• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    ஜடேஜா பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை.. சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளமிங் கருத்து!!

    சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜாவின் பேட்டிங் குறித்து அணியின் பயிற்சியாளர் பிளமிங் கருத்து தெரிவித்துள்ளார்.
    Author By Raja Fri, 25 Apr 2025 19:32:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    team-coach-fleming-has-commented-on-the-batting-of-csk

    2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி சென்னை அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற உள்ளது. புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் உள்ளன.

    இந்த இரண்டு அணிகளும் 8 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று, நான்கு புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன. இந்த இரண்டு அணிகளில் வெற்றி பெறும் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு சற்று அதிகரிக்கும்.

    CSK vs SRH

    ஆனால் தோல்வியடையும் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிடும் என்ற நிலை உள்ளது. குறிப்பாக சென்னை அணியின் பேட்டிங் பலமாக இல்லாததுதான் தொடர் தோல்விக்கு காரணம் என சென்னை அணி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் ஜடேஜா ஒரு ஐபிஎல் தொடரில் அணி வெற்றி பெற செய்தார். அந்த அபார ஆட்டம் தற்போது அவரிடம் இல்லை என்கின்றனர் ரசிகர்கள். கடந்த 2024 ஆம் ஆண்டு சீசனில் ஜடேஜா மொத்தமாகவே 267 ரன்கள் தான் அடித்து இருந்தார்.

    இதையும் படிங்க: வெளியில் மட்டுமல்ல; சொந்த மண்னிலும் ஜெயிப்போம்... செய்து காட்டிய RCB!!

    CSK vs SRH

    தற்போதைய சீசனில் கூட ஜடேஜா எட்டு போட்டிகளில் விளையாடி வெறும் 145 ரன்கள் தான் அடித்திருக்கிறார். நடப்பு தொடரில் ஜடேஜா லக்னோ அணிக்கு எதிராக 11 பந்துகளில் 7 ரன்களும்,  மும்பை அணிக்கு எதிராக 35 பந்துகளில் 53 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது குறித்து பேசிய சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளமிங், ஜடேஜா தனது பேட்டிங்கில் நிறைய முன்னேற்றத்தை காண வேண்டிய சூழலில் இருக்கிறார். அதே சமயம் தற்போது அவர் முன் வரிசையில் களமிறங்குவதால் அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

    CSK vs SRH

    கடந்த காலங்களில் சில போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி இருந்தாலும் சில ஆண்டுகளாக அவர் பேட்டிங்கில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே ஜடேஜா தனது பேட்டிங்கில் என்ன செய்ய முடியும் என்பது குறித்து நாங்கள் பார்த்து வருகிறோம். தற்போது ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற சூழல் இருப்பதால் ஜடஜாவால் என்ன செய்ய முடியும். வேறு ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்தும் நாங்கள் பார்த்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: சொந்த மண்ணில் படுமோசமாக விளையாடிய SRH... அதிரடி பேட்டிங்கால் MI அபார வெற்றி!!

    மேலும் படிங்க
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share