் தொடங்கிய கோவில் திருவிழா..!!

    திடீரென அம்மன் வேடத்தில் களமிறங்கிய திரிஷா..!! பேனர்ல சர்ச்சை கிளப்பிவிட்ட விழுதுகள்.. கலவரத்தில் தொடங்கிய கோவில் திருவிழா..!!

    சினிமா
    2 மாதமா ஒரே டார்ச்சர்... சோசியல் மீடியாவில் தொல்லை..!! போலீசில் புகார் அளித்த ‘பிக்பாஸ்’ பிரபலம் ஐஸ்வர்யா சிந்தோகி..!

    2 மாதமா ஒரே டார்ச்சர்... சோசியல் மீடியாவில் தொல்லை..!! போலீசில் புகார் அளித்த ‘பிக்பாஸ்’ பிரபலம் ஐஸ்வர்யா சிந்தோகி..!

    சினிமா
    ஆப்பு வைக்கும் ஒப்போ..!! பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் விலை உயர்வு..!! வாடிக்கையாளர்கள் ஷாக்..!!

    ஆப்பு வைக்கும் ஒப்போ..!! பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் விலை உயர்வு..!! வாடிக்கையாளர்கள் ஷாக்..!!

    மொபைல் போன்
    மறுபடியும் சூடுபிடிக்கும் ‘சிறகடிக்க ஆசை’..!! ரோகிணி கர்ப்பம்.. மனோஜுக்கு வந்த புது சிக்கல்.. இனி தான் ஆட்டமே..!

    மறுபடியும் சூடுபிடிக்கும் ‘சிறகடிக்க ஆசை’..!! ரோகிணி கர்ப்பம்.. மனோஜுக்கு வந்த புது சிக்கல்.. இனி தான் ஆட்டமே..!

    சினிமா
    உயர்கிறதா கேபிள் டி.வி., DTH சேவைகளுக்கான கட்டணம்..?? விளக்கமளித்த மத்திய அரசு..!!

    உயர்கிறதா கேபிள் டி.வி., DTH சேவைகளுக்கான கட்டணம்..?? விளக்கமளித்த மத்திய அரசு..!!

    இந்தியா

    செய்திகள்

    "பெரம்பூர் தொகுதி"..! வெற்றியை எதிர்த்து ஆர்.டி. சேகர் வழக்கு..! முதல்வர் விஜய் பதிலளிக்க ஆணை..!!

    தமிழ்நாடு
    உயர்கிறதா கேபிள் டி.வி., DTH சேவைகளுக்கான கட்டணம்..?? விளக்கமளித்த மத்திய அரசு..!!

    உயர்கிறதா கேபிள் டி.வி., DTH சேவைகளுக்கான கட்டணம்..?? விளக்கமளித்த மத்திய அரசு..!!

    இந்தியா
    பிரதமர் மோடி தலைமையில்.. தொடங்கியது NDA எம்.பி.க்கள் கூட்டம்..!!

    பிரதமர் மோடி தலைமையில்.. தொடங்கியது NDA எம்.பி.க்கள் கூட்டம்..!!

    இந்தியா
    “உழைப்பவர்களுக்கு இடமில்லையா?” - தவெகவில் உச்சக்கட்ட உட்கட்சி மோதல்... சோழவந்தான் எம்.எல்.ஏ. விடம் எகிறிய தவெக நிர்வாகி...!

    “உழைப்பவர்களுக்கு இடமில்லையா?” - தவெகவில் உச்சக்கட்ட உட்கட்சி மோதல்... சோழவந்தான் எம்.எல்.ஏ. விடம் எகிறிய தவெக நிர்வாகி...!

    அரசியல்
    தமிழ் சினிமா ஜாம்பவானுக்கு அஞ்சலி... நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை..!!

    தமிழ் சினிமா ஜாம்பவானுக்கு அஞ்சலி... நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை..!!

    தமிழ்நாடு
    வடக்கு மாசிடோனியாவில் திரவுபதி முர்மு..!! உறவுகளை வலுப்படுத்தும் வரலாற்றுப் பயணம்..!!

    வடக்கு மாசிடோனியாவில் திரவுபதி முர்மு..!! உறவுகளை வலுப்படுத்தும் வரலாற்றுப் பயணம்..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share