• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    வந்துட்டான்யா.. வந்துட்டான்..!! CSK-வின் அடுத்த போட்டியில் அணிக்கு திரும்புகிறார் 'சிக்சர்' மன்னன் பிரெவிஸ்..!! ரசிகர்கள் உற்சாகம்..!!

    ஏப்ரல் 11ம் தேதி டெல்லிக்கு எதிரான போட்டியில் இருந்து விளையாட போவதை உறுதி செய்தார் சிஎஸ்கே வீரர் டெவால்ட் பிரெவிஸ்.
    Author By Shanthi M. Wed, 08 Apr 2026 15:17:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dewald-brevis-will-play-in-next-game-against-delhi

    ஐபிஎல் 2026 தொடர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் வலுவான தொடக்கத்துடன் வெற்றி பெற்று வருகின்றன. இதற்கு நேர்மாறாக, ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. 

    நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் சிஎஸ்கே தோல்வியைத் தழுவியுள்ளது, இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தொடக்கப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோற்றது. அதைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

    csk

    மூன்றாவது போட்டியில் ஆர்சிபியிடம் 43 ரன்கள் வித்தியாசத்தில் மேலும் ஒரு தோல்வியைப் பதிவு செய்தது. இந்த மோசமான தொடக்கம் கடந்த சீசனில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த சிஎஸ்கே அணியின் ரசிகர்களுக்கு மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறையாவது சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்த்த ரசிகர்கள், தொடர் தோல்விகளால் அதிருப்தியில் உள்ளனர்.

    இதையும் படிங்க: வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? இன்று ஆர்சிபி உடன் பலப்பரீட்சை!

    சிஎஸ்கே அணியின் பேட்டிங் துறை இந்த சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து பெரும் எதிர்பார்ப்புடன் வாங்கப்பட்ட விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் இதுவரை சிறப்பாக விளையாடவில்லை. கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட்டும் தனது சிறந்த பார்மை வெளிப்படுத்தாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பேட்டிங் பிரச்னைக்கு அப்பால், பவுலிங் துறையும் சரிவைச் சந்தித்துள்ளது.

    கடந்த சீசனில் விக்கெட்டுகளை அள்ளிய ஸ்பின் பவுலர் நூர் அகமது இந்த முறை ரன்களை அதிகம் விட்டுக் கொடுத்து வருகிறார். நியூசிலாந்தின் ஸ்விங் சிறப்பு வீரர் மேட் ஹென்ரியும் விக்கெட் எடுப்பதில் திணறி, ரன்களை வாரி வழங்கி வருகிறார். மேலும், அணியின் பீல்டிங் செயல்பாடும் மெல்லியதாகவே உள்ளது; எளிதில் கிடைக்கும் கேட்ச்களை கோட்டைவிட்டு வருவது அணியின் தோல்விக்கு மேலும் பங்களித்துள்ளது.

    இந்த சூழலில், சிஎஸ்கே அணி தனது நான்காவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வரும் ஏப்ரல் 11ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை சேப்பாக்கில் உள்ள தனது சொந்த மைதானத்தில் சந்திக்க உள்ளது. டெல்லி அணி இதுவரை இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. எனவே, இந்த மோதலில் சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும் என்பது ரசிகர்களின் மிக முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த முக்கியப் போட்டியில் அணியில் பல மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக, ஏலத்தில் பெரும் தொகைக்கு வாங்கப்பட்ட கார்த்திக் சர்மா இதுவரை எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை. இதனால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவருக்குப் பதிலாக, காயத்தால் சில நாட்கள் ஓய்வில் இருந்த 'சிக்சர்' மன்னன் டெவால்ட் பிரெவிஸ் அணியில் திரும்ப இணைய உள்ளார். பிரெவிஸின் வருகை மிடில் ஆர்டர் பேட்டிங்குக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

    csk

    மேலும், 14 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஆல்ரவுண்டர் பிரசாந்த் வீர் டெல்லிக்கு எதிரான போட்டியில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கும் வாய்ப்பு உள்ளது. தசைப் பிடிப்பு காயத்திலிருந்து மீண்டு வரும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இருப்பினும், டெல்லி அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது. தோனி விளையாடாவிட்டால், சஞ்சு சாம்சன் வழக்கம்போல் விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்பார்.

    மற்ற வீரர்களில் பெரிய மாற்றங்கள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை.சிஎஸ்கே அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தனது பயணத்தை மீட்டெடுக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தொடர் தோல்விகளுக்குப் பிறகு, சென்னை மைதானத்தில் டெல்லியை எதிர்கொள்ளும் இந்த வாய்ப்பு அணிக்கு மிக முக்கியமானதாக அமையும். அணியின் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் ஆகிய அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் தேவை என்பது தெளிவாகத் தெரிகிறது. ரசிகர்களின் ஆதரவுடன் சிஎஸ்கே மீண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

    இதையும் படிங்க: சிஎஸ்கே-வை வீழ்த்தியது பஞ்சாப்! சேப்பாக்கத்தில் சென்னைக்கு தொடர் தோல்வி!

    மேலும் படிங்க
    "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" -  தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!

    "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" -  தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

    "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

    அரசியல்
    குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடா? த.வெ.க எம்.எல்.ஏ-வுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடல்!

    குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடா? த.வெ.க எம்.எல்.ஏ-வுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடல்!

    அரசியல்
    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    தமிழ்நாடு
    சர்வதேச சந்தையில் சரிந்த எண்ணெய் விலை... இந்தியாவில் மட்டும் பலமுறை எகிறியது ஏன்?

    சர்வதேச சந்தையில் சரிந்த எண்ணெய் விலை... இந்தியாவில் மட்டும் பலமுறை எகிறியது ஏன்?

    இந்தியா
    MLA பதவியை சுயநலத்திற்காக துறப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - மு.வீரபாண்டியன் கண்டனம்!

    MLA பதவியை சுயநலத்திற்காக துறப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - மு.வீரபாண்டியன் கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" -  தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு

    "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

    அரசியல்
    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    தமிழ்நாடு
    சர்வதேச சந்தையில் சரிந்த எண்ணெய் விலை... இந்தியாவில் மட்டும் பலமுறை எகிறியது ஏன்?

    சர்வதேச சந்தையில் சரிந்த எண்ணெய் விலை... இந்தியாவில் மட்டும் பலமுறை எகிறியது ஏன்?

    இந்தியா
    MLA பதவியை சுயநலத்திற்காக துறப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - மு.வீரபாண்டியன் கண்டனம்!

    MLA பதவியை சுயநலத்திற்காக துறப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - மு.வீரபாண்டியன் கண்டனம்!

    தமிழ்நாடு
    ரூ.2,500 ஆக உயர்கிறதா மகளிர் உரிமைத்தொகை...? - எப்போது கிடைக்கும்? -  முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு...!

    ரூ.2,500 ஆக உயர்கிறதா மகளிர் உரிமைத்தொகை...? - எப்போது கிடைக்கும்? - முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share