• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதல்வர் விஜயின் தனி தீர்மானம்..! முழு ஆதரவு... கிரீன் சிக்னல் காட்டிய திமுக..!!

    மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
    Author By Nila Fri, 19 Jun 2026 11:06:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udhayanidhi

    முதல்வர் விஜய் கொண்டு வந்த மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே மேகதாது விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார் என்று குறிப்பிட்டார். முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை மனதார வரவேற்பதாகவும் கூறியுள்ளார். கடந்த ஆட்சியில் கூட்டணியில் இருந்தாலும் கர்நாடகா அரசின் செயல்பாட்டை கடுமையாக எதிர்த்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.

    அனைத்து கட்சி கூட்டம் கூட்டி மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். மேகதாது அணைக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிய போதும் தாங்கள் அதனை தொடர்ந்து எதிர்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து மேகதாது ஆணை விவகாரத்தில் திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டு உதயநிதி ஸ்டாலின் பேசினார். 2021 ஜூன் மாதமே மேகதாது அணைக்கு எதிராக பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டதாகவும், ஜூலை மாதம் ஜல்சக்தி அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    Cm vijay

    திமுக அரசின் தொடர்ச்சியான முயற்சிகளால் தான் மேகதாது திட்ட அறிக்கை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது திமுகவின் நிலைப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு திமுக சட்ட போராட்டமே காரணம் என்பதை அனைவரும் அறிவார்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    கூட்டணியில் இருந்த போதே கர்நாடகாவின் செயல்பாட்டை எதிர்த்ததாகவும் கூறினார். காவிரி நதிநீர் தொடர்பாக புதிய நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். காவிரி மேலாண்மை ஆணையத்தில் பேசி, நமக்கான காவிரி நீரை பெற்றுத் தர வேண்டும் என்று கூறினார். தனி தீர்மானத்தை டெல்லிக்கு நேரில் கொண்டு சென்று கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

    இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    மேலும் படிங்க
    Mr.விஜய்...!

    Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

    அரசியல்
    ‘ஃபோன் பே’ யூஸ் பண்றீங்களா..?? இனி இத மெயின்டைன் பண்ணலனா ரூ.100 கட்டணமாம்..!!

    ‘ஃபோன் பே’ யூஸ் பண்றீங்களா..?? இனி இத மெயின்டைன் பண்ணலனா ரூ.100 கட்டணமாம்..!!

    மொபைல் போன்
    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழ்நாடு
    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் ஜீவாதார உரிமை பறிபோனால் இதுதான் நடக்கும்..!! சசிகலா பரபரப்பு கருத்து..!!

    தமிழகத்தின் ஜீவாதார உரிமை பறிபோனால் இதுதான் நடக்கும்..!! சசிகலா பரபரப்பு கருத்து..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

    Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

    அரசியல்
    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழ்நாடு
    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் ஜீவாதார உரிமை பறிபோனால் இதுதான் நடக்கும்..!! சசிகலா பரபரப்பு கருத்து..!!

    தமிழகத்தின் ஜீவாதார உரிமை பறிபோனால் இதுதான் நடக்கும்..!! சசிகலா பரபரப்பு கருத்து..!!

    தமிழ்நாடு
    இறந்தவர்கள் பெயர்கள் நீக்கும் நடவடிக்கை..!! ரேஷன் அட்டையில் வந்த அதிரடி மாற்றம்..!!

    இறந்தவர்கள் பெயர்கள் நீக்கும் நடவடிக்கை..!! ரேஷன் அட்டையில் வந்த அதிரடி மாற்றம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share