• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    குட்டி தளபதியின் பேண்டில் தூசி தட்டிய அமைச்சர்… இன்பநிதியின் நண்பர்களுக்காக உதயநிதி முன் அசிங்கப்பட்ட பெண் கலெக்டர்..?

    தயா அழகிரியை 2010-ல் இதே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மேடையில் முன்னிலைப்படுத்தினார் மு.க.அழகிரி. 2011 தேர்தலில் திமுக காலியானது.
    Author By Thiraviaraj Thu, 16 Jan 2025 15:04:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    the-minister-who-dusted-the-little-commanders-pants-uda

    மதுரை,அலங்கநால்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்க, துணை முதல்வர் உதயநிதியுடன், அவரது மகன் இன்பநிதியும் வந்திருந்து போட்டியைக் கண்டு ரசித்தது திமுகவினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக நிர்வாகிகள் மட்டுமின்றி அரசு அதிகாரிகளும் இன்பநிதியிடம் பவ்யம் காட்டியது, சிறந்த காளை, மாடுபிடி வீரர்களுக்கு அவரை வைத்து பரிசு கொடுக்க வைத்தது என மேடையில் நடந்த சில நிகழ்வுகள் ஜல்லிக்கட்டு களத்தை தாண்டி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. 

    ஜல்லிக்கட்டை ரசிக்க வந்த பலரும், உதயநிதி- இன்பநிதி இருவரின் செயல்பாடுகளை மட்டுமே கண்கொட்டாமல் பார்த்து  சிலாகித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர், ''இந்த அப்பா- பையன் காம்போவை பார்க்கும்போது கண்ணே பட்டுடும் போல" என மெச்சுக்கொட்டியது ஆஹா ரகம். 

    Alanganallur

    உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியை மாண்புமிகு தமிழ்நாட்டு துணை முதலமைச்சர் உதயநிதி துங்கி வைத்தபோது அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி.அடுத்த நொடியே 
    வாங்கய்யா சின்னய்யா என இன்பநிதிக்கும் பொன்னாடை போர்த்தி வரவேற்றார் அமைச்சர் மூர்த்தி! ஜல்லிக்கட்டு பேட்ஜை அமைச்சர் உதயாநிதிக்கு வழங்க அதை மாட்டிக்கொண்ட துணை முதல்வர் உதயநிதி, இன்னொரு பேட்ஜை வாங்கி தனது வாரிசு இன்பநிதியின் டீ-சர்ட்டில் மாட்டி விட்டார்.

    இதையும் படிங்க: இடைத்தேர்தலால் வளர்ந்த கட்சி அதிமுக‌.. இன்று இடைத்தேர்தலை கண்டு அஞ்சுகிறதா?

    "இன்பா இன்பா அங்க பாரு..." வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளையை காட்ட, அதை உற்றுப்பார்த்தார் உற்று பார்த்தார் இன்பநிதி. இப்படி தன் மகனுடன் சேர்ந்து கண்டு ரசித்த துணை முதலமைச்சர் உதயநிதி, தன் வாரிசு இன்பநிதிக்கு சூஸ் கொடுத்தார். அதை மறுத்த  இன்பநிதி ,"வேணாம்ப்பா... வேணாம்ப்பா…'' என மறுக்க  ''பரவாயில்ல சாப்புடு.." என
     ஜல்லிக்கட்டு போட்டியின் போது மகனை ஜூஸ் குடிக்க வைத்தார் துணை முதல்வர் உதயநிதி.

