• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக அமைச்சரவையில் 23 அமைச்சர்கள் பதவியேற்பு... யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட வாய்ப்பு...!

    வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை உள்ளிட்ட  25 இடங்கள் காலியாக உள்ள நிலையில், அதில் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
    Author By Amaravathi Thu, 21 May 2026 12:27:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK new minister Department list

    தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர் ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். தமிழக அமைச்சரவையை பொறுத்தவரை முதல்வருடன் சேர்த்து மொத்தம் 35 பேர் வரை இடம்பெறலாம். ஆனால் தற்போது வரை 10 பேர் மட்டுமே பொறுப்பில் உள்ளனர். வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை உள்ளிட்ட  25 இடங்கள் காலியாக உள்ள நிலையில், அதில் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

    இந்நிலையில் தான் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று முதல் முதலாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உட்பட 23 பேர் பதவியேற்றுள்ளனர்.  

    தூத்துக்குடி எம்.எல்.ஏ ஸ்ரீநாத், அவினாசி எம்.எல்.ஏ. கமலி, குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ ரஞ்சித்குமார், கும்பகோணம் எம்.எல்.ஏ வினோத், திருவாடனை எம்.எல்.ஏ ராஜீவ், அரக்கோணம் எம்.எல்.ஏ காந்தி ராஜ், ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ மதன் ராஜா, ராஜபாளையம் எம்.எல்.ஏ, ராஜேஷ்குமார், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ விஜய் பாலாஜி, ராசிபுரம் எம்.எல்.ஏ. லோகேஷ் தமிழ்செல்வன், சேலம் தெற்கு எம்.எல்.ஏ. விஜய் தமிழன் பார்த்திபன், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ், மேலூர் எம்.எல்.ஏ விஸ்வநாதன், வேளச்சேரி எம்.எல்.ஏ. குமார், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தென்னரசு, கோவை வடக்கு எம்.எல்.ஏ. சம்பத் குமார், அறந்தாங்கி எம்.எல்.ஏ. முகமது பேராஸ், தாம்பரம் எம்.எல்.ஏ. சரத்குமார், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. மரிய வில்சன், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. விக்னேஷ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ள நிலையில், யாருக்கு என்னென்ன தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற உத்தேச தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதையும் படிங்க: தவெக சார்பில் ராஜ்யசபா எம்.பி ஆகப்போவது யார்? ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்? எகிறும் எதிர்பார்ப்பு!

    அதன்படி, விஜயின் நண்பரும், தூத்துக்குடி எம்.எல்.ஏ.வுமான ஸ்ரீநாத்திற்கு மீன்வளத்துறை ஒதுக்கப்படக்கூடும் எனக்கூறப்படுகிறது. தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர், மீனவர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் ஸ்ரீநாத்திற்கு அது சம்பந்தமான தொகுதி ஒதுக்கப்படக்கூடும் எனக்கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.கள் இருவர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ள நிலையில், அவர்களுக்கு உயர் கல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஒதுக்கப்படும் எனக்கூறப்படுகிறது. 

    அதேசமயம் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வான மரியவில்சன் கல்வி சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருவதால் அவருக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான விஜய் தமிழன் பார்த்திபனுக்கு தொழில் துறை ஒதுக்கக்கூடும் எனக்கூறப்படுகிறது. தவெக அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தவெக எம்.எல்.ஏ முகமது பர்வேஸ்  இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார் அவருக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 
     
    இதையும் படிங்க: இனி திமுக வேலைக்கே ஆகாது! தவெக பக்கம் தாவும் வைகோ! மகன் துரைக்காக இப்போவே போட்டாச்சு துண்டு!

    மேலும் படிங்க
    GEN Z தலைமுறை அதிகாரத்தை பழகப் போகிறது..! அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!

