• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மது விற்பனையில் அசுர வளர்ச்சி… கஜானாவில் பொங்கிய போதை..! வெளுத்து வாங்கிய TVK அருண் ராஜ்..!

    பானையில் பொங்கியது பொங்கல் என்றும் கஜானாவில் பொங்கியது போதை எனவும் தமிழக வெற்றி கழக நிர்வாகி அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sat, 17 Jan 2026 17:08:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk arunraj tasmac

    தைத்திருநாளில் தமிழர்களின் இல்லங்களில் இன்பம் பொங்கியதோ இல்லையோ, அரசின் கஜானாவில் மது விற்பனைப் பணம் மட்டும் பொங்கி வழிந்திருக்கிறது என தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு குழு செயலாளர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார். போகி மற்றும், பொங்கல் அன்றும் இரண்டே நாட்களில் 518 கோடி ரூபாயை விழுங்கியிருக்கும் இந்தச் சாதனை, தமிழ்ச் சமூகத்தின் மீது விழுந்த வேதனைச் சரித்திரம் என்றும் கூறினார். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியையே (11.19%) தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு, மது விற்பனையில் (14.10%) அசுர வளர்ச்சி கண்டிருப்பதுதான் நீங்கள் சொல்லும் விடியலா என கேட்டார்.

    பொங்கல் பரிசு என்ற பெயரில் மக்களுக்கு ஒரு கையில் அன்பளிப்பு கொடுத்து, மறு கையில் டாஸ்மாக் மூலமாக அதை அப்படியே பிடுங்கிக் கொள்வது, ஏழை மக்களின் உழைப்பைச் சுரண்டும் நவீனத் தந்திரம் அன்றி வேறில்லை என்று தெரிவித்தார். நான்கு நாட்களில் 900 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்படும் இந்த விற்பனை வெறி, ஒருபுறம் இருக்கட்டும் என்றும் கடைகளை மூடுகிறோம் என்று கணக்கு காட்டிவிட்டு, மறுபுறம் 'மனமகிழ் மன்றங்கள்' வழியாக மதுவை ஆறாக ஓடவிட்டு, 82 கோடிக்கும் மேல் வசூலிப்பது அப்பட்டமான கண்துடைப்பு நாடகம் எனவும் அருண் ராஜ் கூறினார்.

    Arunraj

    மதுக்கடைகளை மூடுவது போல் பாவனை செய்துவிட்டு, கொல்லைப்புறமாக விற்பனையைப் பெருக்குவதுதான் ஆட்சியின் அழகா என்று கேட்டுள்ள அவர், மதுக்கோப்பைகளை நிரப்புவதிலும், இலக்கு வைத்து கல்லா கட்டுவதிலும் இந்த அரசு காட்டும் அத்துணை ஆர்வத்தில், ஒரு சிறு துளி அக்கறையையாவது தரம் தாழ்ந்து கிடக்கும் பள்ளிக்கல்வியைத் தூக்கி நிறுத்துவதிலும், ஏழைகளுக்கான மருத்துவத்தைக் காப்பதிலும், சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கைச் சரிசெய்வதிலும் காட்டியிருந்தால், இன்று தமிழ்நாடு எவ்வளவோ தலைநிமிர்ந்து நின்றிருக்கும் என்று தெரிவித்தார். 

    இதையும் படிங்க: அடுத்த விக்கெட்..? புரசை V.S. பாபு தவெகவில் ஐக்கியம்... அதிமுகவில் மா. செ. பதவி பறிப்பால் அதிருப்தி என தகவல்..!

    மதுவைக் கொடுத்து மயக்குவதை நிறுத்திவிட்டு, வளர்ச்சியைப் கொடுத்து வாழவைக்கப் பழகுங்கள் என்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுதான் உண்மையான வளர்ச்சியே தவிர, மது விற்பனையில் சாதனை படைப்பது அல்ல எனவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: சாமானியருக்கும் அதிகாரம்... நலத்திட்ட நாயகன்..! எம்ஜிஆருக்கு புகழாரம் சூட்டிய விஜய்..!

    மேலும் படிங்க
    மத்திய கிழக்கு போர் பதற்றம்! பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை!

    மத்திய கிழக்கு போர் பதற்றம்! பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை!

    உலகம்
    இந்தியாவுக்கு தார்மீக பொறுப்பு உண்டு! ஈரானிய கப்பல் விவகாரத்தில் கன்வால் சிபல் ஆவேசம்!

    இந்தியாவுக்கு தார்மீக பொறுப்பு உண்டு! ஈரானிய கப்பல் விவகாரத்தில் கன்வால் சிபல் ஆவேசம்!

    இந்தியா
    சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி! குடியரசுத் தலைவர் நியமனம்!

    சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி! குடியரசுத் தலைவர் நியமனம்!

    தமிழ்நாடு
    தொகுதி பங்கீடு இழுபறி? மக்கள் நீதி மய்யம் கட்சி நாளை அவசர ஆலோசனை..!!

    தொகுதி பங்கீடு இழுபறி? மக்கள் நீதி மய்யம் கட்சி நாளை அவசர ஆலோசனை..!!

    தமிழ்நாடு
    விட்ருவோமா? ட்விஸ்ட்..! ராஜ்யசபா எலெக்ஷனில் போட்டியிட ராமதாஸின் தனிச்செயலாளர் விருப்பமனு..!!

    விட்ருவோமா? ட்விஸ்ட்..! ராஜ்யசபா எலெக்ஷனில் போட்டியிட ராமதாஸின் தனிச்செயலாளர் விருப்பமனு..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் தலைகீழ் மாற்றம்... விஜய் பக்கம் சாயும் கிங் மேக்கர்...  தவெக கூட்டணியில் இணையும் முக்கிய கட்சி...!!

    தமிழக அரசியலில் தலைகீழ் மாற்றம்... விஜய் பக்கம் சாயும் கிங் மேக்கர்... தவெக கூட்டணியில் இணையும் முக்கிய கட்சி...!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share