• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தொடரும் போர் பதற்றம்..!! துபாயில் திருப்பூர் ஆடைகள் தேக்கம்..!! வர்த்தகத்தில் பெரும் அதிர்வு..!!

    போர் பதற்றம் காரணமாக துபாயில் திருப்பூர் ஆடைகள் தேங்கி கிடைப்பதால் பொருளாதார இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
    Author By Shanthi M. Tue, 03 Mar 2026 14:25:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tiruppur-clothes-stuck-in-dubai-due-to-war-tension

    கடந்த பிப்ரவரி 28ம் தேதி அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடங்கிய பெருமளவிலான வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இது ஈரானின் 36 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து ஈரான் கடும் பதிலடி தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. 

    குறிப்பாக அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ள வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் (துபாய் உட்பட), கத்தார், குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் பிராந்தியத்தில் பதற்றம் உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த மோதல் காரணமாக உலகின் மிக முக்கியமான கடல் வழிப் போக்குவரத்துப் பாதைகளான ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாப்-எல்-மண்டேப் ஜலசந்தி ஆகியவற்றில் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 

    Dubai

    ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்து நடைபெறுகிறது. ஈரானின் எச்சரிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் காரணமாக இந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட நின்றுவிட்டது. பல கப்பல்கள் ஜலசந்திக்கு வெளியே நங்கூரமிட்டு காத்திருக்கின்றன. அதேபோல் சிவப்புக் கடல் வழியாக செல்லும் பாதையும் பாதுகாப்பின்மை காரணமாக தவிர்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஷாக் மேல ஷாக்..!! மத்திய கிழக்கில் போர் பதற்றம்.. தலைகீழாக மாறிய இந்திய பங்குச்சந்தை..!!

    முன்னணி கப்பல் நிறுவனங்களான மெர்ஸ்க், எம்.எஸ்.சி. (மெடிடெரேனியன் ஷிப்பிங் கம்பெனி), ஹபாக்-லாய்ட் போன்றவை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. சூயஸ் கால்வாய் வழியாக செல்வதற்குப் பதிலாக ஆப்பிரிக்காவை சுற்றி கேப் ஆஃப் குட் ஹோப் வழியாக கப்பல்கள் திருப்பிவிடப்படுகின்றன. இதனால் ஒரு பயணத்திற்கு 15 முதல் 20 நாட்கள் கூடுதலாக எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இது சரக்கு போக்குவரத்து செலவை கணிசமாக உயர்த்தியுள்ளது.

    கப்பல் நிறுவனங்கள் போர்க்கால கூடுதல் கட்டணம் (war risk surcharge) வசூலிக்கத் தொடங்கியுள்ளன. ஒரு கண்டெய்னருக்கு இந்திய மதிப்பில் ரூ.1.3 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது. இது மொத்த போக்குவரத்து செலவில் 20 முதல் 50 சதவீதம் வரை அதிகரிப்பாக அமைகிறது. வான்வழி போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஈரான், இஸ்ரேல், லெபனான், ஈராக், ஜோர்டான் ஆகிய நாடுகளின் வான்வெளி பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பா, அமெரிக்கா செல்லும் இந்திய விமானங்கள் நீண்ட மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஏர் இந்தியா, இண்டிகோ, எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்கள் வளைகுடா நாடுகளுக்கான பல விமானங்களை ரத்து செய்துள்ளன. துபாய், தோஹா போன்ற முக்கிய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் செயல்பாடுகள் குறைந்துள்ளதால், அங்கு தேங்கியுள்ள சரக்குகள் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

    இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான சரக்குகள் துபாய் வழியாக மறு ஏற்றுமதி செய்யப்படுவதால், அங்கு ஏற்பட்டுள்ள பதற்றம் நேரடி பாதிப்பை ஏற்படுத்துகிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கே.எம். சுப்பிரமணியன் கூறுகையில், “போர் சூழல் காரணமாக நீர்வழி போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் சரக்கு ஏற்றுமதி கடுமையான சிக்கலை சந்திக்கிறது. வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் இருந்தபோதிலும், இது பெரும் பொருளாதார இழப்பையும் வேலைவாய்ப்பு பாதிப்பையும் ஏற்படுத்தும். போர் இல்லாத உலகமே வேண்டும்” என்றார்.

    Dubai

    பின்னலாடை துறை மட்டுமின்றி விவசாய பொருட்கள் ஏற்றுமதியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. துபாய் இந்திய ஏற்றுமதியின் மையமாக இருப்பதால், அங்கு சரக்குகள் தேங்கும் அபாயம் அதிகம். அடுத்த சில வாரங்களில் பாதிப்பின் முழு அளவு தெரியவரும். இழப்புகளை குறைக்க இந்திய அரசு அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. 

    ஏற்றுமதியாளர்களுக்கு புதிய ஒப்பந்தங்களை FOB (Free On Board) அடிப்படையில் மட்டுமே செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொறுப்பு வாங்குபவருக்கு மாற்றப்படுகிறது. இந்தப் போர் நீடித்தால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகள் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
     
    இதையும் படிங்க: பழிக்குப்பழி..! இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்? குறி வைத்த ஈரான்..!!

    மேலும் படிங்க
    எரிபொருள் தட்டுப்பாடு வராது! 40-45 நாட்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பு குறித்து இந்தியா தகவல்!

    எரிபொருள் தட்டுப்பாடு வராது! 40-45 நாட்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பு குறித்து இந்தியா தகவல்!

    இந்தியா
    துப்பாக்கி முனையில் துணிகரம்... பட்டப்பகலில் 2 கிலோ தங்க நகைகள் கொள்ளை... நடந்தது என்ன?

    துப்பாக்கி முனையில் துணிகரம்... பட்டப்பகலில் 2 கிலோ தங்க நகைகள் கொள்ளை... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    விஜய் கட்சி இன்னும் ரசிகர் மன்றம் தான்... தஞ்சையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி விமர்சனம்!

    விஜய் கட்சி இன்னும் ரசிகர் மன்றம் தான்... தஞ்சையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி விமர்சனம்!

    தமிழ்நாடு
    ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்? EPS தலைமையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..! முக்கிய ஆலோசனை..!!

    ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்? EPS தலைமையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..! முக்கிய ஆலோசனை..!!

    தமிழ்நாடு
    சித்தராமையா அவர்களுக்கு நன்றி! மாநில சுயாட்சி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!

    சித்தராமையா அவர்களுக்கு நன்றி! மாநில சுயாட்சி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!

    தமிழ்நாடு
    உசுரு வேணுமா? 5 ஆயிரம் போதுமா? முடிவெடுங்க மக்களே... சசிகலா ஆதங்கம்..!!

    உசுரு வேணுமா? 5 ஆயிரம் போதுமா? முடிவெடுங்க மக்களே... சசிகலா ஆதங்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share