• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    புஸ்ஸி ஆனந்த் மீது சந்தேகம்..! ஆதவ் அர்ஜூனாவை வைத்து கண்காணிக்க உத்தரவு… விஜய் அதிரடி..!

    சாதி ரீதியாக மையப்படுத்தி இந்த பொறுப்புகளை வழங்குவதாகவும் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில்  புகார் எழுந்துள்ளது.
    Author By Thiraviaraj Mon, 10 Feb 2025 13:29:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Suspicion on Pussy Anand..! Orders to keep Aadhav Arjuna under surveillance… Vijay takes action

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி ஓராண்டு முடிவடைந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். கிட்டதட்ட 370 நாட்களில் விஜய் ஒருமுறை கூட பத்திரிகையாளர்களை சந்தித்ததில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே அவர் தனது அரசியல் நகர்வுகளை செய்து வருகிறார். தமிழகம் முழுவதும் மாவட்ட பொறுப்பாளர்களை 3 கட்டமாக நியமித்துள்ளார். பூத் ஏஜென்ட்டுகளும் நிரப்பப்பட்டுள்ளனர். அவர் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புகளையும் வேகமாக முடித்துவிட்டு அரசியலில் முழு வீச்சில் இறங்க தயாராகிவிட்டார்.

    Aadhav Arjuna

    இந்நிலையில், தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர்களை கண்காணிக்க புதிய குழு ஒன்றை அமைக்க விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை 3 கட்டங்களாக 95 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் 25 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கக்கூடிய நிலையில் ஒட்டுமொத்தமாக 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதன் பிறகு அந்த மாவட்ட செயலாளர்களை கண்காணிக்க புதிய குழு ஒன்றினை அமைக்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.

    இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா வெளியில் இருக்கட்டும்...கட்சிக்குள் வேண்டாம்...விஜய்க்கு நெருக்கடி தரும் அந்த இருவர்

     தனக்கு ஆதரவான பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்களை நியமித்ததாக புஸ்ஸி ஆனந்த் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மாவட்ட செயலாளர்களை கண்காணிக்க கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையிலான அந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 120 அமைப்பு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பதவி வழங்கிய பிறகு சில மாவட்ட செயலாளர்கள் குறுநில மன்னர்களாகவே தங்களை பாவித்து கொண்டு எல்லை மீறுவதாக புகார் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. அதே போல வட்டம், ஒன்றியம், அணி சார்ந்த மாவட்ட பொறுப்புகளுக்கு மாவட்ட செயலாளர்கள் பணம் பெற்றுக் கொண்டும், சாதி ரீதியாக மையப்படுத்தி இந்த பொறுப்புகளை வழங்குவதாகவும் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில்  புகார் எழுந்துள்ளது.

     Aadhav Arjuna

    நிர்வாகிகள் தலைமைக்கு தங்களது அதிருப்திகளை தெரிவித்து வருகிறார்கள். அங்கே எது போன்ற சாதிய பிரச்சனைகள் இருக்கிறது. பாகுபாடுகள் ஏதேனும் இருக்கிறதா? பிற கட்சி நிர்வாகிகளிடம் தவெகவின் கட்சி விபரங்களை பகிர்ந்து கொள்கிறார்களா? இதுபோன்ற விஷயங்களை எல்லாம் கண்காணிப்பதற்காகவும், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட செயலாளர் சரியாக களப்பணியாற்றுகிறார்களா? என்பதை எல்லாம் ஒட்டுமொத்தமாக கண்காணிக்க இந்த குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவில் கட்சியினுடைய பொருளாளர் வெங்கட்ராமன், ஆதவ் அர்ஜுனா இடம்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. 7 முதல் 8 நபர்கள் கொண்ட இந்த குழு தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்களை  கண்காணிப்பார்கள்.

    சமீப காலங்களாகவே கட்சி நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஒட்டப்படுகிற வால்போஸ்டர், பத்திரிகை விளம்பரங்களில் அக்கட்சியின் கொள்கை தலைவர்களுடைய புகைப்படங்கள் மாற்றப்பட்டு அஞ்சலை அம்மாள், வேலுநாச்சியார் ஆகியோருக்கு பதிலாக அப்துல் கலாம் புகைப்படம் இடம்பெற்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது போன்ற சர்ச்சைகளை தவிர்ப்பதையும் இந்தக் குழு கண்காணிக்கும் என்றும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: அடிக்கிற அடியில அவன் கதறுனும்... விஜயை அட்டாக் செய்ய சதித்திட்டம் ... லீக்கானது ரஜினி ரசிகர்களின் ஷாக்கிங் ஆடியோ!

    மேலும் படிங்க
    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அரசியல்
    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    அரசியல்
    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    இந்தியா
    விஜய் சேதுபதி vs ஜேசன் சஞ்சய்..!! அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் போட்டி.. ‘பத்தா’, ‘சிக்மா’ ரிலீஸ் பின்னணி..!

    விஜய் சேதுபதி vs ஜேசன் சஞ்சய்..!! அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் போட்டி.. ‘பத்தா’, ‘சிக்மா’ ரிலீஸ் பின்னணி..!

    சினிமா
    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    அரசியல்

    செய்திகள்

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அரசியல்
    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    அரசியல்
    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    இந்தியா
    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    அரசியல்
    மதுராந்தகம், தாராபுரத்தில் களமிறங்கும் 40 நட்சத்திர பேச்சாளர்கள்! அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்!

    மதுராந்தகம், தாராபுரத்தில் களமிறங்கும் 40 நட்சத்திர பேச்சாளர்கள்! அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share