• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கமல்ஹாசனுக்கு இவ்வளவு கடன் இருக்கா..! சொத்து மதிப்புக்கு ஈடா கடனும் வச்சிருக்காரே..!

    கமல்ஹாசன் சொத்து மதிப்பில் கடன் மட்டும் இவ்வளவுன்னா செலவுக்கு என்ன செய்வாரு.
    Author By Bala Sat, 07 Jun 2025 13:23:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-actor-kamal-haasan-net-worth-details-tamilcinema

    கமல்ஹாசன் நடிகர் மட்டுமல்லாமல் கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக சினிமாவில் போற்றப்படுகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், "ராஜ்கமல் பிலிம்ஸ்" என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

    Kamal hassan

    திரையுலகில் குழந்தையிலேயே நடிப்பில் நட்சத்திர நாயகன் பட்டத்தை வென்ற கமல், இதுவரை அபூர்வ ரகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, சட்டம் என் கையில், சிகப்பு ரோஜாக்கள், நட்சத்திரம், குரு, வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, தில்லு முல்லு 1981, ராஜ பார்வை, மூன்றாம் பிறை, அக்னி சாட்சி, உருவங்கள் மாறலாம், நாயகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், குணா, பகடை பன்னிரண்டு, சிங்காரவேலன், தேவர் மகன், மகராசன், கலைஞன், மகாநதி, மகளிர் மட்டும், நம்மவர், குருதிபுனல், சதி லீலாவதி, அவ்வை சண்முகி, இந்தியன், உல்லாசம், காதலா காதலா,

    இதையும் படிங்க: ஜப்பானில் மாஸ் காட்டிய கமல்ஹாசனின் "விக்ரம்"..! இதுவரை வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா..?

    Kamal hassan

    தெனாலி, ஹே ராம், பார்த்தாலே பரவசம், ஆளவந்தான், பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்பந்தம், அன்பே சிவம், விருமாண்டி, வசூல் ராஜா எம் பி பி எஸ், மும்பை எக்ஸ்பிரஸ், நள தமயந்தி, புதுப்பேட்டை, வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், உன்னைப் போல் ஒருவன், மன்மதன் அம்பு, அன்புள்ள கமல், விஸ்வரூபம், பாபநாசம், தூங்காவனம், உத்தம வில்லன், மீன் குழம்பும் மண் பானையும், விஸ்வரூபம் 2, விக்ரம், லியோ, இந்தியன் 2, தக் லைஃப், உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். 

    Kamal hassan

    இப்படி பல படங்களில் நடித்த கமல் ஹாசனுக்கு வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் வந்த வண்ணமே இருந்தது. ஆனாலும் அதற்காக துளியும் கவலை படாத கமல்ஹாசன் தனது சினிமா பயணத்தை ஒருபுறமும் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி மறுபுறமும் செயல்பட்டு வருகிறார். இப்படி இருக்க, தனக்கு பிடித்தமான ஒரு நண்பரை தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்து வந்து மாபெரும் சிக்கலில் தவித்து வந்தார் அவர்.

    Kamal hassan

    கமலஹாசன் நடிகர் சிவராஜ்குமாரை பெருமையாக பேசும் வகையில், தமிழிலிருந்து பிறந்த கன்னட மொழியிலிருந்து வந்த ஆருயிர் நண்பரே எனக் கூறிய ஒற்றை வார்த்தைக்காக இன்று ஒரு மாநிலமே  மன்னிப்பு கேளுங்கள்....மன்னிப்பு கேளுங்கள்... என்று பரிதவிப்பதை பார்த்து சற்று பாவமாகவே இருந்தாலும், அப்படி கமலஹாசன் என்னதான் தவறு செய்துவிட்டார் என ஒரு பக்கம் அனைவரும் கேள்வியும் எழுப்பி வருகின்றனர். 

    Kamal hassan

    இந்த நிலையில், கர்நாடக மொழியை பற்றி அவதூராக பேசியிருக்கிறார் நடிகர் கமலஹாசன் எனவும் அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பல அரசியல் கட்சிகள் முதல் பல விமர்சகர்கள் வரை தங்கள் கருத்துக்களை முன்வைத்து வந்தனர். ஆனால் இதற்கு துளியும் அசராத கமல்ஹாசன், தவறுதலாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்பேன். தவறாக புரிந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்கமாட்டேன். படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை என்றாலும் எங்களுக்கு துளிக்கூட கவலை இல்லை என தெரிவித்து விட்டார். இன்று படமும் வெளியாகி திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகிறது. 

    Kamal hassan

    இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் நடிகர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த வேட்புமனுவுடன் சேர்த்து, தனது சொத்து விவரங்களையும் முழுமையாக அவர் தாக்கல் செய்துள்ளார். அதில் அவரது அசையும் சொத்துகளின் மதிப்பு  என பார்த்தல் ரூ.59.60 கோடி. அதேபோல் அசையா சொத்துகளின் மதிப்பு என பார்த்தால் ரூ.245.86 கோடி. இதில் அவருக்கு கடன் மட்டும் ரூ.49.67 கோடி இருப்பதாக அவர் தாக்கல் செய்த சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது பயணத்திற்காக, பென்ஸ், BMW, லக்சஸ், மகேந்திரா பொலிரோ ஆகிய நான்கு கார்கள் தன்னிடம் இருப்பதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: 'தக் லைஃப்' படத்துக்கு ரேட்டிங் வந்தாச்சு..! First விமர்சனமே Best விமர்சனமா வந்துடுச்சே..!

    மேலும் படிங்க
    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்
    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    அரசியல்
    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    அரசியல்
    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    அரசியல்
    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    தமிழ்நாடு
    அமித் ஷா வைக்கப்போகும் அதிரடி டிமெண்ட்... ஆட்டம் காணும் எடப்பாடி பழனிசாமி அஸ்திவாரம்...!

    அமித் ஷா வைக்கப்போகும் அதிரடி டிமெண்ட்... ஆட்டம் காணும் எடப்பாடி பழனிசாமி அஸ்திவாரம்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share