• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 27, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மகனுக்காக ஒன்று சேர்ந்த தனுஷ் - ஐஸ்வர்யா... Proud Parents ஆக மாறிய நெகிழ்ச்சி தருணம்!!

    தனுஷின் மூத்த மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் கலந்துகொண்டுள்ள புகைப்படம் இணைத்தில் வைரல் ஆகியுள்ளது.
    Author By Raja Sat, 31 May 2025 21:37:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    A photo of Aishwarya and Dhanush attending the graduation ceremony of Dhanush's eldest son Yatra has gone viral

    கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள் பிறந்தனர். இதனிடையே இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களின் பிரிவை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஐஸ்வர்யா விவாகரத்திற்கு பிறகு ஒரு ஆல்பம் பாடலை இயக்கினார். அதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.

    aishwarya

    அடுத்ததாக ஒரு படத்தை இயக்க தயாராகி வருகின்றார் ஐஸ்வர்யா. மறுபக்கம் தனுஷ் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தும், சில படங்களை இயக்கியும் வருகின்றார். விவாகரத்திற்கு பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தனித்தனியே அவர்களின் மகன்களுடன் விழாக்களிலும், பொது இடங்களிலும் காணப்பட்டு வந்தனர். தனுஷ் அவரது பட விழாக்களுக்கு தன் இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு வருகின்றார்.

    இதையும் படிங்க: நடிகர் சூரியுடன் நடக்க இதுதான் காரணம்..! மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா..!

    aishwarya

    ஆனால் தற்போது தன் மூத்த மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக கலந்துகொண்டு இருக்கின்றனர். இதுக்குறித்து நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் ஐஸ்வர்யா மற்றும் தனது மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு proud parents என போட்டிருந்தார்.

    aishwarya

    இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் யாத்ராவிற்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கும் தங்களின் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தன் மூத்த மகன் யாத்ரா பட்டம் வாங்கி இருப்பதை தனுஷ் மிகவும் பெருமையாக கருதுவதாக இணையத்தில் கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன. பலர் இந்த புகைப்படத்திற்கு பாசிட்டிவான கமெண்ட்ஸ்களை செய்த வண்ணம் உள்ளனர்.

    இதையும் படிங்க: சரத்குமாரை வம்புக்கு இழுத்த சீமான்... நெத்தியடி பதில் கொடுத்து அசத்திய சுப்ரீம் ஸ்டார்!!

    மேலும் படிங்க
    அமெரிக்காவை சுட்டெரிக்கும் வெயில்.. 10 கோடி பேரை வெப்ப அலை தாக்கும் அபாயம்!!

    அமெரிக்காவை சுட்டெரிக்கும் வெயில்.. 10 கோடி பேரை வெப்ப அலை தாக்கும் அபாயம்!!

    உலகம்
    மலைக்க வைக்கும் தமிழர்கள் வரலாறு…. கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் வழிபாடு!

    மலைக்க வைக்கும் தமிழர்கள் வரலாறு…. கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் வழிபாடு!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி பாராட்டிய தமிழர்!!  நாடே திரும்பி பார்க்கும் சாதனை.. மனதின் குரலால் வெளிவந்த உண்மை!!

    பிரதமர் மோடி பாராட்டிய தமிழர்!! நாடே திரும்பி பார்க்கும் சாதனை.. மனதின் குரலால் வெளிவந்த உண்மை!!

    இந்தியா
    அவர போல வருமா? அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர்! கலைஞருக்கு புகழ் மகுடம் சூட்டி அன்பில் மகேஷ்

    அவர போல வருமா? அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர்! கலைஞருக்கு புகழ் மகுடம் சூட்டி அன்பில் மகேஷ்

    தமிழ்நாடு
    பார்லி.,-யில் டிஸ்டர்ப் பண்ணுனா!! உங்களுக்கு தான் நஷ்டம்!!  எதிர்க்கட்சிகளை சீண்டும் கிரண் ரிஜ்ஜூ..

    பார்லி.,-யில் டிஸ்டர்ப் பண்ணுனா!! உங்களுக்கு தான் நஷ்டம்!! எதிர்க்கட்சிகளை சீண்டும் கிரண் ரிஜ்ஜூ..

    இந்தியா
    அநியாயம் பண்றீங்க! தமிழ்நாட்ட பழிவாங்குறீங்க...சாடிய சு. வெங்கடேசன்

    அநியாயம் பண்றீங்க! தமிழ்நாட்ட பழிவாங்குறீங்க...சாடிய சு. வெங்கடேசன்

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share