சினிமாக்களில் நடிகை என்றாலே ஒரு குதூகலம் தான். அதுமட்டுமல்லாமல் கவர்ச்சி நடிகைகள் என்றால் அவர்களுக்கு பேராதரவு அதிகம்.

காரணம் இவர்களது அழகில் வருடி இழுக்கக்கூடிய இளசுகள் அவர்களை தங்கள் வாழ்வின் கதாநாயகிகளாகவே ஏற்றுக் கொள்கின்றனர்.

அந்த அளவிற்கு தனது முகத்தின் அழகில் அனைவரையும் மயக்கக்கூடிய நடிகைகள் இன்றும் பலர் இருக்கின்றனர்.

சினிமாவில் திறமைகளை வெளிப்படுத்தும் நடிகைகளை காட்டிலும் அதிக கவர்ச்சிகளை கொடுக்கும் நடிகைகளுக்கு இன்று ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறது.
இதையும் படிங்க: பிரபல ஓடிடி தளத்தில் வெளியான "squid game 3"..! ஆரவாரத்தில் ரசிகர்கள்..!

அந்த வகையில், கண்களுக்கு மையை போட்டு, உதட்டுக்கு சாயம் பூசி, இடையழகால் மயக்கும் நடிகைகள் வலம் வரும் காலமாக இந்த காலம் மாறி இருக்கிறது.

பாலிவுட் வட்டார ஹீரோயின்கள் குட்டை பாவாடையில் வருவதும், நீச்சல் உடையில் நடனம் ஆடுவதும் என பல பல வித்தைகளை காமித்து வருகின்றனர்.

அவர்கள் வரிசையில் தற்பொழுது அனைவருக்கும் தெரிந்த அட்டகாசமான நடிகை என்றால் அவர்தான் நடிகை மாளவிகா மோகனன்.

இவரைப் பார்த்த உடனே, எங்கேயோ பார்த்திருக்கிறேனே... என உங்கள் கண்களுக்கு தெரியலாம்.

ஆம்..லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக வந்தவர் தான் இந்த மாளவிகா மோகனன்.
இதையும் படிங்க: விநாயகர் கோவிலில் நடிகை த்ரிஷா செய்த வேலையை பாருங்க..! அதிர்ச்சியில் மக்கள்..!