• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 19, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சரத்குமாரை வம்புக்கு இழுத்த சீமான்... நெத்தியடி பதில் கொடுத்து அசத்திய சுப்ரீம் ஸ்டார்!!

    நான் பேசுவதையும் சிலர் கோமாளித்தனமாக இருக்கிறது என்று கிண்டல் செய்வார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளிப்படையாக பேசியுள்ளார்.
    Author By Raja Tue, 27 May 2025 14:52:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman has openly stated that some people will ridicule what I say as being ridiculous

    பரமசிவன் பாத்திமா என்ற திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நான் நடிகர் சரத்குமார் அண்ணனுடன் நெருக்கமாக இருப்பேன். பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான சமயத்தில் நாங்கள் விமான நிலையத்தில் சந்தித்தோம்.

    cinema

    அப்போது நான் அண்ணனிடம் சிரித்துக்கொண்டே இந்த வயசுல உனக்கு ஐஸ்வர்யா ராய் கூட ஜோடியாக நடிக்கணுமா? என்று கிண்டல் ஆக கேட்டேன். அதற்கு சரத்குமார் இதில் உனக்கு என்னடா பிரச்சனை? உனக்கு பொறாமையாடா? என்று பதில் கொடுத்தார் என்று சிரித்தபடியே சீமான் பேசியிருந்தார். சரத்குமார் பற்றி எதற்காக சொல்லுகிறேன் என்றால் ஒருத்தருக்கு உடம்பு நல்லா இருந்தால் எந்த வயதிலும் நடிக்க முடியும். சரத்குமார் அண்ணா அதை நிரூபிச்சிட்டார்.

    இதையும் படிங்க: நாதக தலைவர் சீமானை மேடையில் கலாய்த்த கூல் சுரேஷ்..! சிம்புவை அடுத்த உலகநாயகன் என உசுப்பேத்தி அட்ராசிட்டி..!

    cinema

    வயசு வந்தாலும் அந்த உற்சாகம் இருந்ததால் ரசிகர்கள் அவர்களை ஏற்றுக் கொள்வாங்க. விமல் இந்த படத்திற்காக அதிகமாக கஷ்டப்பட்டு இருக்கிறார். உடம்பில் கவனம் செலுத்தி இருக்கிறார். அவர் தொடர்ந்து இதுபோன்று படங்களில் நடிக்க வேண்டும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை மெருகேற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    cinema

    அதை தொடர்ந்து கூல் சுரேஷ் பற்றி சீமான் பேசுகையில், கூல் சுரேஷ் ரொம்ப நல்ல பையன் தான். ஆனா அடிக்கடி கோமாளித்தனமாக மனதில் பட்டதை எல்லாம் பேசி விடுவான். நான் பேசுவதையும் சிலர் கோமாளித்தனமாக இருக்கிறது என்று கிண்டல் செய்வார்கள். அதே போல தான் தம்பி கூல் சுரேஷ் பேசுவதையும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: சந்தானத்தை மன்னிச்சிடுங்க பவன் கல்யாண்.. ப்ளீஸ்..! நண்பனுக்காக பேசிய கூல் சுரேஷ்..!

    மேலும் படிங்க
    நடிகர் பிரபாஸ் முடிக்கு என்னதான் ஆச்சு..! இணையத்தில் வைரலான புகைப்படத்தால் சர்ச்சை..!

    நடிகர் பிரபாஸ் முடிக்கு என்னதான் ஆச்சு..! இணையத்தில் வைரலான புகைப்படத்தால் சர்ச்சை..!

    சினிமா
    ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பு.. தாறுமாறாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை..!

    ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பு.. தாறுமாறாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை..!

    உலகம்
    இந்த வாட்டி 25தான் டார்கெட்டு!  இது தனி ரூட்டு! மீனவர்கள் ஓட்டுக்கு வலையை வீசும் சீமான்!!

    இந்த வாட்டி 25தான் டார்கெட்டு! இது தனி ரூட்டு! மீனவர்கள் ஓட்டுக்கு வலையை வீசும் சீமான்!!

    அரசியல்
    கனவில் வந்த திருவேற்காடு கருமாரியம்மன்..! மடிப்பிச்சை எடுத்து காணிக்கை செலுத்திய நடிகை நளினி..!

    கனவில் வந்த திருவேற்காடு கருமாரியம்மன்..! மடிப்பிச்சை எடுத்து காணிக்கை செலுத்திய நடிகை நளினி..!

    சினிமா
    ஒருவழியா சுபம் போட்டாச்சு! ராமதாஸ் - அன்புமணி சமாதானம்!! PMK தொண்டர்கள் ஹாப்பி அண்ணாச்சி!!

    ஒருவழியா சுபம் போட்டாச்சு! ராமதாஸ் - அன்புமணி சமாதானம்!! PMK தொண்டர்கள் ஹாப்பி அண்ணாச்சி!!

    அரசியல்
    காதலும் கலாட்டாவும் கலந்த ஸ்வீட் படம் தான்

    காதலும் கலாட்டாவும் கலந்த ஸ்வீட் படம் தான் 'பன் பட்டர் ஜாம்'..! பிக் பாஸ் ராஜுவின் ஹீரோ அவதாரம் அல்டிமேட்..!

    சினிமா

    செய்திகள்

    ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பு.. தாறுமாறாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை..!

    ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பு.. தாறுமாறாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை..!

    உலகம்
    இந்த வாட்டி 25தான் டார்கெட்டு!  இது தனி ரூட்டு! மீனவர்கள் ஓட்டுக்கு வலையை வீசும் சீமான்!!

    இந்த வாட்டி 25தான் டார்கெட்டு! இது தனி ரூட்டு! மீனவர்கள் ஓட்டுக்கு வலையை வீசும் சீமான்!!

    அரசியல்
    ஒருவழியா சுபம் போட்டாச்சு! ராமதாஸ் - அன்புமணி சமாதானம்!! PMK தொண்டர்கள் ஹாப்பி அண்ணாச்சி!!

    ஒருவழியா சுபம் போட்டாச்சு! ராமதாஸ் - அன்புமணி சமாதானம்!! PMK தொண்டர்கள் ஹாப்பி அண்ணாச்சி!!

    அரசியல்
    இந்தியா தேடும் கொடூர அரக்கன்.. சுதந்திரமாக சுற்றித் திரியும் பாக்., பயங்கரவாதி!

    இந்தியா தேடும் கொடூர அரக்கன்.. சுதந்திரமாக சுற்றித் திரியும் பாக்., பயங்கரவாதி!

    இந்தியா
    இஸ்ரேல் - சிரியா இடையே போர் நிறுத்தம்! குட் நியூஸ் கொடுத்தார் டாம் பாரக்!!

    இஸ்ரேல் - சிரியா இடையே போர் நிறுத்தம்! குட் நியூஸ் கொடுத்தார் டாம் பாரக்!!

    உலகம்
    தீவிரமெடுக்கும் பருவமழை!! ரெட் அலர்ட்!!  கடவுள் தேசத்தில் கொட்டித்தீர்க்கும் பேய்மழை!!

    தீவிரமெடுக்கும் பருவமழை!! ரெட் அலர்ட்!! கடவுள் தேசத்தில் கொட்டித்தீர்க்கும் பேய்மழை!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share