• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இன்று முதல் அனல் பறக்கப்போகும் சட்டப்பேரவை... எதிர்க்கட்சிகள் செய்யப்போகும் சம்பவங்கள்...!

    இன்று முதல் சட்டப்பேரவையில் கேள்வி நேரம் மற்றும் நேரமில்லா நேரமும் இடம்பெற உள்ளது.
    Author By Amaravathi Fri, 07 Aug 2026 08:31:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Today onwards assembly Request for grant started

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்க உள்ளது. அதேநேரத்தில் கேள்வி நேரம் மற்றும் நேரமில்லா நேரமும் இடம்பெற உள்ளதால், கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினமும், வேளாண் பட்ஜெட் நேற்றும் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், அந்த பட்ஜெட்டுகள் மீதான விவாதம் இன்று முதல் சட்டப்பேரவையில் தொடங்குகிறது.

    மேலும், இன்று முதல் சட்டப்பேரவையில் கேள்வி நேரம் மற்றும் நேரமில்லா நேரமும் இடம்பெற உள்ளது. கேள்வி நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர்.

    இதையும் படிங்க: இன்று மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் சி.எம். விஜய்... சட்டப்பேரவையில் சம்பவம் உறுதி...!

    நேரமில்லா நேரத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கக் கோரி, 29 சட்டமன்ற உறுப்பினர்கள் 110 கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் மற்றும் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானங்களை அளித்துள்ளனர்.

    குறிப்பாக, பிரதான எதிர்க்கட்சி சார்பில் காவிரி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கக் கோரி கவன ஈர்ப்புத் தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேரவையில் பேசிய சபாநாயகர், கவன ஈர்ப்புத் தீர்மானங்களுக்கு உரிய பதில்களை அமைச்சர்கள் முன்கூட்டியே தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.

    முதல் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பெரும்பாலான பிரச்சினைகளுக்கு ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே பதிலளித்தனர். எனவே, இந்தக் கூட்டத்தொடரில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் நேரடியாக பதிலளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    இதன் காரணமாக, இன்று முதல் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காரசாரமான விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனிடையே, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான வரிப் பகிர்வு தொடர்பான அரசின் தனித் தீர்மானத்தை இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வெல்சன் முன்மொழிகிறார்.

    அந்தத் தீர்மானத்தில், தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும், வரிப் பகிர்வுக்கான அளவுகோல்கள் எந்த மாநிலத்தையும் பாதிக்காத வகையில் அமைந்திருக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    இதையும் படிங்க: பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்னாச்சு? தவெக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் மு.வீரபாண்டியன்!

    மேலும் படிங்க
    அடக்கொடுமையே..!! உடைந்த காலுக்கு அட்டைப்பெட்டி கட்டு.. பீகார் அரசு மருத்துவமனையில் அவலம்..!!

    அடக்கொடுமையே..!! உடைந்த காலுக்கு அட்டைப்பெட்டி கட்டு.. பீகார் அரசு மருத்துவமனையில் அவலம்..!!

    இந்தியா
    காவிரி நீரை பெறுவதில் சவால்..! சமரசமே கிடையாது... பேரவையில் அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!!

    காவிரி நீரை பெறுவதில் சவால்..! சமரசமே கிடையாது... பேரவையில் அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் கேட்ட ஒற்றை கேள்வி... அதிரி புதிரியான சட்டப்பேரவை... சபாநாயகர் கொடுத்த வார்னிங்...!

    உதயநிதி ஸ்டாலின் கேட்ட ஒற்றை கேள்வி... அதிரி புதிரியான சட்டப்பேரவை... சபாநாயகர் கொடுத்த வார்னிங்...!

    அரசியல்
    திடீர் போன் கால்! மேற்காசியாவில் பரபரப்பு! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு நடத்திய முக்கிய ஆலோசனை!

    திடீர் போன் கால்! மேற்காசியாவில் பரபரப்பு! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு நடத்திய முக்கிய ஆலோசனை!

    இந்தியா
    படப்பிடிப்பு தொடங்கும் முன்பே கோடிகளுக்கு விலைபோனது ‘டேர் டெவில்..!! சந்தோஷத்துல கொண்டாடி வரும் அஜித் குமார் ரசிகர்கள்..!

    படப்பிடிப்பு தொடங்கும் முன்பே கோடிகளுக்கு விலைபோனது ‘டேர் டெவில்..!! சந்தோஷத்துல கொண்டாடி வரும் அஜித் குமார் ரசிகர்கள்..!

    சினிமா
    அமெரிக்காவில் அசத்திய பிரக்ஞானந்தா! கடைசி சுற்றே தேவையில்லை! ஒரு ஆட்டம் மீதமிருக்கும்போதே சாம்பியன்!

    அமெரிக்காவில் அசத்திய பிரக்ஞானந்தா! கடைசி சுற்றே தேவையில்லை! ஒரு ஆட்டம் மீதமிருக்கும்போதே சாம்பியன்!

    செஸ்

    செய்திகள்

    அடக்கொடுமையே..!! உடைந்த காலுக்கு அட்டைப்பெட்டி கட்டு.. பீகார் அரசு மருத்துவமனையில் அவலம்..!!

    அடக்கொடுமையே..!! உடைந்த காலுக்கு அட்டைப்பெட்டி கட்டு.. பீகார் அரசு மருத்துவமனையில் அவலம்..!!

    இந்தியா
    காவிரி நீரை பெறுவதில் சவால்..! சமரசமே கிடையாது... பேரவையில் அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!!

    காவிரி நீரை பெறுவதில் சவால்..! சமரசமே கிடையாது... பேரவையில் அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் கேட்ட ஒற்றை கேள்வி... அதிரி புதிரியான சட்டப்பேரவை... சபாநாயகர் கொடுத்த வார்னிங்...!

    உதயநிதி ஸ்டாலின் கேட்ட ஒற்றை கேள்வி... அதிரி புதிரியான சட்டப்பேரவை... சபாநாயகர் கொடுத்த வார்னிங்...!

    அரசியல்
    திடீர் போன் கால்! மேற்காசியாவில் பரபரப்பு! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு நடத்திய முக்கிய ஆலோசனை!

    திடீர் போன் கால்! மேற்காசியாவில் பரபரப்பு! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு நடத்திய முக்கிய ஆலோசனை!

    இந்தியா
    அமெரிக்காவில் அசத்திய பிரக்ஞானந்தா! கடைசி சுற்றே தேவையில்லை! ஒரு ஆட்டம் மீதமிருக்கும்போதே சாம்பியன்!

    அமெரிக்காவில் அசத்திய பிரக்ஞானந்தா! கடைசி சுற்றே தேவையில்லை! ஒரு ஆட்டம் மீதமிருக்கும்போதே சாம்பியன்!

    செஸ்
    தவெக செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முக்கிய பதவி! சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமனம்

    தவெக செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முக்கிய பதவி! சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமனம்

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share