• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருவொற்றியூர் கோயில்களில் எல். முருகன் வழிபாடு! ஆன்மீக பயணத்தில் அரசியல் பேட்டி இல்லை என மறுப்பு!

    அண்ணே வேண்டாம் அண்ணே  கோவிலுக்கு வரும் போது பேட்டி கொடுக்க மாட்டேன் செய்தியாளர் சந்திப்பை மறுத்து சென்ற முருகன்.
    Author By Thenmozhi Kumar Fri, 27 Mar 2026 21:18:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Union Minister L. Murugan visits Thiruvottiyur temples; refuses press meet amid Avinashi seat rumors.

    தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியல் குறித்த தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இதில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அவர்கள் திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி (தனி) தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்த அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, அமைச்சர் எல். முருகன் அவர்கள் இன்று சென்னை திருவொற்றியூரில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களில் சாமி தரிசனம் செய்தார்.

    எல். முருகன்

    இன்று காலை திருவொற்றியூர் வந்தடைந்த எல். முருகன், வரலாற்றுச் சிறப்புமிக்க தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் திருக்கோயிலில் மனம் உருகி வழிபாடு நடத்தினார். அதனைத் தொடர்ந்து, அண்மைப்பகுதியில் உள்ள குருதட்சணாமூர்த்தி கோயில் மற்றும் பட்டினத்தார் ஆகிய கோயில்களுக்கும் சென்று சிறப்புப் பிரார்த்தனைகளை மேற்கொண்டார். அவருக்குக் கோயில் நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை! ஸ்டாலினுக்கு எடப்பாடியார் கொடுத்த அதிரடி பதிலடி!

    அமைச்சர் கோயிலுக்கு வந்திருப்பதை அறிந்த செய்தியாளர்கள், தேர்தல் மற்றும் வேட்பாளர் பட்டியல் குறித்துக் கேள்விகளைக் கேட்க முயன்றனர். ஆனால், அவற்றை மிகவும் மென்மையாக மறுத்த அவர், அண்ணே வேண்டாம் அண்ணே... கோயிலுக்கு வரும்போது நான் பேட்டி கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

    கோயிலுக்கு வரும்பொழுது எங்கும் நான் பேட்டி அளிப்பதில்லை; ஏதேனும் செய்திகள் இருந்தால் நானே உங்களை அழைத்துத் தெரிவிக்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அரசியல் அனல் பறக்கும் வேளையிலும், ஆன்மீகப் பயணத்தின்போது அரசியல் பேசத் தவிர்த்த அவரது இந்தச் செயல் அங்கிருந்தவர்களிடையே கவனத்தைப் பெற்றது.

    பாஜக-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவிநாசி தொகுதியில் எல். முருகன் களம் காண்பாரா என்பது உறுதியாகத் தெரியவரும்.

    இதையும் படிங்க: திமுக ஒரு சந்தர்ப்பவாத கட்சி! தாம்பரத்தில் எடப்பாடியார் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்!

    மேலும் படிங்க
    காங்கிரஸை யாராலும் காப்பாற்ற முடியாது! வேட்பாளர் தேர்வில் எம்.பி. ஜோதிமணி கடும் அதிருப்தி!

    காங்கிரஸை யாராலும் காப்பாற்ற முடியாது! வேட்பாளர் தேர்வில் எம்.பி. ஜோதிமணி கடும் அதிருப்தி!

    தமிழ்நாடு
    திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும் 8 தொகுதிகள்! அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு!

    திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும் 8 தொகுதிகள்! அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு!

    தமிழ்நாடு
    எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை! ஸ்டாலினுக்கு எடப்பாடியார் கொடுத்த அதிரடி பதிலடி!

    எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை! ஸ்டாலினுக்கு எடப்பாடியார் கொடுத்த அதிரடி பதிலடி!

    தமிழ்நாடு
    மேற்கு ஆசிய போர்: எரிசக்தி பாதுகாப்பு குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

    மேற்கு ஆசிய போர்: எரிசக்தி பாதுகாப்பு குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

    இந்தியா
    கர்நாடகாவில் இந்தி கட்டாயம் இல்லை! 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்!

    கர்நாடகாவில் இந்தி கட்டாயம் இல்லை! 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்!

    இந்தியா
    திமுக ஒரு சந்தர்ப்பவாத கட்சி! தாம்பரத்தில் எடப்பாடியார் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்!

    திமுக ஒரு சந்தர்ப்பவாத கட்சி! தாம்பரத்தில் எடப்பாடியார் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share