• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING விடிந்ததுமே பேரதிர்ச்சி... அமோனியா கசிவு விபத்தில் மேலும் 2 பெண்கள் உயிரிழப்பு... பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு...!

    இறால் ஆலை அமோனியா கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு
    Author By Amaravathi Mon, 22 Jun 2026 07:24:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tiruvallur Ammonia Gas Leakage death toll increased

    திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் நிறுவனம் இயங்கி வந்தது. நேற்று அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் அமோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டனர். இறால் பதப்படுத்தும் தொழில் என்பதால் அங்கு எப்போதும் குளிர்சாதன வசதியுடன் கூடிய சூழல் நிலவுகிறது. அந்த அமைப்பில் பயன்படுத்தப்பட்ட அமோனியா வாயு கசிந்ததால், அங்கு பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

    இதன் காரணமாக பலருக்கு மூச்சுத்திணறல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. சிலருக்கு நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டதால் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே நேற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலும், சிகிச்சை பலனின்றியும் இரு பெண்கள் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் தேவையான வசதிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 11 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்களில் அனைவருக்கும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததுடன், அவர்களின் உடல்நிலையும் மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாக கூறப்பட்டது.

    இதையும் படிங்க: அதிமுகவினர் தவெகவில் இணைவது ஏன்?... அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் புதுவித விளக்கம்...!

    இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு பெண்ணும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் 10 பேருக்கும் தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களும் தீவிரமான உடல்நிலையிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Ammonia Gas Leakage

    பாதிக்கப்பட்டவர்களில் பலரும் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பதால், அவர்களில் சிலர் விரைவாக குணமடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தற்போதைய நிலவரப்படி, அமோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு மூவர் உயிரிழந்துள்ளனர்.

    குறைவான பாதிப்புக்குள்ளான சில தொழிலாளர்கள் திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த சிலருக்கும் மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதால், அவர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அமோனியா, உடலுக்குள் சென்றபோது அமோனியம் ஹைட்ராக்சைடாக மாறி கடுமையான காரத்தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால் மூச்சுக்குழாய், தொண்டை மற்றும் நுரையீரலின் மேற்பரப்புகளில் கடுமையான ரசாயன காயங்கள் ஏற்படுகின்றன. மேலும் காற்றுப்பாதைகள் வீங்கி அடைபடுவதுடன், நுரையீரலின் அடிப்பகுதியில் உள்ள செல்களும் கடுமையாக சேதமடைவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்குமா என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஏற்கனவே இரு பெண்கள் உயிரிழந்த நிலையில், இன்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண், ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஒரு பெண் என ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மருத்துவமனைகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த அமோனியா வாயுக் கசிவிற்கு காரணமான சூழ்நிலை என்ன, தனியார் நிறுவனத்தில் என்ன பிரச்சினை ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மொத்தத்தில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீதமுள்ள 10 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

     

    இதையும் படிங்க: யார் இந்த "குடிகார குள்ளநரி"..?? அதிமுக அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை..!!

    மேலும் படிங்க
    தளபதி மேடையில் சொன்ன அந்த வார்த்தை..!! கண்கலங்கியபடி CM விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சாந்தனு..!

    தளபதி மேடையில் சொன்ன அந்த வார்த்தை..!! கண்கலங்கியபடி CM விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சாந்தனு..!

    சினிமா
    8 முறை குறுக்கீடு..! கமெண்ட் அடிக்கிறாங்க..! MLA காமராஜ் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..!

    8 முறை குறுக்கீடு..! கமெண்ட் அடிக்கிறாங்க..! MLA காமராஜ் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..!

    தமிழ்நாடு
    MLA பல்லவி - மேயர் பிரியா மோதல்..!! சட்டசபை வரை சென்ற பிரச்சனை..! DOT வைத்த சபாநாயகர்..!!

    MLA பல்லவி - மேயர் பிரியா மோதல்..!! சட்டசபை வரை சென்ற பிரச்சனை..! DOT வைத்த சபாநாயகர்..!!

    தமிழ்நாடு
    மக்களை அழவைக்கும் ‘நூறு சாமி’..!! என்னுடைய ஆக்ஸிஜனே தமிழ் ரசிகர்கள்தான்.. உணர்ச்சிவசப்பட்ட நடிகை சுவாசிகா..!

    மக்களை அழவைக்கும் ‘நூறு சாமி’..!! என்னுடைய ஆக்ஸிஜனே தமிழ் ரசிகர்கள்தான்.. உணர்ச்சிவசப்பட்ட நடிகை சுவாசிகா..!

    சினிமா
    12 மணிக்கு வெடித்த பட்டாசு..!! நடுரோட்டில் அமைச்சர் கீர்த்தனா.. கூடவே நடிகர் ஜெய்.. CM விஜய் Birthday-க்கு மாஸ் celebration..!

    12 மணிக்கு வெடித்த பட்டாசு..!! நடுரோட்டில் அமைச்சர் கீர்த்தனா.. கூடவே நடிகர் ஜெய்.. CM விஜய் Birthday-க்கு மாஸ் celebration..!

    சினிமா
     "ஹெட்லைன் நியூஸ்" ஆகுறதுக்காக-லாம் பேசக்கூடாது.! பேரவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவுரை..!!

    "ஹெட்லைன் நியூஸ்" ஆகுறதுக்காக-லாம் பேசக்கூடாது.! பேரவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவுரை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    8 முறை குறுக்கீடு..! கமெண்ட் அடிக்கிறாங்க..! MLA காமராஜ் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..!

    8 முறை குறுக்கீடு..! கமெண்ட் அடிக்கிறாங்க..! MLA காமராஜ் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..!

    தமிழ்நாடு
    MLA பல்லவி - மேயர் பிரியா மோதல்..!! சட்டசபை வரை சென்ற பிரச்சனை..! DOT வைத்த சபாநாயகர்..!!

    MLA பல்லவி - மேயர் பிரியா மோதல்..!! சட்டசபை வரை சென்ற பிரச்சனை..! DOT வைத்த சபாநாயகர்..!!

    தமிழ்நாடு

    "ஹெட்லைன் நியூஸ்" ஆகுறதுக்காக-லாம் பேசக்கூடாது.! பேரவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவுரை..!!

    தமிழ்நாடு
    ”என் சொத்துக்களை எல்லாம் எடுத்துக்கோங்க... கம்பம் மக்கள் முன்னால் எமோஷ்னலான எம்.எல்.ஏ. ஜெகன்நாத் மிஸ்ரா... என்ன ஆச்சு?

    ”என் சொத்துக்களை எல்லாம் எடுத்துக்கோங்க... கம்பம் மக்கள் முன்னால் எமோஷ்னலான எம்.எல்.ஏ. ஜெகன்நாத் மிஸ்ரா... என்ன ஆச்சு?

    தமிழ்நாடு
    மேகதாது உரிமை மீறல் பிரச்சனை..! பேரவையில் இபிஎஸ் கடும் வாக்குவாதம்..!! அதிமுகவினர் வெளிநடப்பு..!!

    மேகதாது உரிமை மீறல் பிரச்சனை..! பேரவையில் இபிஎஸ் கடும் வாக்குவாதம்..!! அதிமுகவினர் வெளிநடப்பு..!!

    தமிழ்நாடு
    LIVE டெலிகாஸ்ட் ஆகுது..!!

    LIVE டெலிகாஸ்ட் ஆகுது..!! "கண்ணியமா நடந்துக்கோங்க"...! பேரவையின் 3 ஆம் நாள் அமர்வில் கடும் அமளி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share