• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காலையிலேயே களத்தில் இறங்கிய முதலமைச்சர் விஜய்... அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அதிரடி உத்தரவு...!

    அரசு மருத்துவமனைகளில் தூய்மையை உறுதி செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டிருக்கிறது 
    Author By Amaravathi Thu, 21 May 2026 09:08:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vovernment hospital cleanliness order

    கடந்த சில வாரங்களாகவே அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தூய்மை என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும் போதிய அளவில் பணியாளர்கள் தூய்மை பணிகளில் ஈடுபடுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு எம்எல்ஏக்களும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் ஆய்வு நடத்திய போது தூய்மை பணிகள் சரிவர செய்யாததைக் கண்டு அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் ஸ்ட்ரிக்ட்டான உத்தரவு ஒன்றினை அனுப்பியுள்ளது. 

    அதில் அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதார மையங்களில் தூய்மை தன்மையை உறுதிப்படுத்துவதற்கு சுகாதாரத்ததுறை தரப்பில் சம்பந்தப்பட்ட முதல்வர்களுக்கும் இயக்குனர்களுக்கும் உத்தரவு என்பது வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வார்டுகள், கழிவறைகள் மற்றும் சுற்றுப்புறம் முழுமையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காக சுகாதாரத்ததுறை வலியுறுத்தியுள்ளது. அனைத்து வார்டுகளிலும் படுக்கைகள் சீராக அமைப்பது, படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை கவர்களை சுழற்சி அடிப்படையில் துவைத்து கிருமி நீக்கம் செய்து தொடர்ச்சியாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும், அனைத்து வார்டுகளின் கழிவறைகளையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும், மருத்துவ வளாகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், போதி அளவு கிருமிநாசினி இருப்பு வைத்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் குறித்தும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

    அதுமட்டுமல்லாமல் கழிப்பறைகள் முறையாக தூய்மைப்படுத்துவதை உறுதி செய்ய பதிவேடுகளை முறையாக பராமரித்து, ஒவ்வொரு முறையும் சுத்தப்படுத்தும் போது பராமரிப்பு பணியாளர்கள் மூலம் அதனை பதிவிட வேண்டும் என்ற ஒரு வழிகாட்டுதலாக தீவிரப்படுத்துமாறு உத்தரவு என்பது வழங்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் வார்டு கழிவறைகளை சுத்தமாக பராமரிக்கப்படாதது தெரிய வந்தால் பணியில் இருக்கக்கூடிய செவிலியர்கள் கண்காணிப்பாளர்கள் உடனடியாக உறைவிட மருத்துவ அதிகாரியிடம் தெரிவித்து ஆய்வுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் உட்படுத்த வேண்டும் என்ற உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. 

    இதையும் படிங்க: தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்... அமைச்சர்களாக பொறுப்பேற்க போவது யார்?... உத்தேச பட்டியல் இதோ...!

    மின் சாதனங்கள், சலவை இயந்திரங்கள் முறையாக செயல்படுவதை கண்காணிக்க வேண்டும். மருத்துவக் கழிவுகளை அகற்றுவது தினசரி அடிப்படையில் அகற்ற வேண்டும் என்ற வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலும் வழங்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மருத்துவ பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் நோயாளிகளை கண்ணியமான முறையில் நடத்துவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு பொதுவெளியில வைக்கப்பட்டு வருகிறது. 

    எனவே மருத்துவ பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் நோயாளிகளை கண்ணியமான முறையில் நடத்த வேண்டும். நோயாளிகள் மற்றும் உறவினர்களிடம் மருத்துவ பணியாளர்கள் லஞ்சம் பெறுவதை தவிர்க்க வேண்டும். லஞ்சம் தொடர்பான புகார்கள் எழக்கூடிய பட்சத்தில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தூய்மை தன்மையை சம்பந்தப்பட்ட பொது சுகாதாரத்துறை இயக்குனர்கள் அதாவது மாவட்ட அளவிலான இயக்குனர்கள் உறுதி செய்ய வேண்டும் என்ற ஒரு வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளின் தூய்மையை உறுதி செய்ய தேவையான தகுந்த ஒப்பந்த பணியாளர்கள் தேவைக்கு ஏற்ப நியமித்து கொள்ளவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: அமைச்சரவையில் இடம்.? பரபரக்கும் அரசியல்..! ஐயூஎம்எல் கட்சி நாளை அவசர ஆலோசனை..!

