• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நாளை வெளியாகும் படம் ஹிட் கொடுக்கனும்..! கோவிலில் தஞ்சம் புகுந்த 3BHK படகுழுவினர்..! 

    படம் வெற்றியடைய வேண்டும் என 3BHK படகுழுவினர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
    Author By Bala Thu, 03 Jul 2025 12:50:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-3bhk-filmcrewhaddarshanof-kalikambaltemple-tamilcinema

    சினிமாக்களில் தற்பொழுது பெரும்பாலும் காண்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல், சைக்கோ கில்லர் என அனைத்து காரியங்களையும் மக்களுக்கு தாமாகவே முன்வந்து சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு சினிமா இப்பொழுது மாறி இருக்கிறது. அவர்னஸ் என்ற பெயரில் சினிமா துறையினரே இப்படி படங்களை எடுப்பதால் தற்பொழுது பெற்றோர்கள் இந்த அவலத்தை யாரிடம் சொல்லி அழுவது என தெரியாமல் புலம்பி கொண்டிருக்கின்றனர்.

    3bhk movie

    இப்படி இருக்க தயவு செய்து உங்கள் ஆக்சன் திரைப்படங்களை கொஞ்ச நாளைக்கு குறைத்து விட்டு குடும்பம் என்றால் என்ன? பெற்றோர்கள் படும் கஷ்டங்கள் என்ன? பெண்மை என்றால் என்ன? பிள்ளைகளின் ஒழுக்கம் எப்படி இருக்க வேண்டும்? வாழ்க்கையில் சுயமரியாதையோடு வாழ்வது எப்படி? உண்மையான காதல் என்றால் என்ன? காதல் செய்து திருமணம் செய்பவர்கள் வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது? அன்பு எப்படி இருக்க வேண்டும்? பிறரையும் நேசிக்கும் பண்பு எப்படி உருவாகிறது? வேலைக்கு செல்வதால் என்ன பயன்?  என்றெல்லாம் திரைப்படங்கள் எடுத்திருந்தால் இன்று வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு வாழ்க்கை என்பது இப்படித்தான் இருக்கும் போல வேலைக்கு சென்றால்தான் நமக்கு மரியாதை இருக்கும் போல என்பது எல்லாம் கற்று இருப்பர்கள்.

    இதையும் படிங்க: 3BHK என்ன மாதிரி படம் தெரியுமா... கண் கலங்கிய நடிகர் சிம்பு..!

    3bhk movie

    ஆனால் இப்பொழுது ஹேர் ஸ்டைல்கள் ஒரு மாதிரி வைத்துக் கொண்டு, வாத்தியார்களை அடிப்பதைப் போன்ற காட்சிகளையும் சினிமாக்களில் வைத்து பெண்களை கற்பழிக்கிறார்கள் அதை தடுப்பது எப்படி? என காண்பிக்கிறார்கள் சரி அதையாவது ஒழுங்காக காண்பிக்கின்றனரா என்று பார்த்தால் கற்பழிக்கும் காட்சிகளை ரியாலிட்டி காட்சிகளைப் போல காண்பித்து இளசுகளும் அதை செய்ய தூண்டும் அளவிற்கு மாறி இருக்கிறது இன்றைய சினிமா. இப்படிப்பட்ட சூழலில் மீண்டும் திரைப்படங்கள் அனைத்தும் குடும்பங்களுக்கு ஏற்றபடி மாறினால் நன்றாக இருக்கும் எனவும், தயவு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன் என்று சொல்லி நீங்களே இளசுகளுக்கு கற்றுக் கொடுப்பதை போன்ற படங்களை கொஞ்ச நாளைக்கு தடுத்து போடுங்கள் என பெரியவர்கள் அனைவரும் தங்களது ஆதங்கங்களை குமுறி தீர்த்து வருகின்றனர்.

    3bhk movie

    உதாரணமாக சமீபத்தில் வெளியான "ஃபயர்" திரைப்படத்தில் மருத்துவர் எப்படி பெண்களை உபயோகிக்கிறார்? என்று காண்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆபாசத்தின் உச்சத்தை இவர்களே காண்பித்து இருக்கின்றனர். இப்படி இருக்க ஒரு காலத்தில் குடும்பங்களே இப்படித்தான் இருக்கிறது என்பதை காட்டி, சுதந்திரம் பெரும் அளவிற்கு மக்களின் எண்ணத்தையும் நாகரிகத்தையும் மாற்றிய சினிமா இன்று பலரது வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றி வருகிறது என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. இப்படிப்பட்ட தான வேலையில் தற்பொழுது வெளியாகி வரும் குடும்பஸ்தன், மாமன், போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் மீண்டும் குடும்ப கஷ்டங்களை உலகிற்கு எடுத்து சொல்லும் அற்புதமான திரைப்படமாக வெளியாக இருக்கிறது 3BHK திரைப்படம். 

