• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 06, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தனித்து களமிறங்க முடிவெடுத்த விஜய்... தாக்கு பிடிக்குமா தவெக? - அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?

    தமிழக வெற்றி கழகம் முதல் மாநாட்டிலேயே கூட்டணி ஆட்சி என அறிவித்து புதிய வாய்ப்பை விஜய் ஏற்படுத்தி கொடுத்திருந்தாலும் , வாக்கு வங்கியை நிரூபிக்காத தவெகவுடன் கூட்டணி வைக்க இன்றுவரை எந்த கட்சிகளும் வரவில்லை.
    Author By Amaravathi Sat, 05 Jul 2025 13:03:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Why vijay choose individual participate in Election

    சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூடி குழைந்து கூட்டணி போக திமுகவோ அதிமுகவோ இல்லை  என விஜய் அறிவித்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழகம் முதல் மாநாட்டிலேயே கூட்டணி ஆட்சி என அறிவித்து புதிய வாய்ப்பை விஜய் ஏற்படுத்தி கொடுத்திருந்தாலும் , வாக்கு வங்கியை நிரூபிக்காத தவெகவுடன் கூட்டணி வைக்க இன்றுவரை எந்த கட்சிகளும் வரவில்லை. இதனிடையே அதிமுக பாஜக கூட்டணி உறுதியானதோடு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் வழக்கம் போல் தனித்தே போட்டி என அறிவித்தார். 

    tvk

    இது ஒரு பக்கம் இருக்க திமுக கூட்டணி கட்சிகளும் அணிமாறும் மனநிலையில் இல்லாதது விஜய்க்கு பின்னடைவு என பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் திமுக எதிர்ப்பு என்ற புள்ளியில் அதிமுக பாஜக கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவ தொடங்கின. அதற்கேற்ப தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் வர வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நல்ல செய்தி விரைவில் வரும் என அமித்ஷா ஆருடம் கணித்ததும் அரசியல் களமே பரபரப்பாக மாறியது. போதாக்குறைக்கு பாஜகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளும் விஜய் கூட்டணிக்கு வந்தால் நல்லது என பேசியது யுகங்களை உண்மையாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

    tvk

    அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் விஜய் வர வாய்ப்பு இருக்கிறது என ஹின்ட் கொடுத்தது தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைகிறார் என யுகத்திற்கு மேலும் வலு சேர்த்தது. இந்த நிலையில் சென்னை பனையூரில் தவெகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கும் முன்பே கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. அந்த வகையில் கொள்கை ரீதியான பாஜாகாவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்பதை விஜய் தீர்மானமாக அறிவிக்க அதிகாரப்பூர்வமாக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    tvk

    இதையும் படிங்க: தவெக-வின் நெக்ஸ்ட் மூவ் என்ன? செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!!

    கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூடி குழைந்து கூட்டணி போக திமுகவோ அதிமுகாவோ இல்லை நம் தமிழக வெற்றி கழகம் என்றும், அதோடு தவெக தலைமையில் தான் கூட்டணி விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்களும் கவனம் பெற்றுள்ளது. 

    tvk

    அதாவது முதல் மாநாட்டில் அறிவித்தது போல தவெக தலைமையில் தான் கூட்டணி என்பதில் இன்னும் விஜய் உறுதியாக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. அதே மாதிரி தான் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதிலும் விஜய் உறுதியாக இருப்பதையே காட்டுகிறது. சில மாதங்களுக்கு முன்பு அதிமுக தவெக இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் கசிந்தது. விஜயை அதிமுக கூட்டணிக்குள் அழைத்து வர வேண்டும் என்ற அசைன்மென்ட்டை வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரிடம் ஒப்படைத்தது அதிமுக. ஆனால் ஆட்சியில் பங்கு சரிக்கு சமமாக தொகுதி எண்ணிக்கை என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் டிமாண்டை ஏற்க அதிமுக யோசித்து வந்த சமயத்தில்தான் திடீரென அமித் ஷா என்ட்ரி கொடுத்து ஆட்டையை கலைத்து அதிமுகவை தன்பக்கம் இழுத்து கொண்டதாக சொல்கிறார்கள். 

    tvk

    அதற்கு பிறகு நேர்காணலில் பேசிய பிரசாந்த் கிஷோர் கூட விஜய் தனியாக நிற்கவே வாய்ப்பு இருக்கிறது என அப்போதே சூசகமாக கருத்து கூறியிருந்தார். அதற்கு பிறகும் அரசியல் நகர்வுகளை கவனித்து வந்த விஜய் அதிமுகவுடனும் கூட்டணி இல்லை என்ற முடிவுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. இனிவரும் காலங்களில் கூட பாஜக அல்லாத அதிமுக கூட்டணியிலும் விஜய் இடம்பெற வாய்ப்பில்லை என சொல்கிறார்கள். ஏனென்றால் விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை அதிமுக நிச்சயம் ஏற்காது என்பதால் அதிமுக கூட்டணிக்கு இனிமேல் விஜய் செல்ல வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