    Alanganallur
    ஒரு வீரர் காளையை அடக்க முயன்றபோது மாட்டின் கொல்ம்பில் தூக்கி வீசப்பட்டார். அதனை கவனித்துக் கொண்டிருந்த இன்பநிதி சற்று நடுங்கித்தான் போனார். உதயநிதி அருகில் உட்கார்ந்து ஜல்லிக்கட்டை ரசித்துக் கொண்டிருந்த உதயநிதி   தன்னுடன் வந்திருந்த 4 நண்பர்கள், மேடையின் பின் வரிசையில் அமர வைக்கப்படிருந்தனர். அப்போது தானும் பின் வரிசைக்கு  செல்ல முயன்றார் இன்பநிதி, உடனே பதறிப்போன அமைச்சர் மூர்த்தி,  ''ஐயோ குட்டித் தளபதி... நீங்க ஏன் அங்கே போறீங்க. உங்க  நண்பர்கள் முன் வரிசைக்கு வந்து உட்காரட்டும். நீங்க வாங்க'' என முன் வரிசையில் உதயநிதி   அருகில் முன் வரிசையில் அமர்ந்திருந்த மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை தள்ளி உட்கார வைத்து விட்டு  இன்பநிதியின் நண்பர்களை முன் வரிசையில் உட்கார வைத்தார் அமைச்சர் மூர்த்தி. மாவட்ட ஆட்சியரை அமைச்சர் மூர்த்தி அவமதித்து விட்டார் என கொதிக்கிறார்கள் எதிர்கட்சியினர்.   

    மகன் இன்பநிதி, அவரது மகன்களுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ட்ரோன் ஆபரேட் செய்து மகிழ்ந்தார் துணை முதல்வர் உதயநிதி. இன்பநிதியின் பேண்டில் ஒட்டியிருந்த தூசியை துடைத்து விட்டார் அமைச்சர் மூர்த்தி. ''என் தோளை தாண்டி வளர்ந்ததனால் என் தோழன் நீ அல்லவா...'' என உதயநிதி, இன்பநிதியுடன் நேற்று பதிவிட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர் திராவிடல் மாடல் ஆட்சியால் சிலாகித்துக் கிடக்கும் உடன்பிறப்புகள்.

    Alanganallur

    போட்டியின்போது சில நேரங்களில் சிறந்த மாடுபிடி வீரர், காளைகளுக்கு தங்காசுகளை துணை முதல்வர் உதயநிதி தங்க நாணயங்களை பரிசாக வழங்கினார். விழா குழுவினர் அவரது மகன் இன்பநிதியிடமும் தங்க நாணயத்தைக் கொடுத்து பரிசு கொடுக்க வைத்தனர்.உதயநிதியும், அவரது மகன் இன்பநிதியும் சுமார் 2.30 மணி நேரம் வரை பார்த்து ரசித்து அதன்பிறகு, நிர்வாகிகளிடமும், ஜல்லிக்கட்டு விழாக்குழுவினரிடமும் விடைபெற்றுச் சென்றனர்.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வந்திருந்த உதயநிதி, இன்பநிதி ஒன்றாக விழா மேடையில் சேர்ந்திருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பதிவிட்டு ‘திமுகவில் அடுத்த தலைமுறை உதயம்’ என பதிவிட்டு வருகிறார்கள். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ‘இன்பநிதி’ வருகை திமுகவில் மட்டுமில்லாது அரசியல் வட்டாரத்தில் ‘கவனம்’ பெற ஆரம்பித்துள்ளது.

    இதனை பார்த்து வயிற்றெரிச்சலில் உள்ள எதிர் தரப்பினர் ''அனைத்து இடங்களிலும் குட்டி வாரிசை முன்னிலை படுத்தல் ஆரம்பம் ஆகிவிட்டது... அமைச்சர்கள் சேவகமும் ஆரம்பமாகி விட்டது. தயா அழகிரியை 2010-ல் இதே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மேடையில் முன்னிலைப்படுத்தினார் மு.க.அழகிரி. 2011 தேர்தலில் திமுக காலியானது. இப்போது  இன்பநிதியை முன்னிறுத்துகிறார்கள். மறுபடியும்... 2026 தேர்தலில் திமுக காலியாவது உறுதி''எனக் குமுறி வருகின்றனர்.

    இதையும் படிங்க: ’சிலர் கட்சியை மீறி தனது லாபத்துக்காக செயல்படுகிறார்கள்’.. அண்ணாமலையை வைத்துக்கொண்டே கலாய்த்த குருமூர்த்தி

    மேலும் படிங்க
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    செய்திகள்

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share