• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    களேபரமான புதுவை..! நாராயணசாமி ஆதரவாளர்கள் போராட்டம்... வைத்திலிங்கத்தின் அலுவலகத்தை சூறையாடி ஆவேசம்..!!

    தேர்தலில் போட்டியிட நாராயணசாமிக்கு வாய்ப்பு கொடுக்காததால் ஆத்திரமடைந்துள்ள அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கத்தின் அலுவலகத்தை சூறையாடி பொருட்களை உடைத்தனர்.
    Author By Nila Tue, 24 Mar 2026 13:26:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vaithilingam office

    புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் உள்ளக முரண்பாடுகள் மீண்டும் வெளிப்பட்டுள்ளன. முன்னாள் முதலமைச்சர் வி. நாராயணசாமிக்கு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்ட சம்பவம், கட்சியின் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நாராயணசாமியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    குறிப்பாக, வைத்திலிங்கத்தின் தலைமைத்துவத்தை கேள்விக்குள்ளாக்கி, அவரை பதவி விலகக் கோரி குரல்கள் எழுந்துள்ளன.இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணம், கட்சியின் சீட் பங்கீடு முடிவுகளில் நாராயணசாமி மீது காட்டப்பட்ட அணுகுமுறைதான். நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் அரசியலில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக இருந்து வருபவர். அவர் முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்தவர் என்பதோடு, கட்சியின் பல முக்கிய முடிவுகளிலும் செல்வாக்கு செலுத்தியவர்.

    election

    ஆனால், தற்போதைய சூழலில் அவருக்கு தொகுதி ஒதுக்கப்படாதது, கட்சியின் உயர்மட்டத்தில் அவரை புறக்கணிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. வைத்திலிங்கம் மீதான பதவி விலக கோரிக்கை வலுத்து வருகிறது. நேற்றைய தினம் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் வீட்டை நாராயணசாமி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். மேலும் அவரது காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: தோல்வி பயத்தில் வன்முறையை கையில் எடுக்கும் திமுக..! அழிவு நிச்சயம்... நயினார் கொந்தளிப்பு..!!

    இந்த நிலையில், புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமி ஆதரவாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நாராயணசாமிக்கு வாய்ப்பு வழங்காததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராடி வருகின்றனர். புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கத்தின் அலுவலகத்தின் பொருட்களை உடைத்து நாராயணசாமி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: #BREAKING: விசிகவிற்கு 8 தொகுதிகள்... முதல்வர் முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து..!!

    மேலும் படிங்க
    கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எதிரியே இல்ல... நாதக வேட்பாளர் வித்யா வீரப்பன் பேட்டி..!!

    கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எதிரியே இல்ல... நாதக வேட்பாளர் வித்யா வீரப்பன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    சமுத்திரக்கனி – கவுதம் மேனன் இணைப்பில் ‘கார்மேனி செல்வம்’..! சின்ன பொண்ணு குரலில் வெளியானது

    சமுத்திரக்கனி – கவுதம் மேனன் இணைப்பில் ‘கார்மேனி செல்வம்’..! சின்ன பொண்ணு குரலில் வெளியானது 'குறு.. குறு..' பாடல்..!

    சினிமா
    ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா..?? அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!! வருகிறது புதிய மாற்றம்..!!

    ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா..?? அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!! வருகிறது புதிய மாற்றம்..!!

    இந்தியா
    சோழவந்தான் தொகுதியில் வெற்றி சரித்திரம் படைக்கணும்..!! 200 தொகுதிகளில் உறுதி..! அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்..!!

    சோழவந்தான் தொகுதியில் வெற்றி சரித்திரம் படைக்கணும்..!! 200 தொகுதிகளில் உறுதி..! அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    நாளை முதல் ஏப்.1 வரை..!! இபிஎஸ் சூறாவளி தேர்தல் பிரச்சாரம்..!! முழு லிஸ்ட் இதோ..!!

    நாளை முதல் ஏப்.1 வரை..!! இபிஎஸ் சூறாவளி தேர்தல் பிரச்சாரம்..!! முழு லிஸ்ட் இதோ..!!

    தமிழ்நாடு
    தலைநகரில் தடம் பதிக்கப்போவது யார்?  திமுக கூட்டணியில் கடும் போட்டி? அதிமுக ஓட்டம்?!

    தலைநகரில் தடம் பதிக்கப்போவது யார்? திமுக கூட்டணியில் கடும் போட்டி? அதிமுக ஓட்டம்?!

    அரசியல்

    செய்திகள்

    பொன்முடிக்கு மீண்டும் சம்மன்! மே 12-ல் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

    பொன்முடிக்கு மீண்டும் சம்மன்! மே 12-ல் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share