• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 05, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    க்ளாஸ் கட் அடிச்சா இனி அவ்ளோ தான்.. இந்தியா மாணவர்களுக்கு ட்ரம்ப் வைத்த செக்..!

    கல்லூரி வகுப்புகளைத் தவிர்ப்பது அல்லது அவர்களின் திட்டங்களை விட்டு வெளியேறுவது தொடர்பாக, இந்திய மற்றும் பிற வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
    Author By Pandian Tue, 27 May 2025 14:59:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    visa uss big warning to indian foreign students

    அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள் என இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த்ருந்தது. இதன்படி விசா காலத்தை விட அதிகமாக தங்கியிருப்பது நாடுகடத்தலுக்கும், விசா முடிந்தும் வெளியேறாத இந்தியர்களுக்கு மீண்டும் அமெரிக்காவுக்கு வர நிரந்தர தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா அரசு எச்சரித்திருந்தது.

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் பெருமளவிலான நாடுகடத்தல் சர்ச்சைக்கு மத்தியில், கல்லூரி வகுப்புகளைத் தவிர்ப்பது அல்லது அவர்களின் திட்டங்களை விட்டு வெளியேறுவது தொடர்பாக, இந்திய மற்றும் பிற வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்கா எச்சரித்துள்ளது.அமெரிக்க கல்வி நிலையங்களில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர்.அவர்களால் சுமார் 69 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக அமெரிக்க அரசே கணக்கிட்டு சொல்லி இருக்கிறது.

    இதையும் படிங்க: அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியா கொடுத்த மரண அடியால் பம்மும் பாக்.,

    டிரம்ப் அதிபராக பதவி ஏற்றது முதல் அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் அச்சத்திலேயே உள்ளனர். விசா தொடர்பான அவரது கெடுபிடி அறிவிப்புகளால் தொடர்ந்து அமெரிக்காவில் படிக்க முடியுமா என்ற கேள்விகள் அவர்களுக்கு எழுந்திருக்கிறது. இந்நிலையில் டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்காக ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    இந்திய மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தினால், வகுப்புகளை தவிர்த்தால் அல்லது கல்வி நிலையத்துக்கு தெரிவிக்காமல் படிப்பைவிட்டு வெளியேறினால் உங்களுடைய விசா ரத்து செய்யப்படலாம்.  மேலும் எதிர்காலத்தில் நீங்கள் அமெரிக்க விசா பெறும் தகுதியையும் இழக்க நேரிடும்.  எப்போதும் விசா விதிமுறைகளைப் பின்பற்றி, உங்களுடைய மாணவர் அந்தஸ்தை பாதுகாத்துக்கொள்ளவும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் சட்டத்துக்கு புறம்பாக வசிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் கட்டாயமாக அவர்களுடைய நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியர்களும் அதில் இடம் பெற்று இருந்தனர்.அந்த நடவடிக்கைக்கு பிறகு இப்போது இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா விசா தொடர்பாக கடும் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

    இதையும் படிங்க: புடினுக்கு பைத்தியம் பிடித்து விட்டது..! கோபத்தில் கொந்தளிக்கும் ட்ரம்ப்.. 3ம் உலகப்போருக்கு அடிபோடுகிறதா அமெரிக்கா..!

    மேலும் படிங்க
    ரஃபேலுடன் டீல் போட்ட டாடா... விமானத்தின் பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்!!

    ரஃபேலுடன் டீல் போட்ட டாடா... விமானத்தின் பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்!!

    இந்தியா
    கூட்ட நெரிசலில் குவிந்த சடலங்கள்; வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியது யார்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

    கூட்ட நெரிசலில் குவிந்த சடலங்கள்; வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியது யார்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

    இந்தியா
    கனவை நினைவாக்கிய நடிகர் அஜித்..! AK வாங்கிய புதிய கார்.. விலைய கேட்டா அசந்து போயிடுவீங்க..!

    கனவை நினைவாக்கிய நடிகர் அஜித்..! AK வாங்கிய புதிய கார்.. விலைய கேட்டா அசந்து போயிடுவீங்க..!

    சினிமா
    நீங்க மட்டும் ஜாலியா டூர் போறீங்களே! மக்கள பத்தி சிந்திச்சீங்களா?  முதல்வரை வறுக்கும் நயினார் நாகேந்திரன்...

    நீங்க மட்டும் ஜாலியா டூர் போறீங்களே! மக்கள பத்தி சிந்திச்சீங்களா? முதல்வரை வறுக்கும் நயினார் நாகேந்திரன்...

    தமிழ்நாடு
    கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை... ஆதரவு குரல் கொடுத்த வைகோ!!

    கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை... ஆதரவு குரல் கொடுத்த வைகோ!!

    அரசியல்

    'தக் லைஃப்' படம் இன்னும் பாக்கலையா.. பாதி "ஜில்லா" பாதி "செக்க சிவந்த வானம்".. படம் அப்படி இருக்கு..! 

    சினிமா

    செய்திகள்

    ரஃபேலுடன் டீல் போட்ட டாடா... விமானத்தின் பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்!!

    ரஃபேலுடன் டீல் போட்ட டாடா... விமானத்தின் பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்!!

    இந்தியா
    கூட்ட நெரிசலில் குவிந்த சடலங்கள்; வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியது யார்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

    கூட்ட நெரிசலில் குவிந்த சடலங்கள்; வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியது யார்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

    இந்தியா
    நீங்க மட்டும் ஜாலியா டூர் போறீங்களே! மக்கள பத்தி சிந்திச்சீங்களா?  முதல்வரை வறுக்கும் நயினார் நாகேந்திரன்...

    நீங்க மட்டும் ஜாலியா டூர் போறீங்களே! மக்கள பத்தி சிந்திச்சீங்களா? முதல்வரை வறுக்கும் நயினார் நாகேந்திரன்...

    தமிழ்நாடு
    கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை... ஆதரவு குரல் கொடுத்த வைகோ!!

    கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை... ஆதரவு குரல் கொடுத்த வைகோ!!

    அரசியல்
    மோடியும், ராகுல்காந்தியும் ஒண்ணு தான்!  I.N.D.I.A கூட்டணிக்கு கும்பிடி போட்டு நடையை கட்டிய ஆம் ஆத்மி!

    மோடியும், ராகுல்காந்தியும் ஒண்ணு தான்! I.N.D.I.A கூட்டணிக்கு கும்பிடி போட்டு நடையை கட்டிய ஆம் ஆத்மி!

    இந்தியா
    ராகுல்காந்தியா? சசி தரூரா? யார் சொல்வது பொய்.. பற்ற வைத்து ரசிக்கும் மோடி..!

    ராகுல்காந்தியா? சசி தரூரா? யார் சொல்வது பொய்.. பற்ற வைத்து ரசிக்கும் மோடி..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share