    மேலும் படிங்க
    Mark மட்டுமே வாழ்க்கை கிடையாது.. திறமையும் வேண்டும்..!! என் புள்ள 10வதுல இந்த மார்க் தான்.. அறந்தாங்கி நிஷாவின் வீடியோ வைரல்..!

    Mark மட்டுமே வாழ்க்கை கிடையாது.. திறமையும் வேண்டும்..!! என் புள்ள 10வதுல இந்த மார்க் தான்.. அறந்தாங்கி நிஷாவின் வீடியோ வைரல்..!

    சினிமா
    நாட்டிலேயே முதல்முறை.. ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு அமைச்சர் நியமனம்..!! அசத்தும் கேரளா..!!

    நாட்டிலேயே முதல்முறை.. ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு அமைச்சர் நியமனம்..!! அசத்தும் கேரளா..!!

    இந்தியா
    சமூக நீதி, அதிகார பகிர்வுடன் விஜய் அமைச்சரவை.! அதிர வைக்கும் இளையோர் படை..!

    சமூக நீதி, அதிகார பகிர்வுடன் விஜய் அமைச்சரவை.! அதிர வைக்கும் இளையோர் படை..!

    தமிழ்நாடு
    தவெக அமைச்சரவையில் இடம் பெறாத அதிமுக!! கடுகடுக்கும் எஸ்.பி வேலுமணி தரப்பு! உற்சாகத்தில் எடப்பாடி!

    தவெக அமைச்சரவையில் இடம் பெறாத அதிமுக!! கடுகடுக்கும் எஸ்.பி வேலுமணி தரப்பு! உற்சாகத்தில் எடப்பாடி!

    அரசியல்
    தமிழ் மொழி உரிமைக்காக தியாகம் செய்த வீரர்களுக்கு பச்சைத் துரோகம் செய்யாதீர்..!! வைகோ எச்சரிக்கை..!!

    தமிழ் மொழி உரிமைக்காக தியாகம் செய்த வீரர்களுக்கு பச்சைத் துரோகம் செய்யாதீர்..!! வைகோ எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா..!! கவனம் ஈர்த்த இயக்குநர் மிஷ்கின் பேச்சு..!

    விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா..!! கவனம் ஈர்த்த இயக்குநர் மிஷ்கின் பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    நாட்டிலேயே முதல்முறை.. ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு அமைச்சர் நியமனம்..!! அசத்தும் கேரளா..!!

    நாட்டிலேயே முதல்முறை.. ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு அமைச்சர் நியமனம்..!! அசத்தும் கேரளா..!!

    இந்தியா
    சமூக நீதி, அதிகார பகிர்வுடன் விஜய் அமைச்சரவை.! அதிர வைக்கும் இளையோர் படை..!

    சமூக நீதி, அதிகார பகிர்வுடன் விஜய் அமைச்சரவை.! அதிர வைக்கும் இளையோர் படை..!

    தமிழ்நாடு
    தவெக அமைச்சரவையில் இடம் பெறாத அதிமுக!! கடுகடுக்கும் எஸ்.பி வேலுமணி தரப்பு! உற்சாகத்தில் எடப்பாடி!

    தவெக அமைச்சரவையில் இடம் பெறாத அதிமுக!! கடுகடுக்கும் எஸ்.பி வேலுமணி தரப்பு! உற்சாகத்தில் எடப்பாடி!

    அரசியல்
    தமிழ் மொழி உரிமைக்காக தியாகம் செய்த வீரர்களுக்கு பச்சைத் துரோகம் செய்யாதீர்..!! வைகோ எச்சரிக்கை..!!

    தமிழ் மொழி உரிமைக்காக தியாகம் செய்த வீரர்களுக்கு பச்சைத் துரோகம் செய்யாதீர்..!! வைகோ எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு

    "ராகுல்காந்தி வாழ்க"..! அது உங்க உறுதி மொழியில் இல்ல..! ராஜேஷ்குமாரை கடிந்த ஆளுநர்..!

    தமிழ்நாடு
    செயலில் காட்டிய விஜய்! சமூக நீதி + பெண் பிரதிநிதித்துவம்!!  8 பட்டியலின அமைச்சர்கள்! 4 பெண் அமைச்சர்கள்!

    செயலில் காட்டிய விஜய்! சமூக நீதி + பெண் பிரதிநிதித்துவம்!! 8 பட்டியலின அமைச்சர்கள்! 4 பெண் அமைச்சர்கள்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share