• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆப்பிரிக்கப் பயணி கொடுத்த க்ளூ.. சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    சென்னையில் மனித முடி ஏற்றுமதி நிறுவனங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், சுமார் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை (FEMA) விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
    Author By Thenmozhi Kumar Thu, 16 Jul 2026 20:54:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai Airport Seizure Leads to ED Crackdown on Nandalala Enterprises and Ram Hair Impex 2026.

    சென்னையைச் சேர்ந்த மனித முடி (Human Hair) ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், சுமார் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையால் சென்னை தொழிலதிபர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் செனகல் நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டுப் பயணி ஒருவர், வங்கி நடைமுறைகளைத் தவிர்ப்பதற்காக மறைத்து எடுத்து வந்த சுமார் 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களுடன் அதிகாரிகளால் அண்மையில் இடைமறிக்கப்பட்டார். மும்பை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த அவர், தன்னிடம் இருந்த வெளிநாட்டுப் பணத்தைச் சுங்கத்துறையிடம் முறைப்படி அறிவிக்கவில்லை. மும்பையிலிருந்து சென்னை வந்த அவரிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், அந்த வெளிநாட்டுப் பணத்திற்கான முறையான ஆவணங்களோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களோ அவரிடம் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பிடிபட்ட வெளிநாட்டுப் பயணி கடந்த 2 முதல் 3 ஆண்டுகளாக, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழக்கமாக இந்தியாவுக்கு வந்து சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு மனித முடிகளைச் சேகரித்து, பதப்படுத்தி, ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் சென்னையைச் சேர்ந்த 'மெசர்ஸ் நந்தலாலா எண்டர்பிரைசஸ்' (M/s. Nandalala Enterprises) மற்றும் 'மெசர்ஸ் ராம் ஹேர் இம்பெக்ஸ்' (M/s. Ram Hair Impex) ஆகிய நிறுவனங்களுக்குப் பணம் செலுத்துவதற்காக, ஃபெமா சட்டங்களை மீறி அவர் இந்த வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், சென்னை மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூலை 15 அன்று அந்நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்குச் சொந்தமான 3 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அமலாக்கத்துறை

    இதையும் படிங்க: அமைச்சர் ஆனந்த் வெற்றிக்கு எதிரான வழக்கு: 5 வாரத்தில் பதில் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ்!

    இந்தச் சோதனையின் போது, ஏற்றுமதி மூலம் கிடைத்த வருவாயை ஃபெமா சட்டங்களை மீறி வெளிநாட்டுப் பணமாகப் பெற்றதற்கான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் பதிவுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடனான வணிகப் பரிவர்த்தனைகளை எளிதாக்க, துபாயைத் தளமாகக் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்களைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களும், ஹவாலா பரிவர்த்தனைகள் தொடர்பான உரையாடல்களும் கண்டறியப்பட்டன. முதற்கட்ட மதிப்பீட்டின்படி, ஃபெமா சட்டங்களை மீறி சுமார் 50 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டுச் செலாவணி சேகரிக்கப்பட்டதற்கான பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தோடு, கணக்கில் வராத 5.39 லட்சம் இந்திய ரூபாய், 16,823 அமெரிக்க டாலர், 1,860 யூரோ ஆகியவற்றுடன் பல்வேறு டிஜிட்டல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: மெட்ரோ ஃபேஸ்-2 அதிரடி... ஜூலை 13 முதல் அமலுக்கு வரும் புதிய டிராஃபிக் ரூல்ஸ்!

    மேலும் படிங்க
    முந்தைய ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தப்படாது: பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வரும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    முந்தைய ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தப்படாது: பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வரும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    விஜய் அரசுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது! 38-வது ஆண்டு விழாவில் தவெக-வை பாராட்டிய அன்புமணி!

    விஜய் அரசுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது! 38-வது ஆண்டு விழாவில் தவெக-வை பாராட்டிய அன்புமணி!

    தமிழ்நாடு
    "நீட் விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருந்தால் பெரும் விளைவுகளைச் சந்திக்கும்!" - திமுக எம்.பி. ஆ.ராசா எச்சரிக்கை!

    "நீட் விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருந்தால் பெரும் விளைவுகளைச் சந்திக்கும்!" - திமுக எம்.பி. ஆ.ராசா எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    டெல்லியில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" போராட்டம்! சோனம் வான்சுக்கிற்கு நேரில் ஆதரவளித்த திமுக எம்பி ஆ.ராசா!

    டெல்லியில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" போராட்டம்! சோனம் வான்சுக்கிற்கு நேரில் ஆதரவளித்த திமுக எம்பி ஆ.ராசா!

    இந்தியா

    செய்திகள்

    டெல்லியில்

    டெல்லியில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" போராட்டம்! சோனம் வான்சுக்கிற்கு நேரில் ஆதரவளித்த திமுக எம்பி ஆ.ராசா!

    இந்தியா
    பாராசிட்டமால் சிரப்பில் ஆல்கஹாலா? உண்மையை தெளிவுபடுத்திய தமிழக சுகாதாரத்துறை..!!

    பாராசிட்டமால் சிரப்பில் ஆல்கஹாலா? உண்மையை தெளிவுபடுத்திய தமிழக சுகாதாரத்துறை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share