    3bhk movie

    நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் தங்களது வாழ்க்கையில் வீடு என்பதை எவ்வளவு முக்கியமாக கருதுகின்றனர் என்றும் தங்களால் வாங்க முடியாத வீடு என்ற விஷயத்தை தங்களது பிள்ளைகளுக்கு படிப்பை கற்றுக் கொடுத்து அவர்களை முதலீடாக வைத்து  வீட்டை வாங்கும் கனவு நிறைந்த பல குடும்பங்களின் உண்மை கதைகளை திரையில் கண்டால் எப்படி இருக்கும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றனர் "3bhk" படக்குழுவினர். வந்த வகையில், இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கிய இத்திரைப்படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், சைத்ரா, மீதா ரகுநாத் ஆகியோரின் நடிப்பில் உருவான திரைப்படம் தான் இந்த "3BHK".

    3bhk movie

    ஜூலை 4-ம் தேதி வெளியாக உள்ள "3BHK" திரைப்படமானது வெற்றி பெற வேண்டும் என சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் நடிகர் சரத்குமார், நடிகை தேவயானி, சித்தார்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து சாமி தரிசனம் செய்தனர். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் சரத்குமார், " நாம் ஒரு முயற்சி எடுக்கும்போது அந்த முயற்சி நமக்கு வெற்றிக்கரமாக இருக்கனும் என்று சொல்லி கடவுளிடம் வேண்டுவது வழக்கம். அதே போல் தான் வாசுதேவன் குடும்பத்திற்கும் வெற்றி வரணும். இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் வெற்றி கிடைக்கணும். இதுவரை படத்தை பார்த்தவர்கள் அளித்துள்ள விமர்சனம் முழுவதும் பாசிட்டிவாகவே உள்ளது.

    3bhk movie

    இருப்பினும் உழைப்புக்கு வெற்றி கிடைக்கணும். நாங்கள் உழைத்துள்ளோம் பிரதிபலன் மக்களிடம் தான் தெரியும்" என தெரிவித்தார்.
     
    இதையும் படிங்க: கண்களில் கண்ணீர் வரவைத்த "3BHK" பட ட்ரெய்லர்..! பலரின் கனவை அப்படியே காண்பித்த இயக்குநர்..!

    மேலும் படிங்க
    ஓரணியில் தமிழ்நாடு; திமுக வீட்டுக்கு வந்த இந்த 3 கேள்வியை கேளுங்க... ஆக்‌ஷனில் இறங்கிய தமிழிசை!!

    ஓரணியில் தமிழ்நாடு; திமுக வீட்டுக்கு வந்த இந்த 3 கேள்வியை கேளுங்க... ஆக்‌ஷனில் இறங்கிய தமிழிசை!!

    அரசியல்
    திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது... ரூ.5 கோடியை இதுவரை வழங்கவில்லை... வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!!

    திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது... ரூ.5 கோடியை இதுவரை வழங்கவில்லை... வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்
    அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்... நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த தமிழ் மாநில காங்கிரஸ்!!

    அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்... நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த தமிழ் மாநில காங்கிரஸ்!!

    அரசியல்
    ‘ஓரணியில் தமிழ்நாடு’.. வீடு வீடாக விசிட் அடித்த திமுக அமைச்சர்கள்.. ஸ்டாலின் டூ அன்பில் வரை ஃபுல் அப்டேட்..!

    ‘ஓரணியில் தமிழ்நாடு’.. வீடு வீடாக விசிட் அடித்த திமுக அமைச்சர்கள்.. ஸ்டாலின் டூ அன்பில் வரை ஃபுல் அப்டேட்..!

    அரசியல்
    தவெக கொள்கை தலைவராக அம்பேத்கர் இருந்திருக்க மாட்டார்.. ஓபனாக அடித்த திருமாவளவன்!!

    தவெக கொள்கை தலைவராக அம்பேத்கர் இருந்திருக்க மாட்டார்.. ஓபனாக அடித்த திருமாவளவன்!!

    அரசியல்
    நிகிதாவுக்கும் திமுக தலைவர்களுக்கும் தொடர்பு? கொளுத்திப்போட்ட நயினார்..  சிக்கலில் ஸ்டாலின்!!

    நிகிதாவுக்கும் திமுக தலைவர்களுக்கும் தொடர்பு? கொளுத்திப்போட்ட நயினார்.. சிக்கலில் ஸ்டாலின்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share