• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கல்குவாரியில் கிடந்த பெண் சடலம்... விசாரணையில் வெளியான ‘திடுக்கிடும்’ உண்மை...!

    மாமியாரைக் கொலை செய்து 25 சவரன் நகைகளைத் திருடியவர் சிக்கியது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
    Author By Amaravathi Tue, 18 Aug 2026 17:23:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    women death body in quarry

    வாணியம்பாடி அருகே கல்குவாரியில் பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், அவரது மகளின் காதல் கணவனே கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. மாமியாரைக் கொலை செய்து 25 சவரன் நகைகளைத் திருடியவர் சிக்கியது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் தெற்கு பாரத் நகர் பகுதியில் செயல்படாமல் இருந்த கல்குவாரியில் பெண்ணின் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதையும் படிங்க: தாயகம் திரும்பிய திருமங்கை ஆழ்வார் சிலை! இங்கிலாந்தில் இருந்து மீட்ட சிலையை முதல்வர் விஜய் பார்வையிட்டார்!

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷயா அனில் வாகரே சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 52 வயதான சசிகலா என்பதும், அவரது கணவர் அசோகன் என்பதும் தெரியவந்தது. இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    24 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்துடன் சசிகலா காணாமல் போனதாக அவரது கணவர் அசோகன், பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சசிகலாவின் மகள் உமா மகேஸ்வரி, அஸ்லம் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.

    அஸ்லமுக்கு கடன் பிரச்சினை இருந்ததாகவும், அந்தக் கடனை அடைப்பதற்காக தனது மாமியார் சசிகலாவிடம் இருந்த தங்க நகைகளை அவர் கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சசிகலா நகைகளை கொடுக்க மறுத்ததாகத் தெரிகிறது.

    இதையடுத்து, பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சசிகலாவின் கழுத்தை நெரித்து அஸ்லம் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பின்னர் தனது நண்பர்களின் உதவியுடன் ஆம்புலன்ஸில் சசிகலாவின் உடலை எடுத்துச் சென்று, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள செயல்படாத கல்குவாரியில் கல்லைக் கட்டி வீசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து அஸ்லமை கைது செய்த போலீசார், அவருக்கு உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பூபாலன் மற்றும் அவரது நண்பர் நவீன் ஆகியோரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை வாணியம்பாடியில் உள்ள செயல்படாத கல்குவாரிக்கு அழைத்துச் சென்று, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.

    நகை மற்றும் பணத்துக்காக மாமியாரையே அவரது மகளின் காதல் கணவன் கொலை செய்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஓட்டு வாங்குவது காய்கறி வியாபாரமா.? காலம் மாறிப்போச்சு.. விளையாட்டே என் மதம்... பேரவையில் ஆதவ் அதிரடி..!!

    மேலும் படிங்க
    குமரியில் வெடிகுண்டு வைத்து கடமான் வேட்டை! 2 பேர் கைது; வனத்துறை நடவடிக்கை!

    குமரியில் வெடிகுண்டு வைத்து கடமான் வேட்டை! 2 பேர் கைது; வனத்துறை நடவடிக்கை!

    தமிழ்நாடு
    3 தமிழர்கள் சுட்டுக்கொலை! கர்நாடக வனத்துறையை கண்டித்து சென்னையில் சிபிஐ  ஆர்ப்பாட்டம்!

    3 தமிழர்கள் சுட்டுக்கொலை! கர்நாடக வனத்துறையை கண்டித்து சென்னையில் சிபிஐ  ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை! சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்!

    அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை! சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்!

    தமிழ்நாடு
    முதுமலையில் வறட்சியின் கோர முகம்! மசினகுடியில் 10 நாட்களில் 3 காட்டு யானைகள் அடுத்தடுத்து பலி!

    முதுமலையில் வறட்சியின் கோர முகம்! மசினகுடியில் 10 நாட்களில் 3 காட்டு யானைகள் அடுத்தடுத்து பலி!

    தமிழ்நாடு
    அனாமத்தாய் போன தமிழர்கள் உயிர்..! நீதி கேட்டால் ஆணவப் பேச்சு..! கர்நாடக முதல்வரை பந்தாடிய வேல்முருகன்.!!

    அனாமத்தாய் போன தமிழர்கள் உயிர்..! நீதி கேட்டால் ஆணவப் பேச்சு..! கர்நாடக முதல்வரை பந்தாடிய வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    எல்லா அமைச்சர்களும் வாங்குறாங்க! தவெக அமைச்சர்கள் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

    எல்லா அமைச்சர்களும் வாங்குறாங்க! தவெக அமைச்சர்கள் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share