• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இனி சாமி பாக்க NO TENSION! விரைவில் அமலாகிறது "பிரேக்" தரிசனம்.. பழனி, தி.மலை கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

    நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்வதை தவிர்ப்பதற்காக தமிழக கோவில்களில் பிரேக் தரிசன முறையை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
    Author By Nila Thu, 10 Jul 2025 09:34:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamilinadu-government--break-visit--temples

    தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களாக பழனி திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் விளக்குகிறது. இந்த கோவில்களுக்கு நாள்தோறும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு இந்த பக்தர்களும் அதிக அளவில் வருவதால் மக்கள் மட்டுமே அதிகரித்து காணப்படுகிறது. நீண்ட நேரம் வரிசையில் என்று பார்த்திருக்கும் தரிசனம் செய்து வருவதால் காத்திருப்பு நேரம் அதிகமாக சில நேரங்களில் பக்தர்களிடையே வாக்குவாதமும் ஏற்படுகிறது.

    இவற்றை தவிர்க்கவும் காத்திருப்புக்கு விடை கொடுக்கவும் இந்து சமய அறநிலை துறை சார்பில் பிரேக் தரிசன முறையை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களின் காத்திருப்பு நிறம் குறையும் எனக்கு கூறப்படுகிறது. முதற்கட்டமாக திருச்செந்தூர், திருவண்ணாமலை அண்ணாமலையார் இந்த பிரேக் தரிசன முறை கொண்டு வரப்பட இருப்பதாகவும் இதற்காக ஆன்லைன் மூலம் தரிசனத்தின் தேதி நேரத்தை பர்த்டேக்கு பதிவு செய்தால் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக சாமியை தரிசிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Break visit

    இந்த பிரேக் தரிசனம் என்பது தனி நுழைவு வாயில்கள் மூலம் குறுகிய காத்திருப்பு நேரத்துடன் விரைவாக தரிசனம் செய்ய முன்னுரிமை அளிக்கிறது. பிரேக் தரிசனம் செய்பவர்களுக்கு சிறப்பு தரிசனத்தோடு பிரசாதம், ஆரத்தி, தீர்த்தம் உள்ளிட்ட கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பழனி கோவிலைப் பொறுத்தவரை, 300 ரூபாய் கட்டணத்தில் பிரேக் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், தேங்காய், பழம், திருநீறு, மஞ்சப்பை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    இந்த நடைமுறை ஏற்கனவே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைமுறையில் இருக்கும் நிலையில் தமிழகத்தில் முதல் பட்டமாக மூன்று கோவில்களில் இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வர இருப்பதாகவும் இதனை தொடர்ந்து சமயபுரம், ஸ்ரீரங்கம் கோவில்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: கும்பாபிஷேகம் முடிஞ்சாச்சு.. இனி செந்தில்நாதனை தரிசிக்கலாம்.. போலாம் ரைட்..!

    இதையும் படிங்க: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!! வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் குவியும் பக்தர்கள்..!

    மேலும் படிங்க
    துரோகி வர்றார் பாருங்க! தேசத்தின் எதிரி!!  மத்திய அமைச்சரை வம்பிழுத்த ராகுல் காந்தி; வெடிக்கும் சர்ச்சை!

    துரோகி வர்றார் பாருங்க! தேசத்தின் எதிரி!! மத்திய அமைச்சரை வம்பிழுத்த ராகுல் காந்தி; வெடிக்கும் சர்ச்சை!

    அரசியல்
    இனி 18 நாட்களில் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ்..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

    இனி 18 நாட்களில் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ்..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

    இந்தியா
    தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மும்முரம்...! களமாடும் திமுக... 2 வது நாளாக கருத்து கேட்பு கூட்டம்..!

    தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மும்முரம்...! களமாடும் திமுக... 2 வது நாளாக கருத்து கேட்பு கூட்டம்..!

    தமிழ்நாடு
    மதுரையில் மோடி!! திருப்பரங்குன்றத்தில் வழிபாடு! பாஜகவின் அடுத்தக்கட்ட ப்ளான்!! உறைந்து போன திமுக!

    மதுரையில் மோடி!! திருப்பரங்குன்றத்தில் வழிபாடு! பாஜகவின் அடுத்தக்கட்ட ப்ளான்!! உறைந்து போன திமுக!

    அரசியல்

    'கூலி' படம் நல்லா இல்லையா.. யாருங்க சொன்னது..! கோபத்தில் கொந்தளித்த ரஜினி மகள் சௌந்தர்யா..!

    சினிமா
    15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... சிலம்பம் ஆசிரியரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!

    15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... சிலம்பம் ஆசிரியரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    துரோகி வர்றார் பாருங்க! தேசத்தின் எதிரி!!  மத்திய அமைச்சரை வம்பிழுத்த ராகுல் காந்தி; வெடிக்கும் சர்ச்சை!

    துரோகி வர்றார் பாருங்க! தேசத்தின் எதிரி!! மத்திய அமைச்சரை வம்பிழுத்த ராகுல் காந்தி; வெடிக்கும் சர்ச்சை!

    அரசியல்
    இனி 18 நாட்களில் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ்..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

    இனி 18 நாட்களில் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ்..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

    இந்தியா
    தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மும்முரம்...! களமாடும் திமுக... 2 வது நாளாக கருத்து கேட்பு கூட்டம்..!

    தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மும்முரம்...! களமாடும் திமுக... 2 வது நாளாக கருத்து கேட்பு கூட்டம்..!

    தமிழ்நாடு
    மதுரையில் மோடி!! திருப்பரங்குன்றத்தில் வழிபாடு! பாஜகவின் அடுத்தக்கட்ட ப்ளான்!! உறைந்து போன திமுக!

    மதுரையில் மோடி!! திருப்பரங்குன்றத்தில் வழிபாடு! பாஜகவின் அடுத்தக்கட்ட ப்ளான்!! உறைந்து போன திமுக!

    அரசியல்
    15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... சிலம்பம் ஆசிரியரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!

    15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... சிலம்பம் ஆசிரியரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!

    தமிழ்நாடு
    கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் முழு உருவச் சிலை திறப்பு..! மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்..!

    கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் முழு உருவச் சிலை திறப்பு..! மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share