• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "அமாவாசை"... 75 அடிக்கு உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்...! பக்தர்கள் அச்சம்..!!

    அம்மாவாசை தினத்தை ஒட்டி திருச்செந்தூர் கடற்கரை 75 அடி வரை உள்வாங்கி இருக்கிறது.
    Author By Nila Wed, 18 Mar 2026 14:33:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tiruchendur beach

    திருச்செந்தூர் கடல் உள்வாங்குவது என்பது அந்தப் பகுதியில் உள்ள கடற்கரை பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு நிகழ்வாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையோரமாகவே அமைந்திருப்பதால், கடலின் இயல்பான நடத்தை இங்கு மிகத் தெளிவாகவும் அடிக்கடியும் தெரியக்கூடியதாக உள்ளது.

    குறிப்பாக அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி போன்ற சிறப்பு தினங்களில் அதாவது மாதந்தோறும் அந்த நாட்கள் மற்றும் அவற்றுக்கு முன், பின் ஒரிரு நாட்களில் கடல் திடீரென உள்வாங்குவது நடக்கிறது. இந்த உள்வாங்குதல் சில சமயங்களில் 50 அடி முதல் 200 அடி கூட உள்வாங்கி இருக்கிறது.

    Erosion

    கடல் நீர் திடீரென பின்வாங்கும்போது, பாசி படர்ந்த பாறைகள், மூழ்கியிருந்த கடல் பகுதிகள், சில சமயங்களில் பழைய பாதைகள் கூட வெளிப்படுவதை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். பாறைகளில் ஏறி செல்பி எடுப்பவர்கள் அதிகரிப்பதால் காவல்துறையினரும் கோயில் நிர்வாகமும் எச்சரிக்கை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

    இதையும் படிங்க: ஸ்கூல் ஆண்டு விழாவில் இனி 'NO' விஜய் பாடல்கள்..!! வெளியான அதிரடி தடை..!! காரணம் இதுதானாம்..!!

    கடந்த சில ஆண்டுகளாக திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பு தீவிரமாகி வருவதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இன்று அமாவாசை தினம் என்பதால் திருச்செந்தூர் கடல் 75 அடி வரை உள்வாங்கி இருக்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சற்று அச்சமடைந்தனர். அடிக்கடி இந்த நிகழ்வு நடைபெற்றாலும் கூட திடீரென பார்ப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. 

    இதையும் படிங்க: மும்பையில் த்ரிஷாவிடம் அமித்ஷா தரப்பு பேச்சுவார்த்தை?! அதிமுக -பாஜகவில் இணைகிறதா தவெக?

    மேலும் படிங்க
    திமுக கூட்டணியில் தேமுதிக? தொகுதி பங்கீடு குறித்து மார்ச் 23-ல் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய முடிவு!

    திமுக கூட்டணியில் தேமுதிக? தொகுதி பங்கீடு குறித்து மார்ச் 23-ல் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய முடிவு!

    தமிழ்நாடு
    சட்டப்போர் பலப்படும்! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சி வழக்கறிஞர்கள்!

    சட்டப்போர் பலப்படும்! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சி வழக்கறிஞர்கள்!

    தமிழ்நாடு
    அதிரடி சோதனை..!! தமிழ்நாட்டில் ரூ.42 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்..! அர்ச்சனா பட்நாயக் தகவல்..!

    அதிரடி சோதனை..!! தமிழ்நாட்டில் ரூ.42 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்..! அர்ச்சனா பட்நாயக் தகவல்..!

    தமிழ்நாடு
    அமெரிக்காவில் இருந்து வெளியேறினால் ரூ.2.18 லட்சம்! இந்தியர்களுக்கு தாஜ்மகால் படத்துடன் விளம்பரம்!

    அமெரிக்காவில் இருந்து வெளியேறினால் ரூ.2.18 லட்சம்! இந்தியர்களுக்கு தாஜ்மகால் படத்துடன் விளம்பரம்!

    உலகம்
    அதிமுகவில் உச்சத்தில் கோஷ்டி பூசல்!  கட்சி மாற தயாராகும் மாஜி எம்.எல்.ஏ! இபிஎஸ்க்கு தலைவலி!

    அதிமுகவில் உச்சத்தில் கோஷ்டி பூசல்! கட்சி மாற தயாராகும் மாஜி எம்.எல்.ஏ! இபிஎஸ்க்கு தலைவலி!

    அரசியல்
    திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்! நீதிமன்ற அவதிப்பு வழக்கு! ஏப்., 9க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரைக்கிளை!

    திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்! நீதிமன்ற அவதிப்பு வழக்கு! ஏப்., 9க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரைக்கிளை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share