• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இரண்டு தொகுதியும் வெல்வது என் பொறுப்பு! உதயநிதியின் அட்டாக் மோட் திட்டம்! திமுக வேட்பாளர்கள் அறிவிப்பின் பின்னணி!

    “இரண்டு தொகுதிகளையும் வெல்வது என்னுடைய பொறுப்பு” என்ற நிலைப்பாட்டுடன் உதயநிதி வேட்பாளர் தேர்விலும் தீவிரமாக ஈடுபட்டதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
    Author By Pandian Wed, 09 Sep 2026 14:10:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udhayanidhi-Stalin-DMK-ByElection-Candidates-Parandhaman-Suganya-Strategy

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தி.மு.க போட்டியிடுமா அல்லது தேர்தலை புறக்கணிக்குமா என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில், இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த வேட்பாளர் தேர்வுக்குப் பின்னால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் முக்கிய பங்கு இருந்ததாக தி.மு.க. வட்டாரங்களில் பேசப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அ.தி.மு.க. வசம் இருந்த இரு தொகுதிகளிலும் போட்டியிடுவதால், தவெக-வுக்கு எதிரான நேரடி அரசியல் சவாலாக இந்த இடைத்தேர்தல் மாறும் என கட்சிக்குள் சிலர் கருதியதாக கூறப்படுகிறது. குறிப்பாக தவெக-வின் செல்வாக்கை கணக்கில் கொண்டு தேர்தலை தவிர்ப்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு வழிவகுக்கும் என உதயநிதி தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    “இரண்டு தொகுதிகளையும் வெல்வது என்னுடைய பொறுப்பு” என்ற நிலைப்பாட்டுடன் உதயநிதி வேட்பாளர் தேர்விலும் தீவிரமாக ஈடுபட்டதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் தொடர்ச்சியாக மதுராந்தகம் தொகுதிக்கு வழக்கறிஞர் ஐ.பரந்தாமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதையும் படிங்க: டபுள் மீனிங், டிரிபிள் மீனிங் பேச்சு? பெண்களை அவதூறாக பேசினால்.. சட்டசபையில் முதல்வர் விஜய் வார்னிங்!

    ByElection2026

    முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த பனையூர் பாபுவை வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆலோசனை நடந்ததாகவும், தாராபுரத்தில் முன்னாள் அமைச்சர் கயல்விழி செல்வராஜின் பெயரும் பரிசீலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த யோசனைகளுக்கு மாற்றாக பரந்தாமனை உதயநிதி பரிந்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கட்சியில் இணைந்து குறுகிய காலமே ஆனவருக்கு வாய்ப்பு வழங்கினால், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் தேர்தல் பணியில் ஒருங்கிணைப்பு சிக்கல் ஏற்படலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், எதிரணியின் அரசியல் தாக்குதல்களுக்கு பதிலளிக்கக்கூடிய அனுபவமும் பரந்தாமனுக்கு இருப்பதாக உதயநிதி தரப்பு கருதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தாராபுரத்தில் கயல்விழி செல்வராஜுக்கு உள்ளூர் நிர்வாகிகள் மத்தியில் எதிர்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், புதிய முகமாக வழக்கறிஞர் சுகன்யா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், இரு தொகுதிகளிலும் வெற்றியை இலக்காக வைத்து தி.மு.க. தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் நெற்றியில் திடீர் மாற்றம்! கருப்புக்கு பதில் சிகப்பு பொட்டு?! எதிரிகளை வெல்லும் கஜகேசரி திலகம்!

    மேலும் படிங்க
    கோடிக்கணக்கில் நிதி... பாதுகாப்பு மட்டும் கேள்விக்குறி.! மினி லாரியில் செல்லும் மாணவர்கள்... வானதி சீனிவாசன் புகார்.!

    கோடிக்கணக்கில் நிதி... பாதுகாப்பு மட்டும் கேள்விக்குறி.! மினி லாரியில் செல்லும் மாணவர்கள்... வானதி சீனிவாசன் புகார்.!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் தலைமையில் பனையூரில் முக்கிய கூட்டம்! தவெக கூட்டணிக்கு பெயர் முதல் தேர்தல் வியூகம் வரை ஆலோசனை!

    முதல்வர் விஜய் தலைமையில் பனையூரில் முக்கிய கூட்டம்! தவெக கூட்டணிக்கு பெயர் முதல் தேர்தல் வியூகம் வரை ஆலோசனை!

    அரசியல்
    டெல்லி போராட்டம்! மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    டெல்லி போராட்டம்! மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    எம்ஜிஆர் காலத்திலேயே இடைத்தேர்தலில் வென்றோம்: மதுராந்தகம் தாராபுரத்தில் திமுக வெற்றி உறுதி - துரைமுருகன்!

    எம்ஜிஆர் காலத்திலேயே இடைத்தேர்தலில் வென்றோம்: மதுராந்தகம் தாராபுரத்தில் திமுக வெற்றி உறுதி - துரைமுருகன்!

    அரசியல்
    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    தமிழ்நாடு
    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share