    GEN Z தலைமுறை அதிகாரத்தை பழகப் போகிறது..! அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் கோயிலில் விதிமீறலா? அமைச்சருக்காக நடை அடைப்பில் தாமதமா? அறிக்கை கேட்கும் ஹைகோர்ட்!

    திருப்பரங்குன்றம் கோயிலில் விதிமீறலா? அமைச்சருக்காக நடை அடைப்பில் தாமதமா? அறிக்கை கேட்கும் ஹைகோர்ட்!

    தமிழ்நாடு
    ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடிப்பில் உருவாகும் ‘ப்ளாஸ்ட்’..!! இன்று மாலை செம ட்ரீட்.. second single அப்டேட் ரிலீஸ்..!

    ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடிப்பில் உருவாகும் ‘ப்ளாஸ்ட்’..!! இன்று மாலை செம ட்ரீட்.. second single அப்டேட் ரிலீஸ்..!

    சினிமா
    அப்பா – மகள் உணர்வுகளை பேசும் புதிய படத்தில் சிரஞ்சீவி..! பவன் கல்யாண் தலைமையில் தொடங்கிய ‘மெகா 158’ படப்பிடிப்பு..!

    அப்பா – மகள் உணர்வுகளை பேசும் புதிய படத்தில் சிரஞ்சீவி..! பவன் கல்யாண் தலைமையில் தொடங்கிய ‘மெகா 158’ படப்பிடிப்பு..!

    சினிமா
    "கொலுசை கழட்டு”... அடுத்த நொடி சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..! அம்பத்தூரில் பரபரப்பு சம்பவம்!

    "கொலுசை கழட்டு”... அடுத்த நொடி சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..! அம்பத்தூரில் பரபரப்பு சம்பவம்!

    தமிழ்நாடு
    கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா?... பழனி கோயில் படிக்கட்டில் இளம் ஜோடி செய்த காரியம்... பக்தர்கள் ஆவேசம்...!

    கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா?... பழனி கோயில் படிக்கட்டில் இளம் ஜோடி செய்த காரியம்... பக்தர்கள் ஆவேசம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    GEN Z தலைமுறை அதிகாரத்தை பழகப் போகிறது..! அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!

    GEN Z தலைமுறை அதிகாரத்தை பழகப் போகிறது..! அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் கோயிலில் விதிமீறலா? அமைச்சருக்காக நடை அடைப்பில் தாமதமா? அறிக்கை கேட்கும் ஹைகோர்ட்!

    திருப்பரங்குன்றம் கோயிலில் விதிமீறலா? அமைச்சருக்காக நடை அடைப்பில் தாமதமா? அறிக்கை கேட்கும் ஹைகோர்ட்!

    தமிழ்நாடு

    "கொலுசை கழட்டு”... அடுத்த நொடி சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..! அம்பத்தூரில் பரபரப்பு சம்பவம்!

    தமிழ்நாடு
    கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா?... பழனி கோயில் படிக்கட்டில் இளம் ஜோடி செய்த காரியம்... பக்தர்கள் ஆவேசம்...!

    கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா?... பழனி கோயில் படிக்கட்டில் இளம் ஜோடி செய்த காரியம்... பக்தர்கள் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    திருச்சி கிழக்கு திருமாவளவனுக்கு!!  சிதம்பரம் எம்.பி., தொகுதி த.வெ.க.,வுக்கு! புது டீல் ரெடி!

    திருச்சி கிழக்கு திருமாவளவனுக்கு!! சிதம்பரம் எம்.பி., தொகுதி த.வெ.க.,வுக்கு! புது டீல் ரெடி!

    அரசியல்
    திமுக தோல்விக்கு இதுதான் காரணம்! உடன்பிறப்பின் குரல் இணையதளத்தில் கொட்டித்தீர்த்த தொண்டர்கள்!

    திமுக தோல்விக்கு இதுதான் காரணம்! உடன்பிறப்பின் குரல் இணையதளத்தில் கொட்டித்தீர்த்த தொண்டர்கள்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share