    tvk

    தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில், சுற்றுப்பயணத்தை முடித்த பிறகுதான் விஜய் கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போதே செயற்குழு கூட்டத்தை கூட்டியதற்கும் பின்னணி இருப்பதாக சொல்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்க நாங்கள் ஏன் உழைக்க வேண்டும் என்ற உரிமை குரல் தவெகவினர் மத்தியில் ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்த நிலையில் தற்போது அந்த ஆதங்க குரல் வலுவாக ஒலிக்க தொடங்கியதாக கூறுகிறார்கள். அதிமுக பாஜக கூட்டணியில் விஜய் என தொடர்ச்சியாக எழுந்து வந்த யூகம் இது ஆப்லைன் மற்றும் ஆன்லைன் தவெக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்கிறார்கள். 

    tvk

    இதன் காரணமாகத்தான் செயற்குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட முடிவெடுத்து,  கூட்டணி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகவும் சொல்கிறார்கள். விஜயின் அறிவிப்பு மூலம் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. தற்போது வரைக்கும் தனித்து நிற்பதுதான் விஜயின் நிலைப்பாடாக இருக்கும் நிலையில் தேர்தல் நெருக்கத்தில் எப்படி வேண்டுமானாலும் களம் மாறும் என்பதற்கு கடந்த காலத்தில் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: அஜித் விவகாரத்தில் விஜய் எடுத்த அதிரடி முடிவு... தமிழக அரசுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்...!

    மேலும் படிங்க
    மூன்றாம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? ராஜ் தாக்கரே கேள்வி!!

    மூன்றாம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? ராஜ் தாக்கரே கேள்வி!!

    இந்தியா
    கடவுளே உனக்கு கண் இல்லையா? -  காசாவில் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் பரிதாப நிலை... நெஞ்சை உலுக்கும் சோகம்...!

    கடவுளே உனக்கு கண் இல்லையா? - காசாவில் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் பரிதாப நிலை... நெஞ்சை உலுக்கும் சோகம்...!

    உலகம்
    “இதுபோன்ற கொடுமை இனி  வேறு எங்கும் நடக்க  கூடாது” - பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்..!

    “இதுபோன்ற கொடுமை இனி வேறு எங்கும் நடக்க கூடாது” - பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்..!

    அரசியல்
    ஒரே டெஸ்டில் இரட்டை சதம்... 148 ஆண்டுகளில் முதல் முறை... சாதனை படைத்த  சுப்மன் கில்!!

    ஒரே டெஸ்டில் இரட்டை சதம்... 148 ஆண்டுகளில் முதல் முறை... சாதனை படைத்த சுப்மன் கில்!!

    கிரிக்கெட்
    திமுக விரைவில் சரிவைச் சந்திக்கும்... அறிவாலயத்திற்கு சவால் விட்ட ஓபிஎஸ்...!

    திமுக விரைவில் சரிவைச் சந்திக்கும்... அறிவாலயத்திற்கு சவால் விட்ட ஓபிஎஸ்...!

    அரசியல்
    அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து.. காரணம் என்ன? வெளியான முக்கிய தகவல்!!

    அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து.. காரணம் என்ன? வெளியான முக்கிய தகவல்!!

    அரசியல்

    செய்திகள்

    மூன்றாம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? ராஜ் தாக்கரே கேள்வி!!

    மூன்றாம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? ராஜ் தாக்கரே கேள்வி!!

    இந்தியா
    கடவுளே உனக்கு கண் இல்லையா? -  காசாவில் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் பரிதாப நிலை... நெஞ்சை உலுக்கும் சோகம்...!

    கடவுளே உனக்கு கண் இல்லையா? - காசாவில் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் பரிதாப நிலை... நெஞ்சை உலுக்கும் சோகம்...!

    உலகம்
    “இதுபோன்ற கொடுமை இனி  வேறு எங்கும் நடக்க  கூடாது” - பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்..!

    “இதுபோன்ற கொடுமை இனி வேறு எங்கும் நடக்க கூடாது” - பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்..!

    அரசியல்
    ஒரே டெஸ்டில் இரட்டை சதம்... 148 ஆண்டுகளில் முதல் முறை... சாதனை படைத்த  சுப்மன் கில்!!

    ஒரே டெஸ்டில் இரட்டை சதம்... 148 ஆண்டுகளில் முதல் முறை... சாதனை படைத்த சுப்மன் கில்!!

    கிரிக்கெட்
    திமுக விரைவில் சரிவைச் சந்திக்கும்... அறிவாலயத்திற்கு சவால் விட்ட ஓபிஎஸ்...!

    திமுக விரைவில் சரிவைச் சந்திக்கும்... அறிவாலயத்திற்கு சவால் விட்ட ஓபிஎஸ்...!

    அரசியல்
    அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து.. காரணம் என்ன? வெளியான முக்கிய தகவல்!!

    அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து.. காரணம் என்ன? வெளியான முக்கிய தகவல்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share