• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மும்பையில் த்ரிஷாவிடம் அமித்ஷா தரப்பு பேச்சுவார்த்தை?! அதிமுக -பாஜகவில் இணைகிறதா தவெக?

    அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் த.வெ.க.,வை சேர்ப்பதற்கான கடைசி முயற்சியாக, நடிகை த்ரிஷா, மும்பையில் அமித் ஷாவிடம் பேச்சு நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Pandian Wed, 18 Mar 2026 14:22:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN 2026 Polls Shocker: Actress Trisha Met Amit Shah in Mumbai to Seal TVK-BJP-AIADMK Alliance Deal for Vijay – Last-Ditch Effort Revealed!

    தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க.-பா.ஜ. கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்தை (த.வெ.க.) இணைப்பதற்கான கடைசி முயற்சியாக, நடிகை த்ரிஷா மும்பையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது த.வெ.க. தலைவர் விஜய் அரசியல் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

    த.வெ.க. தலைவர் விஜய் தனி கூட்டணி அமைத்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு கடும் போட்டி கொடுக்க திட்டமிட்டிருந்தார். ஆட்சியில் பங்கு தருவதாக அறிவித்தும், எந்த கட்சியும் ஆர்வம் காட்டவில்லை. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்ட பிறகு, விஜயின் பிரசாரத்தில் தொய்வு ஏற்பட்டது. தி.மு.க.வை கடுமையாக விமர்சித்த விஜய், தனித்து தோல்வியடைந்தால் பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடங்கும் என்ற அச்சத்தில் உள்ளார்.

    இந்நிலையில், பா.ஜ. தரப்பில் விஜயை கூட்டணிக்கு இழுக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. விஜயின் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ள நடிகை த்ரிஷா, கரூர் சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்காக விஜய் டில்லி சென்றிருந்தபோது, ஒருநாள் முன்பாக மும்பை சென்று அமித் ஷாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    இதையும் படிங்க: தொகுதி பங்கீட்டை இழுத்தடிக்கும் எடப்பாடி! அமித்சா டென்ஷன்! பேச்சுவார்த்தைக்கு தேதி குறிச்சாச்சு!

    AIADMKTVK

    இதன்பிறகு, சி.பி.ஐ. விசாரணை நெருக்கடி இல்லாமல் முடிந்து விஜய் சென்னை திரும்பினார். மேலும், விஜயின் 'ஜனநாயகன்' படத்தை தணிக்கை குழு மீண்டும் மறு தணிக்கைக்கு அனுமதித்துள்ளது. இதற்கும் த்ரிஷாவின் முயற்சிகள் உதவியதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் வழியாகவும், த்ரிஷாவிடம் கூட்டணி பேச்சு நடத்தப்பட்டுள்ளது. த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த முடிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இதற்கிடையே, கரூர் சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்கு டில்லி சென்ற விஜய், பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக சென்னை அல்லது தமிழகத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று சி.பி.ஐ.க்கும், ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

    த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறுகையில், "விஜயை மக்கள் முதல்வராக ஏற்றுக்கொண்டுள்ளனர். முடிவு தலைவர் எடுப்பார்" என்றார். தேர்தல் களத்தில் த.வெ.க.வின் அடுத்த நகர்வு என்ன என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: ரூ.5 கோடி இல்லையே! கைவிரித்த நிர்வாகிகள்! கூட்டணியை நோக்கி விஜய் நகர இதுதானா காரணம்!

    மேலும் படிங்க
    திமுக கூட்டணியில் தேமுதிக? தொகுதி பங்கீடு குறித்து மார்ச் 23-ல் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய முடிவு!

    திமுக கூட்டணியில் தேமுதிக? தொகுதி பங்கீடு குறித்து மார்ச் 23-ல் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய முடிவு!

    தமிழ்நாடு
    சட்டப்போர் பலப்படும்! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சி வழக்கறிஞர்கள்!

    சட்டப்போர் பலப்படும்! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சி வழக்கறிஞர்கள்!

    தமிழ்நாடு
    அதிரடி சோதனை..!! தமிழ்நாட்டில் ரூ.42 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்..! அர்ச்சனா பட்நாயக் தகவல்..!

    அதிரடி சோதனை..!! தமிழ்நாட்டில் ரூ.42 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்..! அர்ச்சனா பட்நாயக் தகவல்..!

    தமிழ்நாடு
    அமெரிக்காவில் இருந்து வெளியேறினால் ரூ.2.18 லட்சம்! இந்தியர்களுக்கு தாஜ்மகால் படத்துடன் விளம்பரம்!

    அமெரிக்காவில் இருந்து வெளியேறினால் ரூ.2.18 லட்சம்! இந்தியர்களுக்கு தாஜ்மகால் படத்துடன் விளம்பரம்!

    உலகம்
    அதிமுகவில் உச்சத்தில் கோஷ்டி பூசல்!  கட்சி மாற தயாராகும் மாஜி எம்.எல்.ஏ! இபிஎஸ்க்கு தலைவலி!

    அதிமுகவில் உச்சத்தில் கோஷ்டி பூசல்! கட்சி மாற தயாராகும் மாஜி எம்.எல்.ஏ! இபிஎஸ்க்கு தலைவலி!

    அரசியல்
    திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்! நீதிமன்ற அவதிப்பு வழக்கு! ஏப்., 9க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரைக்கிளை!

    திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்! நீதிமன்ற அவதிப்பு வழக்கு! ஏப்., 9க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரைக்கிளை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share