• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    சுவிஸ் வங்கியில் குவியும் கருப்பு பணம்... இந்தியர்கள் பணம் மட்டும் இவ்வளவு கோடியா?

    இந்தியாவில் இது பெரும்பாலும் கருப்பு பணமாக கருதப்பட்டாலும் சுவிட்சர்லாந்தில் சட்டப்பூர்வ சொத்தாக கருதப்படுகிறது.
    Author By Amaravathi Fri, 20 Jun 2025 10:10:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    switzerland-national-bank-reports-indian-money-triple-in-swiss-banks

    இந்தியர்களின் பணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக சுவிஸ் தேசிய வங்கி அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் ஏரளமான இந்திய தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நிதியை இருப்பு வைத்துள்ளனர். இந்தியாவில் இது பெரும்பாலும் கருப்பு பணமாக கருதப்பட்டாலும் சுவிட்சர்லாந்தில் சட்டப்பூர்வ சொத்தாக கருதப்படுகிறது. இந்த கணக்கு மற்றும் தொகை விவரங்களை சுவிட்சர்லாந்து தேசிய வங்கி அவ்வப்போது இந்தியாவுடன் பகிர்ந்து வருகிறது. அதன்படி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் தனிநபர் கணக்குகளில் டெபாசிட் 11சதவீதம் அதிகரித்துள்ளது. 

    Swiss Bank

    மொத்தம் 3,675 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கிகளில் உள்ள மொத்த இந்திய டெபாசிட்களில் இந்திய தனிநபர்களின் பங்களிப்பு பத்தில் ஒரு பங்காக உள்ளது. பெரும்பான்மையான பணம் வங்கிகள் நிறுவனங்கள் கணக்கில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஸ்விஸ் வங்கிகளில் இந்திய டெபாசிட் கடந்த ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்து மொத்தம் 37,600 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Swiss Bank

    இதையும் படிங்க: போன வேகத்தில் திரும்பிய இண்டிகோ விமானம்...அவசரமாக தரையிறங்கியதால் கதி கலங்கிய பயணிகள்

    சுவிஸ் புள்ளிவிவரங்களின்படி, 2023 ஆம் ஆண்டில் இந்திய வைப்புத்தொகை கணிசமாகக் குறைந்து, இப்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டில், சுவிஸ் வங்கிகளில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வைத்திருக்கும் பணத்தின் அளவு 70 சதவீதம் குறைந்து, நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1.04 பில்லியன் சுவிஸ் பிராங்குகளாகக் குறைந்தது. ஆனால் 2024 ஆம் ஆண்டில் இந்தத் தொகை மீண்டும் கணிசமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறை அதிகபட்சமாக அதிகரித்துள்ளது. அந்த ஆண்டு, இந்திய இருப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அவை 3.83 பில்லியன் சுவிஸ் பிராங்குகளை எட்டின.

    இதையும் படிங்க: கல்லூரிக்கே கட்டிடம் இல்ல... எய்ம்ஸ் பத்திலாம் பேசலாமா?நக்கலடித்த தமிழிசை

    மேலும் படிங்க
    #BREAKING விடிந்ததுமே ஷாக்... தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 5 பேர்  சிறைபிடிப்பு...!

    #BREAKING விடிந்ததுமே ஷாக்... தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு...!

    தமிழ்நாடு
    தூக்குடா அந்த 20 லிட்டர் தண்ணி கேனை... விடிய, விடிய பெட்ரோல் பங்குகளுக்கு படையெடுத்த மக்கள்... ஒட்டுமொத்த சென்னையிலும் பரபரப்பு...!

    தூக்குடா அந்த 20 லிட்டர் தண்ணி கேனை... விடிய, விடிய பெட்ரோல் பங்குகளுக்கு படையெடுத்த மக்கள்... ஒட்டுமொத்த சென்னையிலும் பரபரப்பு...!

    தமிழ்நாடு
     “டெல்லி அணியை கிளீன் போல்ட் ஆக்கனும்..” - தொண்டர்களை உற்சாகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்...!

    “டெல்லி அணியை கிளீன் போல்ட் ஆக்கனும்..” - தொண்டர்களை உற்சாகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (12-03-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் மலரும்..!!

    இன்றைய ராசிபலன் (12-03-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் மலரும்..!!

    ஜோதிடம்
    விஞ்ஞான ஊழலுக்கு பெயர் போன திமுக! விளாசிய மோடி! திருச்சியில் பிரதமர் மாஸ் ஸ்பீச்!!

    விஞ்ஞான ஊழலுக்கு பெயர் போன திமுக! விளாசிய மோடி! திருச்சியில் பிரதமர் மாஸ் ஸ்பீச்!!

    அரசியல்
    ஒருவழியாக முடிந்தது தொகுதி பங்கீடு! மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு! திமுக கூட்டணியில் ஒப்பந்தம்!!

    ஒருவழியாக முடிந்தது தொகுதி பங்கீடு! மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு! திமுக கூட்டணியில் ஒப்பந்தம்!!

    அரசியல்

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே ஷாக்... தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 5 பேர்  சிறைபிடிப்பு...!

    #BREAKING விடிந்ததுமே ஷாக்... தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு...!

    தமிழ்நாடு
    தூக்குடா அந்த 20 லிட்டர் தண்ணி கேனை... விடிய, விடிய பெட்ரோல் பங்குகளுக்கு படையெடுத்த மக்கள்... ஒட்டுமொத்த சென்னையிலும் பரபரப்பு...!

    தூக்குடா அந்த 20 லிட்டர் தண்ணி கேனை... விடிய, விடிய பெட்ரோல் பங்குகளுக்கு படையெடுத்த மக்கள்... ஒட்டுமொத்த சென்னையிலும் பரபரப்பு...!

    தமிழ்நாடு
     “டெல்லி அணியை கிளீன் போல்ட் ஆக்கனும்..” - தொண்டர்களை உற்சாகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்...!

    “டெல்லி அணியை கிளீன் போல்ட் ஆக்கனும்..” - தொண்டர்களை உற்சாகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    விஞ்ஞான ஊழலுக்கு பெயர் போன திமுக! விளாசிய மோடி! திருச்சியில் பிரதமர் மாஸ் ஸ்பீச்!!

    விஞ்ஞான ஊழலுக்கு பெயர் போன திமுக! விளாசிய மோடி! திருச்சியில் பிரதமர் மாஸ் ஸ்பீச்!!

    அரசியல்
    ஒருவழியாக முடிந்தது தொகுதி பங்கீடு! மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு! திமுக கூட்டணியில் ஒப்பந்தம்!!

    ஒருவழியாக முடிந்தது தொகுதி பங்கீடு! மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு! திமுக கூட்டணியில் ஒப்பந்தம்!!

    அரசியல்
    Governor R.N.Ravi sendoff! போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!!

    Governor R.N.Ravi sendoff! போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share