• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "Drugs-ஐ விடு, Sports-ஐ எடு" போதைப் பொருளுக்கு எதிராக களம் இறங்கும் முதல்வர் விஜய்! அதிரடி முடிவு!

    போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதுடன், இளைஞர்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அழைத்துச் செல்வதே இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாக உள்ளது.
    Author By Pandian Sun, 09 Aug 2026 12:37:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Drug Free Pledge Vijay To Lead Statewide Anti Drug Awareness Campaign

    சென்னை: போதைப் பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஒரே நேரத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னையில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையேற்று போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்கிறார்.

    இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பதுடன், அதன் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போதைப் பொருட்களால் ஏற்படும் சமூக மற்றும் உடல்நல பாதிப்புகளை தடுப்பதில் அரசு மட்டுமின்றி பொதுமக்கள், பெற்றோர், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநிலக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்க உள்ளனர். முதல்வர் விஜய்யுடன் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.

    இதையும் படிங்க: ரூ.22,100 கோடி திட்டம்! கோவை–மதுரை மெட்ரோ கனவுக்கு மீண்டும் உயிர்? அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்!

    AntiDrugCampaign

    நிகழ்ச்சியின் போது போதைப் பொருள் ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு முதல்வர் விஜய் விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார். இதன் மூலம் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றும் காவல்துறையினரை ஊக்கப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

    சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் இதில் பங்கேற்கச் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதுடன், இளைஞர்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அழைத்துச் செல்வதே இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாக உள்ளது.

    கடந்த ஜூன் 26-ம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தையும் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். மெரினாவில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து அவரும் ஓட்டத்தில் பங்கேற்றார்.

    இந்நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் ஒரே நாளில் நடைபெற உள்ள உறுதிமொழி நிகழ்ச்சி, போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மேலும் தீவிரப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பேரிடர் மேலாண்மையில் தமிழக அரசுக்கு மத்திய குழு பாராட்டு! ஆனால் இந்த விஷயத்தில் இன்னும் வேகம் தேவை!

    மேலும் படிங்க
    "கையில் பச்சை குத்தினால் நேரில் சந்திக்கலாம்": ஆதரவாளர்களுக்கு நடிகர் சரத்குமார் அழைப்பு!

    "கையில் பச்சை குத்தினால் நேரில் சந்திக்கலாம்": ஆதரவாளர்களுக்கு நடிகர் சரத்குமார் அழைப்பு!

    தமிழ்நாடு
    கோயில், மடங்களின் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    கோயில், மடங்களின் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு நாள்: தியாகிகளுக்குப் பிரதமர் மோடி மரியாதை!

    வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு நாள்: தியாகிகளுக்குப் பிரதமர் மோடி மரியாதை!

    இந்தியா
    மத்திய அமைச்சருக்கே இந்த நிலைமையா? கார் வராததால் ஆட்டோவில் சென்ற சுரேஷ்கோபி! அதிகாரிகள் அதிர்ச்சி

    மத்திய அமைச்சருக்கே இந்த நிலைமையா? கார் வராததால் ஆட்டோவில் சென்ற சுரேஷ்கோபி! அதிகாரிகள் அதிர்ச்சி

    அரசியல்
    பாஜகவோடு கை கோர்த்தது திமுக?! தொகுதி மறுவரையறை மசோதாவின் போது வெளிநடப்பு செய்ய திட்டம்?- நிர்மல்குமார்!

    பாஜகவோடு கை கோர்த்தது திமுக?! தொகுதி மறுவரையறை மசோதாவின் போது வெளிநடப்பு செய்ய திட்டம்?- நிர்மல்குமார்!

    அரசியல்
    பணிகள் முடிந்தும் பணம் வரவில்லை? தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்தவர்களுக்கு நெருக்கடி?

    பணிகள் முடிந்தும் பணம் வரவில்லை? தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்தவர்களுக்கு நெருக்கடி?

    அரசியல்

    செய்திகள்

    "கையில் பச்சை குத்தினால் நேரில் சந்திக்கலாம்": ஆதரவாளர்களுக்கு நடிகர் சரத்குமார் அழைப்பு!

    தமிழ்நாடு
    கோயில், மடங்களின் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    கோயில், மடங்களின் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    மத்திய அமைச்சருக்கே இந்த நிலைமையா? கார் வராததால் ஆட்டோவில் சென்ற சுரேஷ்கோபி! அதிகாரிகள் அதிர்ச்சி

    மத்திய அமைச்சருக்கே இந்த நிலைமையா? கார் வராததால் ஆட்டோவில் சென்ற சுரேஷ்கோபி! அதிகாரிகள் அதிர்ச்சி

    அரசியல்
    பாஜகவோடு கை கோர்த்தது திமுக?! தொகுதி மறுவரையறை மசோதாவின் போது வெளிநடப்பு செய்ய திட்டம்?- நிர்மல்குமார்!

    பாஜகவோடு கை கோர்த்தது திமுக?! தொகுதி மறுவரையறை மசோதாவின் போது வெளிநடப்பு செய்ய திட்டம்?- நிர்மல்குமார்!

    அரசியல்
    பணிகள் முடிந்தும் பணம் வரவில்லை? தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்தவர்களுக்கு நெருக்கடி?

    பணிகள் முடிந்தும் பணம் வரவில்லை? தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்தவர்களுக்கு நெருக்கடி?

    அரசியல்
    தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டிக்கு கடிவாளம்? காங்கிரஸ் மேலிடத்தின் புதிய முடிவால் பரபரப்பு! வெடிக்கும் பூசல்?

    தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டிக்கு கடிவாளம்? காங்கிரஸ் மேலிடத்தின் புதிய முடிவால் பரபரப்பு! வெடிக்கும் பூசல்?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share